ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்ச மனசு பாத்து பழகு...

+4
dsudhanandan
இளமாறன்
வேணி மோகன்
நட்புடன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty பச்ச மனசு பாத்து பழகு...

Post by நட்புடன் Thu Jun 23, 2011 10:13 pm

பச்ச மனசு பாத்து பழகு

முன்ன பாக்கயிலே
மூணு வார்த்த சொல்ல முடியாம
ஒத்தப் பார்வேல சொல்லிப்புட்ட நீ புள்ள
இப்ப சேந்தப்புறம் என்ன ஒத்த வார்த்த சொல்ல
விட மாட்டேன்றியே அது ஏம்புள்ள?

மச்சான் உன் வாயி நோவுதுன்னா
நா தாங்குவேனா ஏன் ஆச மச்சான்
நானே பேசிபுட்டா சண்ட சச்சரவு இல்ல மச்சான்
நீ பேசி நா பேசி கைகலப்பு ஆயிப்போனா
பூஞ்ச ஒடம்பு நீ தாங்கமாட்ட ஏன் ஆச மச்சான்
ஒன் ஒடம்பு நோவுரத பாக்க சகிக்காது என் மனசு மச்சான்

அடப் பாவிகளா இப்டிக் கூட யோசிப்பீகளா? நேரம்மா நேரம்.... புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by வேணி மோகன் Thu Jul 21, 2011 3:23 pm

சிரி சிரி

அப்போ வீட்ல வாயைத் திறக்க முடியாதூன்னு சொல்லுங்க. புன்னகை



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by இளமாறன் Thu Jul 21, 2011 4:48 pm

சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பச்ச மனசு பாத்து பழகு... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by dsudhanandan Thu Jul 21, 2011 4:55 pm

சூப்பருங்க சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by ayyamperumal Thu Jul 21, 2011 4:59 pm

உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேங்க


பச்ச மனசு பாத்து பழகு... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by தாமு Thu Jul 21, 2011 5:32 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by நட்புடன் Thu Jul 21, 2011 6:08 pm

veni_mohan75 wrote: சிரி சிரி

அப்போ வீட்ல வாயைத் திறக்க முடியாதூன்னு சொல்லுங்க. புன்னகை

ஏங்க ஏங்க இப்படி பப்ளிக்ல???
நானே நாசூக்கா சொல்லி என்ன நானே
சமாதானம் பன்னிக்கரப்ப - வெந்த புன்ல வேலப் பாச்சாலாமா? புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by அதி Thu Jul 21, 2011 9:31 pm

ஐயகோ இது என்னடா சோதனை காதல் வேதனை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by நட்புடன் Fri Jul 22, 2011 4:57 pm

இளமாறன் wrote: சோகம்

நன்றி நண்பரே...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by நட்புடன் Fri Jul 22, 2011 4:59 pm

dsudhanandan wrote: சூப்பருங்க சிரி

நன்றி சுதா...
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

பச்ச மனசு பாத்து பழகு... Empty Re: பச்ச மனசு பாத்து பழகு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum