புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_m10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_m10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_m10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_m10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_m10பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 25, 2011 12:01 pm

பிரென்ச் கார் ஜயன்ட், தமிழகம் வருகிறது! 20110625-TOD-1தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தபின், வெளிநாட்டு முதலீடுகளுக்கு
எந்தளவுக்கு வாய்ப்புகள் உள்ளன? முதலாவது பெரிய வெளிநாட்டு நிறுவனம் தமிழக
அரசுடன் பேச்சுக்களை நடாத்த வந்துள்ளது.
வந்திருப்பது ஐரோப்பாவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம்.
பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான Peugeot Citroen (உச்சரிப்பு –
பேர்ஜோ சித்ரோ), தமது தொழிற்சாலை ஒன்றைத் தமிழகத்தில் அமைப்பதற்காக
சென்னையில் லான்ட் பண்ணியிருக்கின்றது. சித்ரோ நிறுவனத்தின் உயர்மட்டக்
குழுவினர் தமிழக அரசுடன் அடுத்த வாரம் சென்னையில் பேச்சுக்களை
நடாத்தவுள்ளனர்.
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில்
மூதலீடு செய்யும் விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்டவில்லை. காரணம்,
தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பம்’ சகல தொழில்களையும் தமது
கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
தமிழகத்தில் புதிய தொழில் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டு அது வெற்றிகரமாக
லாபம் ஈட்டத் தொடங்கினால், அதன் முக்கிய பங்குதாரராக, முன்னாள் முதல்
குடும்பத்தின் உறுப்பினர்களில் யாராவது ஒருவரை இணைத்துக்கொள்ள வேண்டும்
என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது.
இந்த லோக்கல் தாதா விளையாட்டெல்லாம் வெளிநாட்டு வர்த்தக ஜயன்ட்களுக்கு
ஒத்துவராது! அதனாலேயே, யாரும் தமிழகப் பக்கமாக வருவதில்லை. குஜராத்,
மகாராஷ்ட்ரா என்று போய்விடுவது வழக்கம்.
இந்தியச் சந்தைக்குள் மீண்டும் காலடியெடுத்து வைக்கத் திட்டமிடும்
பேர்ஜோ சித்ரோ, இந்தியாவில் மூன்று மாநிலங்களில் தமது தொழிற்சாலைகளை
அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. தமக்குப் பொருத்தமான மாநிலங்களைத் தேர்வு
செய்ய, ஆறு மாநிலங்களில் ஆரம்ப ஆய்வுகளை நடாத்தியிருந்தது.
அவற்றில் தமிழ்நாடும் ஒன்று.
பேர்ஜோ சித்ரோவின் இந்திய முதலீடு 2 பில்லியன் டொலர் எனத் தற்போது
திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைப்பதாக முடிவு
செய்தால், அமைய வேண்டிய தொழிற்சாலைக்காக 800-1000 ஏக்கர் நிலம் தேவைப்படும்
என நிறுவனம் கூறுகின்றது.
இந்தத் தொழிற்சாலையில், கார் உதிரிப் பாகங்களுக்கான dye தயாரிப்பு
பிளான்ட், டிசைனுக்கான R&D லேப், body-building shop ஆகியவற்றை
அமைப்பதே தற்போதைய திட்டம்.
அடுத்த வாரம், தமிழக அரசுடன் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுக்களின்பின், இரு
தரப்பும் இணக்கம் கண்டால், பேர்ஜோ சித்ரோ தொழிற்சாலை தமிழகத்துக்கு வந்து
சேரும். ஆயிரக்கணக்கில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பார்க்கலாம்,புதிய தமிழக அரசு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றதா என்பதை.

நன்றி:விறுவிறுப்பு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக