ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

+11
கே. பாலா
தாமு
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
KJPrakash
krishnaamma
Manik
dsudhanandan
உமா
ரேவதி
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by ரேவதி Fri Jun 24, 2011 12:57 pm

First topic message reminder :

சில
உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையாக இருக்குமோ,
கட்டுக்கதையாக இருக்குமோ என்று வியப்புத் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு
தகவல்- இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில்
ஆழ்கடலுக்குள் புதைந்திருந்தது என்பது. நம்பக் கடினமாக இருந்தாலும், உண்மை
அதுதான். உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை.
கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு
வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல ஐந்து கண்டங்களாக இல்லை.
உலகத்தின் சிறு பகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும் பகுதி நீராகவும்
இருந்தது. ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும்
நகர்ந்துகொண்டே இருந்தது. இப்போதும் கூட நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதைக் கண்டங்களின் நகர்வு என்பார்கள். இதற்குக் காரணம், பூமி ஒரே
திடப்பொருளாக இல்லாததுதான்.
கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Everest

நான்கு
அடுக்குகளாக பூமி காணப்படுகிறது. இதன் மையப்பகுதி கனமான திடப்பொருளால்
ஆனது. அடுத்து திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப்
புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்’ உள்ளது. இந்த மேன்டில் பகுதி
மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு’ நிலையில் இருக்கிறது. இந்த
மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப் பகுதி மிதந்து
கொண்டிருக்கிறது. நம்முடைய நிலப் பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக
இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு
காலத்தில் நிலமாக இருந்த பகுதி தற்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி
இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது, பூமியின் முகத் தோற்றம் நாளுக்கு
நாள் மாறிக்கொண்டே வருகிறது. இமயமலைப் பகுதிகளில் பூமியைத் தோண்டி
ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள்
காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் பல
கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் வாழ்ந்தவை. எனவே பல கோடி
ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு
ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும்
உறுதிப்படுத்துகின்றன.

புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by கே. பாலா Sat Jun 25, 2011 6:57 am

சூப்பருங்க நன்றி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 11:20 am

அட ஆச்சர்யமா இருக்கே.....

அன்பு நன்றிகள் ரேவதி பகிர்வுக்கு.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by திவ்யா Sat Jun 25, 2011 11:23 am

அதிர்ச்சி


கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Dove_branch
கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Dகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Iகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Vகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Yகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Aகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by உதயசுதா Sat Jun 25, 2011 11:39 am

ஆச்சரியமான தகவல் ரேவதி .பகிர்ந்தமைக்கு நன்றி


கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Uகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Dகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Aகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Yகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Aகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Sகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Uகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Dகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Hகடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by ரபீக் Sat Jun 25, 2011 11:41 am

புது தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி மகளிர் அணியே !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! - Page 2 Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum