ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

5 posters

Go down

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Empty நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

Post by ரஞ்சித் Fri Jun 24, 2011 2:28 pm

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு 29b053fd-fe9e-4080-89a7-049313aea5c1_S_secvpf

நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேனி ஜான்சி தெருவைச் சேர்ந்தவர் மோகன். கட்டிட தொழிலாளி. இவரது மகன் தீபக் (வயது 12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று காலை கம்ப்யூட்டர் ஆசிரியை, வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது தீபக்கின் பின்னால் இருந்த மாணவன் ஒருவன் அழுது கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அவனிடம் விசாரிப்பதற்காக அவன் எழுந்து சென்றான்.

இதனைப் பார்த்த ஆசிரியை அவனை கண்டித்தார். மேலும் ஆத்திரத்தில் “ஸ்கேலால்” தீபக்கின் முகத்தில் அடித்தார். இதில் அவனது கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. வலியால் அவன் அலறி துடித்தான். பயந்து போன ஆசிரியை இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளியிலேயே தீபக்கிற்கு முதலுதவி அளித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் தீபக்கின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் அவர்கள் எந்த பதிலும் சரியாக கூறவில்லை என்று தெரிகிறது. அவர்கள் காயம் அடைந்த தீபக்கை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு கண்ணில் தையல் போடப்பட்டுள்ளது. நீலாங்கரை போலீசில் அவர்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Empty Re: நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

Post by சிவா Fri Jun 24, 2011 2:33 pm

ஆசிரியர் பணிக்குத் தகுதியற்றவனைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்! தக்க தண்டனையளிக்க வேண்டும்!


நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Empty Re: நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

Post by பாலாஜி Fri Jun 24, 2011 6:08 pm

இது போன்ற ஆசிரியர்கள் தண்டிக்கபடவேண்டியவர்களதான் .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Empty Re: நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

Post by Manik Fri Jun 24, 2011 6:10 pm

ஏன் இவ்வளவு கோவம் அந்த ஆசிரியையைக்கு பாம் அந்த மாணவன் நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Empty Re: நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

Post by அசுரன் Fri Jun 24, 2011 7:14 pm

நொடிப்பொழுது கோவம் இப்படி தீராத தொல்லையை ஏற்படுத்திவிடுகிறது. பாவம் அந்த மாணவன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு Empty Re: நீலாங்கரை அருகே ஆசிரியை தாக்கியதில் மாணவன் கண் பாதிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியை திட்டியதால் 5ஆம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை
» ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை
» பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
» காதல்: சிவகாசி அருகே ஆசிரியையை கடத்திய மாணவன்
» கோவை அருகே பரபரப்பு: 9 வயது மாணவி கற்பழிப்பு; ஆசிரியை கணவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum