ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

+11
கே. பாலா
தாமு
முரளிராஜா
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
KJPrakash
krishnaamma
Manik
dsudhanandan
உமா
ரேவதி
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by ரேவதி Fri Jun 24, 2011 12:57 pm

சில
உண்மைகளை நம்மால் எளிதில் நம்ப முடியாது. கற்பனையாக இருக்குமோ,
கட்டுக்கதையாக இருக்குமோ என்று வியப்புத் தோன்றும். அப்படிப்பட்ட ஒரு
தகவல்- இன்று உலகத்திலேயே உயர்ந்த மலையாக விளங்கும் இமயமலை ஒரு காலத்தில்
ஆழ்கடலுக்குள் புதைந்திருந்தது என்பது. நம்பக் கடினமாக இருந்தாலும், உண்மை
அதுதான். உலகம் தோன்றும்போது அது இப்போது நாம் காணும் தோற்றத்தில் இல்லை.
கடல்கள் சூழ்ந்து காணப்படும் ஐந்து கண்டங்களும் அப்போதே இருந்தன. ஆனால் ஒரு
வித்தியாசம். அவை இப்போது இருப்பதைப் போல ஐந்து கண்டங்களாக இல்லை.
உலகத்தின் சிறு பகுதி வெறும் நிலத்திட்டாகவும், பெரும் பகுதி நீராகவும்
இருந்தது. ஆனால் அந்த நிலத்திட்டு நிலையாக இருக்கவில்லை. எப்போதும்
நகர்ந்துகொண்டே இருந்தது. இப்போதும் கூட நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதைக் கண்டங்களின் நகர்வு என்பார்கள். இதற்குக் காரணம், பூமி ஒரே
திடப்பொருளாக இல்லாததுதான்.
கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Everest

நான்கு
அடுக்குகளாக பூமி காணப்படுகிறது. இதன் மையப்பகுதி கனமான திடப்பொருளால்
ஆனது. அடுத்து திரவ நிலையில் உள்ள புறமையம் இருக்கிறது. அந்தப்
புறமையத்தைச் சுற்றி ரப்பர் போன்ற `மேன்டில்’ உள்ளது. இந்த மேன்டில் பகுதி
மீள்தன்மை உடையது. கிட்டத்தட்ட `பாகு’ நிலையில் இருக்கிறது. இந்த
மேன்டிலின் மீதுதான் நாம் இருக்கும் நிலப் பகுதி மிதந்து
கொண்டிருக்கிறது. நம்முடைய நிலப் பகுதி ஒரே துண்டாக இல்லாமல் பல துண்டுகளாக
இருப்பதால் அவை மேன்டிலின் மீது நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனால் ஒரு
காலத்தில் நிலமாக இருந்த பகுதி தற்போது கடலாகவும், கடலாக இருந்த பகுதி
இப்போது நிலமாகவும் இருக்கின்றன. அதாவது, பூமியின் முகத் தோற்றம் நாளுக்கு
நாள் மாறிக்கொண்டே வருகிறது. இமயமலைப் பகுதிகளில் பூமியைத் தோண்டி
ஆராய்ச்சிகள் நடத்தியபோது அங்கு கடல்வாழ் விலங்குகளின் புதைபடிவங்கள்
காணப்பட்டன. அந்தப் புதைபடிவங்களில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்கள் பல
கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் வாழ்ந்தவை. எனவே பல கோடி
ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதி கடலாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு
ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர். இந்த முடிவை வேறு பல சான்றுகளும்
உறுதிப்படுத்துகின்றன.

புதிய உலகம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by உமா Fri Jun 24, 2011 1:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிசயம், ஆனால் உண்மை.....
கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by dsudhanandan Fri Jun 24, 2011 1:27 pm

அருமையான தகவல் ரேவதி ... இன்னும் எவரெஸ்ட்டைவிடவும் பெரிய சிகரங்கள் பசிபிக் கடலில் உள்ளது...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by Manik Fri Jun 24, 2011 1:30 pm

ரொம்ப ஆச்சர்யமான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ப்ரியமான சகோதரி கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 154550 கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 154550 கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 154550



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by krishnaamma Fri Jun 24, 2011 1:41 pm

ரொம்ப ஆச்சர்யமான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி புன்னகை கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 154550கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 154550கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 154550


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by KJPrakash Fri Jun 24, 2011 3:17 pm

ரொம்ப ஆச்சரியமான செய்தி தகவலுக்கு நன்றி ரேவதி.
KJPrakash
KJPrakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by ஜாஹீதாபானு Fri Jun 24, 2011 3:26 pm

அருமையான தகவல் கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 677196 கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 677196 கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 24, 2011 6:58 pm

அருமையான தகவல்...நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by முரளிராஜா Fri Jun 24, 2011 10:46 pm

ஆச்சரியமான தகவல் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by தாமு Sat Jun 25, 2011 5:13 am

அருமையான தகவல் ரேவதி ... கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை! Empty Re: கடலுக்குள் மூழ்கியிருந்த இமயமலை- நம்பமுடியாத உண்மை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum