புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_m10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_m10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_m10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_m10கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 7:30 am

கலப்பின மாட்டின் பால்குடித்தால் மாரடைப்பு, நீரிழிவு நோய் ஏற்படுமா? என்பது குறித்த ஆராய்ச்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் செய்ய முடிவு செய்துள்ளது.

நாட்டு மாடு

இந்தியா உள்ளிட்ட ஆசிய கண்டத்திலும், ஆப்பிரிக்கா கண்டத்திலும் பூர்வீக நாட்டு மாடுகள் உள்ளன. இந்த மாடுகள் வருடத்திற்கு 700 லிட்டர் பால் மட்டுமே கொடுக்கும்.

ஆனால் இந்த மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். பால் குடிக்க நன்றாக இருக்கும். இரவில்நன்றாக தூக்கம் வரும். இந்த மாட்டின் பாலில் கொழுப்பு அளவு அதிகம். ஆனால் இந்த மாடுகளின் பாலை குடித்தால் எளிதில் ஜீரணம் ஆகும்.

ஐரோப்பிய இனபசுக்கள்

ஐரோப்பிய கறவை மாடுகள் ஜெர்ஸி, ஹோல்ஸ்டீன் பிரீசியன் ஆகிய இனங்கள் வருடத்திற்கு 3 ஆயிரத்து 100 லிட்டர் பால் கொடுக்கும். அதாவது நாட்டு மாடுகளை விட அதிக அளவில் பால் கொடுக்கின்றன.

இதனால் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஜெர்ஸி - நாட்டு மாடுகள் கலந்த கலப்பின மாடுகள் தான் அதிகம். இந்த மாடுகள்தான் அதிக பாலைகொடுக்கிறது. இதனால் பால் பற்றாக்குறை போக்கப்படுகிறது.

நாட்டுமாடுகளில் ஏ2 வகையான கசீன் என்ற புரதம் உள்ளது. இந்த புரதச்சத்து அதிகம் இருப்பதால் பால் எளிதில் ஜீரணம் ஆகிறது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் நல்ல ஆரோக்கியம் ஏற்படுகிறது.

ஜெர்ஸி பசுக்களில் 35 சதவீத பசுக்களில் ஏ1 வகை புரதம் உள்ளது. 65 சதவீத பசுக்களில் ஏ2 புரதம் உள்ளது. ஹோல்ஸ்டீன் பிரீசியன் இனமாடுகளில் 50 சதவீத பசுக்களில் ஏ1 புரதம் உள்ளது.

மாரடைப்பு

ஏ1 புரதம் உள்ள கலப்பின பாலை குடிப்பவர்களுக்கு அஜீரணகோளாறு ஏற்படுகிறது என்றும், இருதய நோய்கள் குறிப்பாக மாரடைப்பு ஏற்படுகிறது என்றும், நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்களில் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

எனவே இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கலப்பின பசுக்களின் பாலில் ஏ1 புரதம் உள்ளதா? என்பதை அறிய தமிழ்நாடு கால்நடைமருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது.

தினதந்தி

கலப்பின மாட்டின் பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு ஏற்படுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 24, 2011 7:33 am

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக