ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_c10 
Dr.S.Soundarapandian
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_c10 
heezulia
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_c10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_m10உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

+11
ராஜா
ஜாஹீதாபானு
மதுமிதா
DERAR BABU
சதாசிவம்
ஸ்ரீஜா
உதயசுதா
மஞ்சுபாஷிணி
தாமு
முரளிராஜா
krishnaamma
15 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by krishnaamma Fri Jun 24, 2011 8:34 pm

First topic message reminder :

இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.

ஸ்ரீநிவாசர் காயத்ரி

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்


Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 11:01 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by T.N.Balasubramanian Sat Aug 23, 2014 8:02 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கு சோறூ போடத் தானே உருவுறாங்க....


தினமும் என்ன கார் டிக்கிலயா சாப்பாடு கொடுக்குறாங்க , சின்ன டிபன் பாக்ஸ்ல தானே கொடுக்குறாங்க சோகம்

ஏன் ராஜா ரொம்ப சின்ன தா உங்க டிபன் பாக்ஸ் புன்னகை

ஆமாமா ரொம்ப சின்னது இதுப்போல


உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 2Q==


மேற்கோள் செய்த பதிவு: 1042782

ஹா.ஹா......ஹா. புன்னகை இதை இப்போதான் பார்த்தேன் பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081856

"இது வெறும் காலை நேர சிற்றுண்டி தான் " கூறியது திருமதி ராஜா .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by Dr.S.Soundarapandian Sun Aug 24, 2014 9:26 am

அய்யோ, நான் இல்லை 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 10:56 am

"இது வெறும் காலை நேர சிற்றுண்டி தான் " கூறியது திருமதி ராஜா .

ரமணியன்

எப்படி சார் இவ்வளவு கரெக்டா சொல்லுரீங்க.

அப்போ ராஜா சார் மதியம் எப்படி, ஒரு அண்டாவா????????????????????????????
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 2:30 am

ஷோபனாவுக்காக இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 13, 2015 7:26 pm

இந்த லஷ்மி ஸ்லோகம் ஆடியோவாக உள்ளதா அம்மா...ஒரு முறை கேட்டால். பிறகு முறையாக சொல்வதற்கு எளிதாக இருக்கும்.
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 10:10 pm

தமிழ்நேசன்1981 wrote:இந்த லஷ்மி ஸ்லோகம் ஆடியோவாக உள்ளதா அம்மா...ஒரு முறை கேட்டால். பிறகு முறையாக சொல்வதற்கு எளிதாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1144855

இல்லை நேசன், நான் தான் சொல்லி பதிவு செய்து போடணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by தமிழ்நேசன்1981 Sun Jun 14, 2015 10:03 am

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:இந்த லஷ்மி ஸ்லோகம் ஆடியோவாக உள்ளதா அம்மா...ஒரு முறை கேட்டால். பிறகு முறையாக சொல்வதற்கு எளிதாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1144855

இல்லை நேசன், நான் தான் சொல்லி பதிவு செய்து போடணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1144910

நல்லது அம்மா.. அப்படி செய்தால் மிக பயனுள்ளதாக இருக்கும். பலருக்கும் நாம் சரியாக சொல்கிறோமா என்ற ஐயம் இல்லாமல் முழு நம்பிக்கையுடன் சொல்வார்கள்..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 4 Empty Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum