புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- spselvamபண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
First topic message reminder :
ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.
மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.
காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100 பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.
பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று
ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க
ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்
புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை
இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.
புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள்
அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக
நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.
பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம்
இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும்
அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை
மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது
இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.
காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ்
தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான
ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே
மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது
நல்லதல்ல.
அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில
தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம்
கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள்
முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும்
வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.
நன்றி: counselforany

positivekarthick wrote:அது போலத்தான் நாம் உட்கொள்ளும் உணவுகள் சில நல்லதாக இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.நாம் உடல் ஒரு ஆட்டோமேடிக் மெக்கானிசம் போல.ஒத்துவரவில்லை அல்லது சேரவில்லை என்றால் அலர்ஜி என்ற பேரில் கொப்புளம் வரும்.spselvam wrote:வெளி வர முயல்வேன்.positivekarthick wrote:இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
நாம் கண்ணில் தூசி விலுந்தால் கண்கள் தானாக கண்ணீர் சுரப்பதில்லையா அது போல இதுவும்.
காய்ச்சல் என்பது நாம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்க சூடு ஏற்றுகிறது.அதாவது குப்பைகளை எரிப்பது போல!அந்த சமயத்தில் உணவு எதுவும் நாம் உடல் கேட்காது.வாய் கசக்கும்.உடல் ஓய்வு கேட்கும்.நன்றாக ஓய்வு எடுங்கள்.கொஞ்சம் நீர் உணவுகள் பழச்சாறுகள் குடிக்கலாம்.எனிமா எடுத்துக் கொண்டால் கூடுதல் நலம்.[மருத்துவ மனைகளில் எனிமா கொடுக்க சொல்லி சும்மா கேட்டு பாருங்கள் வேண்டாம் என்பார்கள் ஏன் என்றால் தொழில் கேட்டு விடுமே!!!!]
உடல் நிலையை பொறுத்து ஒரு நான்கு நாட்களில் உடல் தானாக வேர்க்கும் கெட்ட வாடை அடிக்கும் மெல்ல மெல்ல மறைந்து விடும். உடம்பும் மெல்ல மெல்ல தெம்பு ஆகும்.இதில் மருந்து மாத்திரை எங்கு வருகிறது.
முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த விஷயங்களை நானே பரிசோதித்து தான் உங்க்களுக்கு கூறுகிறேன்.காப்பி அடித்து கூறவில்லை.மருந்து மாத்திரைகள் எல்லாம் இப்போ வந்தவை.இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
1,காய்ச்சலை முளுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
2,அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா !!! முக்கியமா உடம்புக்கு ஆகாததை சாப்பிடாதீங்க அது போதும் நீங்க நல்லா இருக்க.
உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் சாதாரண காய்ச்சல்களுக்கு நீங்கள் சொல்வது சரி வரும்.புற்று நோய்,எய்ட்ஸ்,டைஃபாய்ட்,நிமோனியா,ப்ளு உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான். இவைகளுக்கு தகுந்த மருந்து மாத்திரை எடுக்கவில்லை யெனில் உயிர் இழப்புதான் ஏற்படும். உடம்புக்கு ஆகாததை சாப்பிடாமால் இருந்தால் நன்றாக தான் இருப்போம். சபலம் யாரை விட்டது. சபலமே மரணத்தின் முதல் அறிகுறி (எய்ட்ஸ்).வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடல் பசிக்கும் சபலம் தான் காரணம்.அப்படி இருந்தும் அதைதான் தேடி சென்று பணத்தை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.அதை குணப்படுதத்ததான் ஆங்கில, இயற்கை, மருத்துவ முறைகள். அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை?
அல்சர் மட்டுமல்ல, புற்று நோய்,எய்ட்ஸ் போன்றவையும் தான் குணப்படுத்த முடியவில்லை. அதற்கான ஆராயிச்சிகள் தொடங்க பட்டு விட்டன. சீக்கிரம் அவைகளையும் குணபடுத்துவோம்.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2