ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_m10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10 
ayyasamy ram
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_m10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10 
mohamed nizamudeen
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_m10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10 
VENKUSADAS
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_m10கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

+4
முரளிராஜா
ரேவதி
உமா
realvampire
8 posters

Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by realvampire Fri Jun 24, 2011 1:11 pm

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். 04_34_12---Computer-Keyboard_web_thumb%5B4%5D

கடந்த
சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள்
வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு
ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.

1.
உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை
அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின்
அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை
மிகவும் மலிவுதான்.

2.
கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை
நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான
தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில
மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து
நீக்கிவிடவும்.

பழைய
கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும்.
அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn
செய்துகொள்ளவும்.

3.
FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால்
அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall
செய்துவிடவும்.

4.
G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை
அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும்
uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு
instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5.
கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும்
இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான
பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக்
குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற
தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7.
Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம்
குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced
tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and
maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும்
disable செய்யவும்.

8.
Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம்.
எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார்.
அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop
ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9.
கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti
virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை
அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10.
ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து
Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய
firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன்
வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by உமா Fri Jun 24, 2011 1:14 pm

நன்றிகள்.....எனக்கு மிகவும் உபயோகமான தகவல்.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by ரேவதி Fri Jun 24, 2011 1:51 pm

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். 678642 கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். 678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by முரளிராஜா Fri Jun 24, 2011 4:01 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by அருண் Fri Jun 24, 2011 6:19 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by JUJU Fri Jun 24, 2011 6:45 pm

புதுசா ஏதாவுது சொல்லுங்க
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by அப்துல் Wed Jun 29, 2011 6:48 am

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். 1194657695
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by சின்றெல்லா Wed Jun 29, 2011 7:11 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள். Empty Re: கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum