Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
+11
ராஜா
ஜாஹீதாபானு
மதுமிதா
DERAR BABU
சதாசிவம்
ஸ்ரீஜா
உதயசுதா
மஞ்சுபாஷிணி
தாமு
முரளிராஜா
krishnaamma
15 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
First topic message reminder :
இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 11:01 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா..
![உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)

ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
krishnaamma wrote:இதோ அந்த ஸ்லோகம்:
ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ:
ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ:
இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம்
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
![உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
நன்றி நண்பர்களே, தினமும் சொல்லுங்கள் மகா லக்ஷ்மி இன் அருள் பெறுங்கள் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
யாராவது மேலே நான் கொடுத்துள்ள ஸ்லோகம் சொல்லிப்பார்த்தீங்களா? பலன் தெரிந்ததா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
![உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்! - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
நிஜம் மது , நம்பிக்கையாக சொல்லிப்பாருங்களேன் ஒரு மாதம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
நான் சம்பள பணத்தை பார்த்தே சில வருடங்கள் ஆகிவிட்டதுஜாஹீதாபானு wrote:மதுமிதா wrote:உண்மைய அம்மா?
எனக்கும் கைல காசே இருக்க மாட்டுது அம்மா
25th ஆனா வறுமை தான்
எனக்கு சாலரி வாங்கின மறுநாளே என்கிட்ட காசு இருக்காது
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» *பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? அதற்கான காரணங்கள் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|