ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

+5
positivekarthick
கே. பாலா
ஷீ-நிசி
ரா.ரமேஷ்குமார்
விஜயராகவன்.
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 Empty பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

Post by விஜயராகவன். Thu Jun 23, 2011 8:26 pm

First topic message reminder :

நண்பர்ஸ்! இம்சை அரசன் 23 ம் புலிக்கேசியில் படத்தில், நம்ம அண்ணன் பன்னிக்குட்டி ராம்சாமி நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும் னு ' மாத்தி யோசி ' ச்சுப் பார்த்தேன்! இதோ ஒரு கல கல சீன் உங்களுக்காக!

காவலன் - மன்னர் மன்னா! தங்களைக் காண புலவர் பாணபத்திர ஓணாண்டி வந்துள்ளார்!

பன்னி - பாணபத்திர ஓணாண்டி! எவன்டா அவன்!! சீனச்சுவர் நீளத்துக்கு பேரு வச்சிருக்கிறவன்! அவன் எதுக்குடா என்னைப் பார்க்க வரணும்? வரச்சொல்லுடா அவன!

ஓணாண்டி - எனதருமை 23 ம் பன்னிக்குட்டியே! நீ வாழ்க! நின் கொடை வாழ்க!!

பன்னி - டேய்! நிறுத்து டா! என்ன தெகிரியம் இருந்த எங்கிட்டேயே வந்து பேர் சொல்லி கூப்பிடுவே! காண்டா மிருகத்துக்கு பொறந்தவனே! எட்டி உதைக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு!

ஓணாண்டி - மன்னா என்னுடைய புதுக்கவிதை ஒன்றை தங்களிடம் பாடிக்காட்டி பரிசு பெற வந்துள்ளேன்!

பன்னி - டேய் இடியப்பத்தலையா! நான் எப்படா பரிசு தர்றேன்னு சொன்னேன்? இப்புடி ஆளாளுக்கு கெளம்பி வந்தீங்கன்ன நான் எப்படிடா ஆட்சி நடத்துறது? நான்சென்ஸ்! சரி பாடிட்டு கெளம்பு!




ஓணாண்டி -மன்னா! மாமன்னா!!
நீ இருப்பது கோமா மன்னா!
பூமாரி தேன்மாரி நீ ஒரு கேப் மாரி!!
ஆட்சி நடத்துவதில் நீ ஒரு நாதாரி!!

தேடிவரும் வறியவர்க்கு - போடா
தீய்ஞ்சு போன கை உன் கை! - என்றும்
கொடுக்காமல், உதவாமல் நீ ஒதுங்கு!

எதிர்த்து நிக்கும் படைகளுக்கு நீ ஒரு வெங்காயம்
உன் உடல் முழுக்க பல காயம்!

இந்த அகிலத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக்காரனே...!

பன்னி - நிறுத்துடா ஓணானுக்குப் பொறந்தவனே! என்னோட அரண்மனைக்கு வந்து என்கிட்டேயே வம்புக்கு வர்றியா?

ஓணாண்டி - மன்னா நான் என்ன குற்றம் செய்தேன்?

பன்னி - எதுக்குடா பனங்கொட்டைத் தலையா என்ன திட்டினே?

ஓணாண்டி - திட்டினேனா தங்களைப் பாராட்டி பாடல்தானே பாடினேன்!

பன்னி - அமைச்சரே! என்ன உளறிக்கிட்டு இருக்கான்? - வரும் போது ஏதாச்சும் சரக்கு ஏத்திட்டு வந்தானா?




அமைச்சர் - ஓணாண்டி! சிறிதும் இடைவெளி இன்றி மன்னரைப் பார்த்து திட்டினாயே! எதற்காக?

ஓணாண்டி - திட்டினேனா? எப்போது திட்டினேன்?

அமைச்சர் - புளுகாதே புலவா மன்னரைப் பார்த்து " நீ இருப்பது கோமா மன்னா! " என்றாயே!

ஓணாண்டி - ஆமாம்! கோ என்றால் அரசன்! மா என்றால் பெரிய - பெரிய பெரிய மன்னர்களோடு சரிநிகராக இருப்பவன் என்று கூறினேன்!

அமைச்சர் - மன்னரின் முகம் பார்த்து கேப் மாரி என்றாயே!

ஓணாண்டி - ஆமாம்! கேப் என்றால் இடைவேளை - அதாவது சிறிதும் ஓய்வின்றி மக்களுக்காக உழைப்பவன் என்று பாடினேன்!

பன்னி - நாதாரி?

ஓணாண்டி - நா என்றால் நாக்கு தாரி என்றால் உடையவன்! நாக்கு உடையவன் - அதாவது பேச்சு வல்லமை உடையவன் என்று பாடினேன்!

அமைச்சர் - ' போடா ' என்றாயே!

ஓணாண்டி - அடுத்த வார்த்தையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்! தேடி வரும் வறியவர்களுக்கு எதையுமே போடாமல் உன்கை தீய்ந்து போய்விட்டது! என்று பாடினேன்! ஏனென்றால் தங்கள் நாட்டில்தான் வறியவர்களே இல்லையே!

பன்னி - வெங்காயம்?

ஓணாண்டி - எதிரிகளின் உடல்முழுக்க காயம் என்று சொன்னேன்!

பன்னி - ம்... ஏண்டா வெளக்கத்துக்குப் பொறந்தவனே! இப்ப மாட்டுவே பாரு! என்னைப் பார்த்து எதுக்குடா கொள்ளைக்காரனே னு சொன்னே!

ஓணாண்டி - உலக மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவனே னு பாடினேன்!


பன்னி - ஏண்டா ஓணாண்டி! இப்புடி எத்தன பேருடா கெளம்பி இருக்கீங்க? சொல்றதையும் சொல்லிப்புட்டு எப்புடி சமாளிக்குறான் பாரு!

டேய் அமைச்சரு! அங்க என்னடா விசிறி வீசுரவ கிட்ட கடல போடுறே? இந்த ஓணான் தலையன இழுத்துட்டுப் போயி, ' மாத்தி யோசி ' ப்ளாக் க பத்துநாளைக்கு படிக்க வை!

அதான் இவனுக்கு சரியான பணிஷ்மெண்டு! கொக்கா மக்கா!!
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011

http://vijayg20@gmail.com

Back to top Go down


பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 Empty Re: பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

Post by விஜயராகவன். Fri Jun 24, 2011 10:43 am

நன்றி .... நன்றி நன்றி நன்றி
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011

http://vijayg20@gmail.com

Back to top Go down

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 Empty Re: பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

Post by ஸ்ரீஜா Fri Jun 24, 2011 12:18 pm

சிரி சிரி சிரி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 Empty Re: பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

Post by ரேவதி Fri Jun 24, 2011 1:52 pm

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 168300பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 168300 பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 168300 பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 168300


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்................. - Page 2 Empty Re: பன்னிக்குட்டி ராம்சாமியும் பாணபத்திர ஓணாண்டியும்.................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum