Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
+11
ராஜா
ஜாஹீதாபானு
மதுமிதா
DERAR BABU
சதாசிவம்
ஸ்ரீஜா
உதயசுதா
மஞ்சுபாஷிணி
தாமு
முரளிராஜா
krishnaamma
15 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
இந்தக்காலத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக பொதுவாக எல்லோராலும் மதிக்கப்படுவது பணம். பணம் இல்லாவிட்டால் பிணம் என்ற பழமொழி கூட உண்டு. காசையே கூட கடவுள் என்று சொல்பவர்கள் கூட உண்டு. என்ன தான் கஷ்டப்பட்டு வேலை பார்த்து, பணம் சம்பாதித்தாலும், அதை மிச்சப்படுத்த முடியவில்லை. தேவையில்லாமல் வீண் செலவு அதிகமாகிறது என்று கவலைப்படுபவர்கள்: கீழ்த்திருப்பதியிலுள்ள கோவிந்தராஜப்பெருமாளையும், அலர்மேல்மங்கை தாயாரையும் வழிபாடு செய்யவேண்டும். பின்னர் திருப்பதி வெங்கடாஜலபதியை மனமார வேண்டினால் பணப்பிரச்சனை நீங்கி, வரவு அதிகமாகி, செலவு குறையும். அத்துடன் பணத்தை மிச்சமும் படுத்தலாம். மேலும் பெருமாளுக்குரிய சனிக்கிழமைகளில் விரதமிருந்து இயலாதவர்களுக்கு உதவுவது நல்லது. அடிக்கடி பெருமாளுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதும், பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பு. அத்துடன் விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி.மீ. தூரத்திலுள்ள திருநகர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று திருமஞ்சனம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். இது தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற தனி மகாலட்சுமி கோயிலாகும். இனி மகாலட்சுமி உங்கள் வீட்டு கதவை தட்ட ஆரம்பித்து விடுவாள்.
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
ஸ்ரீநிவாசர் காயத்ரி
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
Last edited by krishnaamma on Fri Jan 03, 2014 11:01 am; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
சின்ன முயற்சி தானே செய்து பார்க்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
நீங்கள் அதிக பணம் மிச்சபடுத்தியது இதன்மூலம்தானா
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
இல்ல முரளி ஒரு மகா லக்ஷ்மி ஸ்லோகம் இருக்கு, அதை எப்பவேனாலும் சொல்லலாம் ; சொல்லிண்டே இருக்கலாம். அதை ஈகரை உறவுகளுடன் பகிர ஆசை. ஆனால் ஒரு ஓபன் சைட் ல அதை எழுதலாமா என தயக்கம் . யாராவது தைரியம் சொன்னால் எழுதுவேன். அது ரொம்ப சக்தி வாய்ந்தது. பல வருடங்களாக நான் ஜபிப்பது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
க்ரிஷ்ணாம்மா ஆன்மீக திரில கண்டிப்பா மகாலக்ஷ்மி ஸ்லோகம் தாங்க.... காத்திருக்கேன்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
சொல்லுங்க கிருஷ்ணம்மா நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் தெரிந்து கொள்ளkrishnaamma wrote:இல்ல முரளி ஒரு மகா லக்ஷ்மி ஸ்லோகம் இருக்கு, அதை எப்பவேனாலும் சொல்லலாம் ; சொல்லிண்டே இருக்கலாம். அதை ஈகரை உறவுகளுடன் பகிர ஆசை. ஆனால் ஒரு ஓபன் சைட் ல அதை எழுதலாமா என தயக்கம் . யாராவது தைரியம் சொன்னால் எழுதுவேன். அது ரொம்ப சக்தி வாய்ந்தது. பல வருடங்களாக நான் ஜபிப்பது
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
இதோ அந்த ஸ்லோகம்:
ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ:
ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ:
இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம்
ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ:
ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ:
இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
நன்றி கிருஷ்ணம்மா,உங்களுக்கு தெரிஞ்சதா எனக்கும் சொல்லிக்கொடுத்து இருக்கீங்கkrishnaamma wrote:இதோ அந்த ஸ்லோகம்:
ஸ்ரீ நிருஹி ஸ்ரீ வர ஸ்ரக்வே ஸ்ரீ லக்ஷ்மி கரபோ ஹிதஹ:
ஸ்ரீ ரத(3) ஹ ஸ்ரீ விபூ(4)ஹூ சிந்து கன்யா பதி ரதோ(2) ஷஜஹ:
இதை எப்பவேனாலும் சொல்லலாம் யார் வெனாலும் சொல்லலாம். எப்பவும் கைய்ல் காசு இருந்து கொண்டே இருக்கும். நான் கல்யாணமாகி புக்ககம் வரும் போது எங்களின் ஸமாஜ தலைவர் மாமா எனக்கு சொன்னது இது. பக்த்தியுடன் சொல்லவும் பலன் 100% நிச்சயம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: உங்கள் பிரச்சனை என்ன? இதோ.... அதற்கான பரிகாரம்!
ஏதோ என்னால் ஆன சின்ன உதவி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
» நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்ப்படும்? இதோ அதற்க்கான பரிகாரம்!
» தாகம் எப்போது ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum