புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_m10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_m10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_m10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_m10குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 7:27 am

குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Nrd

பதிவுத்துறையில் (என்ஆர்டி) பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனாக் மலேசியா என்று பதிவுசெய்ய முயன்று தோல்வியில் முடிந்த கதைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோபுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் கொம்டார் சட்டமன்ற உறுப்பினர் இங் வை ஏய்க்குக்கு அவரின் இரண்டாவது மகள் இங் கேரினைப் பதிவுசெய்ய முனைந்தபோது ஏற்பட்டது.

ஜூன் 11-இல் பிறந்த கேரினின் பிறப்பைப் பதிவுசெய்த அவரின் பெற்றோர், இனம் என்ற இடத்தில் “அனாக் மலேசியா” என்றும் சமயம் என்ற இடத்தில் “Belum Ada (இன்னும் இல்லை)”என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், கெரினுக்கு அதிகாரப்பூரவ பிறப்புச்சான்றிதழ் கொடுக்கப்பட்டபோது அதில் இனம் என்ற இடத்தில் “சீனர்” என்றும் சமயம் என்ற இடத்தில் “பெளத்தம்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தம்மைக் கலந்தாலோசிக்காமலும் தம் அனுமதியின்றியும் தம் பிள்ளையின் இனத்தையும் சமயத்தையும் என்ஆர்டி தானே தீர்மானித்திருப்பதைக் கண்டு பினாங்கு முதலமைச்சரின் அரசியல் செயலாளரான இங் “அதிர்ந்து போனார்”.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியைக் குறை சொல்லாமல் என்ஆர்டி-யின் இறுக்கமான கட்டமைப்புத்தான் காரணம் என்றவர் கூறினார். இன்னும் எந்தச் சமயத்தையும் பின்பற்றத் தொடங்கியிராத தம் மகளை பெளத்த சமயத்தவர்தான் என்று அது “தீர்மானித்திருப்பதை” அவரால் நம்ப முடியவில்லை.

குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Nrd-1

அனாக் மலேசியா என்பதற்குப் பதிலாக சீனர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் அவருக்கு ஆத்திரமூட்டியது.

“நான் முடிவு செய்ய வேண்டியதை எனக்காக அவர் எப்படி முடிவு செய்யலாம்? இது முக்கியமான விசயம்… எங்கள் பிள்ளைகளை அனாக் மலேசியா என்று பதிவு செய்யும் உரிமை எங்களுக்கு இல்லையா… என்ன?

“அதுதானே 1மலேசியா உணர்வு. அதைத்தான் ஊக்குவிக்க வேண்டும். வருங்காலத் தலைமுறையினரின் இனத்தையும் சமயத்தையும் தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்குத்தான் இருக்க வேண்டும்”, என்றாரவர்.

இம்மாதத் தொடக்கத்தில் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் இயோ தம் மகளை அனாக் மலேசியா என்று பதிவுசெய்ய முயன்று அது முடியாமல் போகவே, பிறப்புச்சான்றிதழில் இனத்தைக் குறிப்பிடும் விவகாரம் கவனத்தைப் பெறத் தொடங்கியது.

இங்கின் விசயத்தில் நடந்ததைப்போலவே இயோவின் மகள் ஷாய் அடோரா ராமின் விசயத்திலும் நடந்திருந்தது. பெற்றொரின் விருப்பத்துக்கு மாறாக அவரின் சமயம் ‘சீனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலப்புமணம் செய்துகொண்டவர்களின் பிள்ளைகள் தாய் அல்லது தந்தையின் இனத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் குறிப்பிடப்பட வேண்டும் வேறு விதத்தில் குறிப்பிட இடமில்லை என்று என்ஆர்டி விளக்கமளித்தது.

இங், தாம் சீனராக இருந்தாலும் தம் பிள்ளையை அனாக் மலேசியா என்று குறிப்பிடும் விருப்ப உரிமை தமக்கு உண்டு என்றே நினைக்கிறார்.

ஒரு குழந்தையைப் பதிவு செய்யும்போது அதன் தாய் அல்லது தந்தையின் இனத்தையும் சமயத்தையும்தான் பின்பற்றியே பதிவு செய்வதுதான் முறை என்று கூறிய அதிகாரியின் “நெறியற்ற செயலை” எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

“காலத்துக்கு ஒவ்வாத முறையைக் கடைப்பிடிக்கிறோம். நமது சமயத்தைத் தீர்மானிக்கும் உரிமை நமக்கில்லை.

“என் வருங்கால தலைமுறை என் சமயத்தையும் இனத்தையும்தான் பின்பற்ற வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை…..அவர்கள் அவர்களுக்கு முன்னிருந்தவர்கள்போல் விருப்பத் தேர்வு அற்றவர்களாக இருப்பதை நான் விரும்பவில்லை”, என்றவர் கூறினார்.

மலேசியாஇன்று

குழந்தையின் சமயத்தை என்ஆர்டி தீர்மானிப்பதா?, அதிர்ந்து போனார் டிஏபி தலைவர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக