ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

+2
கே. பாலா
muthu86
6 posters

Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by muthu86 Sat Jun 25, 2011 12:23 am

என் மெயிலில் வந்தது ..நண்பர்களின் பார்வைக்காக ....
நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

பல்வேறு
கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதிமுகவில் இணையும் விழா கடலூரில் நடந்தது.
அதில் பேசிய வைகோ, மதிமுகவில் புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதால், இந்த
இயக்கம் புதுப்பொலிவு பெறுகிறது.

திமுக தன்னைத் தானே
சோதனைக்குஆட்படுத்திக் கொண்டு இருக்கிறது. அது அவர்களாகவே தேடிக் கொண்டது.
நிராயுதபாணிகளை தாக்கும் பழக்கம் எனக்கு இல்லை.

1993ல் என்னை
திமுகவிலிருந்து நீக்கியபோது என்ன காரணங்களைச் சொன்னார்களோ, அது இன்று
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அதே நேரத்தில் மதிமுக என்ன நோக்கத்துக்காக
உருவாக்கப்பட்டதோ, அதை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.

ஈழத்
தமிழர்களுக்கு இழைத்த துரோகம், தன்னலம், சுயநலம், தன் குடும்பம் என்ற
நிலைப் பாடுகளால் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று, மக்கள் முடிவு
எடுத்ததால் எழுதிய தீர்ப்பு தான் சட்டமன்றத் தேர்தல் முடிவு.

நாமாக அவசரப்பட்டு அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறவில்லை. நாம் வெளியேறும் நிலையைத் திட்டமிட்டே உருவாக்கினார்கள்.

மதிமுகவின்
வரலாற்றில் இது முக்கிய கட்டம். இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் அரசியலை
தீர்மானிக்கும் சக்தியாக மதிமுக இருக்கும். காலம் கனிந்து வரும்போது மக்கள்
நம்மை எங்கே வைக்க விரும்புகிறார்களோ அங்கே வைப்பர்கள்.

17
ஆண்டுகளாக இந்த இயக்கத்துக்குப் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று
சொல்லும் தோழர்களுக்கு, இனிதான் வேலை இருக்கிறது. மதிமுகவுக்கு பொற்காலம்
உருவாகி விட்டது என்றார் வைகோ.

புதிய பாதை வகுப்போம்-நாஞ்சில் சம்பத்:

இந்
நிலையில் மதுரையில் மதிமுக 18ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணா நகரில்
நடந்தது. அதில் பேசிய மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத்,

மதிமுக
சோதனைகளைக் கடந்து வளர்ந்த இயக்கம். தொண்டர்களின் சுய உழைப்பால் உயர்ந்த
இயக்கம். சோதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அன்புத்தலைவர் வைகோ அதனை
சகித்து கொண்டு மக்கள் மன்றத்தில் பணி செய்து வருகிறார். இதனால் மக்களின்
சிம்மாசனத்தில் மதிமுக நிலையான இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில்
சமச்சீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும். நாம் பல்வேறு காலக்கட்டங்களில்
பிறரின் வெற்றிக்காக பாடுபட்டோம், உழைத்தோம், நம் உழைப்பில் வெற்றியை
ருசித்தவர்கள் உண்டு. அது வரலாறு.

இனியும் அதுபோன்ற நிலை ஏற்படாது.
மதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல புதிய பாதை அமைத்து உழைப்போம்.
மதிமுக ஆட்சிக்கட்டிலில் அமரும் நாள் விரைவில் மலரும் என்றார்.
........

என்னவென்று சொல்வது இதை ?
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by கே. பாலா Sat Jun 25, 2011 5:57 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 10:54 am

புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by ரபீக் Sat Jun 25, 2011 10:55 am

ஏதோ நீங்க நல்லா இருந்தால் சரிதான் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by உதயசுதா Sat Jun 25, 2011 11:37 am

ஆமா இவரு என்னமோ பெரிய படை பலத்தோட இருக்கிற மாதிரி சொல்ல வந்துட்டார்.இவரு கூடாரமே காலியா கிடக்கு.
போரில் புறமுதுகிட்டு ஓடின மாதிரி தேர்தலில் ஓடிட்டு இப்ப வந்துட்டார் கருத்து சொல்ல


நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Uநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Dநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Aநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Yநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Aநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Sநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Uநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Dநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Hநிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by ரபீக் Sat Jun 25, 2011 11:39 am

உதயசுதா wrote:ஆமா இவரு என்னமோ பெரிய படை பலத்தோட இருக்கிற மாதிரி சொல்ல வந்துட்டார்.இவரு கூடாரமே காலியா கிடக்கு.
போரில் புறமுதுகிட்டு ஓடின மாதிரி தேர்தலில் ஓடிட்டு இப்ப வந்துட்டார் கருத்து சொல்ல

போரில் கலந்து கொள்ளாமல் இருப்பது என்பது வேறு ,கலந்து கொண்டு புறமுதுகிட்டு ஓடுவது என்பது வேறு ஜாலி ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by திவ்யா Sat Jun 25, 2011 11:55 am

உதயசுதா wrote:ஆமா இவரு என்னமோ பெரிய படை பலத்தோட இருக்கிற மாதிரி சொல்ல வந்துட்டார்.இவரு கூடாரமே காலியா கிடக்கு.
போரில் புறமுதுகிட்டு ஓடின மாதிரி தேர்தலில் ஓடிட்டு இப்ப வந்துட்டார் கருத்து சொல்ல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ Empty Re: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum