புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
336 Posts - 79%
heezulia
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
8 Posts - 2%
prajai
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_m10குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 25, 2011 3:58 pm

"குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்
மக்கள் மழலை சொல் கேளாதவர்" என்பது வள்ளுவன் வாக்கு,

ஆனால் அனைவருக்கும் குழந்தை செல்வம் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது, அவை சயன தோஷம், புத்திர தோஷம். இந்த தோஷங்கள் இருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உறுவான கரு நிலையாக நில்லாது போதல் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரும் . இப்படிப்பட்ட சகல தோஷகளுக்கும் அரு மருந்தாக இருப்பது திருக்கருகாவூர் முல்லைவன நாதருடன் கருகாத்த நாயகி கர்பரக்ஷாம்பிகை வீற்றிருக்கும் திருக்கோவில் ஆகும். மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம். பஞ்ச ஆரண்ய தலங்களுள் முதன்மை தலம்.

பல ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்களும், திருமண தாமதம் ஆகும் பெண்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனின் வாசலில் நெய்யினால் கோலம் இட்டால் அவர்களின் தோஷம் விலகி சந்தோஷம் பொங்கும். முல்லைவன நாத இறைவனுக்கு வளர்பிறை பிரதோஷத்தில் புணுகினால் அர்ச்சனை செய்தால் தீராத தோல் நோய் குணம் ஆகும் என்பது கண் கண்ட உண்மை. கரு உண்டானவர்களுக்கு விளக்கெண்ணை மருந்தாக தரப்படுகிறது, இந்த விளக்கெண்ணையை தடவி வந்தால் சுகப்பிரசவம் ஆகும் .

தல இருப்பிடம்

கும்பகோணதிர்க்கு தென்மேற்கில் , சுமார் 20 கி.மீ தூரத்தில் தஞ்சாவூர் செல்லும் வழியில் பாபநாசத்திருக்கு அருகில் உள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.

கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை 5.30 மணி முதல் 1.00 மணி வரையும்
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை.

காலை 5.30 மணிக்கு நடை பெரும் உசத் கால பூஜை மிகவும் சிறப்பானது.

நேரில் வர இயலாதவர்கள் தபால் மூலமும் நெய் (குழந்தை உருவாக) மற்றும் விளக்கெண்ணை (கரு நிலைக்க, சுகப் பிரசவம் ஆக) தங்கள் பெயர், நட்சத்திரம் எழுதி (நெய் உள்நாடு - Rs.100, வெளிநாடு - Rs.250 , விளக்கெண்ணை உள்நாடு - Rs.100, வெளிநாடு - Rs.250) மணியாடர் மூலம் பணம் அனுப்பி பெறலாம். குழந்தை பிறந்த பிறகு வந்து தரிசிக்கலாம்.

கோவிலின் விலாசம்

நிர்வாக அதிகாரி
அருள்மிகு முல்லைவனநாத திருக்கோவில்
திருக்கருகாவூர் , பாபநாசம் தாலுக்கா
தஞ்சாவூர் மாவட்டம் - 614302 , தமிழ்நாடு
ph : 04374 273423
www.garbaratchambigaitemple.org
இமெயில் : garbaratchambigai@sancharnet.in

ஈகரை நண்பர்களும் அவர்களின் உறவினர்களும் அம்மனின் அருள் பெற்று குழந்தை செல்வம் அடைய நாள் வாழ்த்துக்கள்.

சதாசிவம்
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 4:22 pm

ரொம்ப சக்தி வாய்ந்த அம்பாள் புன்னகை நிறைய பேர் அங்கு வேண்டிக்கொண்டு குழந்தை பெற்றதை நான் பார்த்துள்ளேன் .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 4:26 pm

குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை Garbarakshambikaiammanஅந்த அம்பாளின் போட்டோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jun 25, 2011 5:01 pm

அம்பாளின் புகைப்படம் பதிந்தமைக்கு மிக்க நன்றி

சதாசிவம்
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 5:17 pm

குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 1194657695 புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 5:21 pm

மிக அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சதாசிவம்...

கர்ப்பரஷாம்பிகை படமும் அற்புதம் கிர்ஷ்ணாம்மா அன்பு நன்றிகள்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 7:32 pm

மிக குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 2825183110 பகிர்வுக்கு குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 678642 சதாசிவம்...

கர்ப்பரஷாம்பிகை படமும் குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 2825183110 கிர்ஷ்ணாம்மா குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 154550 குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jun 26, 2011 8:53 am

தாமு மற்றும் மஞ்சுபாஷினிக்கு நன்றி
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 678642 குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 154550

சதாசிவம்
குழந்தை வரம் தரும் கர்பரக்ஷாம்பிகை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக