ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

+2
realvampire
dsudhanandan
6 posters

Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by dsudhanandan Thu 23 Jun 2011, 19:06

தர்மபுரி: 60 வயது பாட்டியை முகம் தெரியாமல் தொலைபேசி பேச்சு மூலம் காதலித்து வந்த நபர், தான் காதலித்தது ஒரு பாட்டியை என்று தெரிய வந்ததால் அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒகனேக்கல், சின்னாறு பகுதியில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அப்பகுதியில் போலீஸார் சிலர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சின்னாற்றின் கரையில், ஒருவர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு விரைந்து சென்று அவரைக் காப்பாற்றினர்.

பின்னர் அவரை ஒகனேக்கல் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸாருக்கு வியப்பளிக்கும் தகவலை வெளியிட்டார் அந்த நபர்.

தற்கொலைக்கு முயன்ற நபரின் பெயர் திருப்பதி. 35 வயதாகிறது. இவருக்கு சொந்த ஊர் பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள பட்டிமரத்தள்ளி கிராமம்.

பெங்களூரில் இரும்புக் கடை நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக இவருக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த லூர்து மேரி என்பவர் பழக்கமானார்.

தொலைபேசி மூலம் கிடைத்த இந்த நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்தக் காதலை தொடர்ந்து வந்த அதே வேளையில், செல்வி என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு மணந்துள்ளார் திருப்பதி. மேலும் தொலைபேசிக் காதலையும் தொடர்ந்துள்ளார்.

இப்படியே போனால் எப்படி என்று சமீபத்தில் லூர்து மேரியை திருப்பதி சந்தித்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் போன் மூலம் காதலித்து வந்த பெண் லூர்து மேரி இளம் பெண் அல்ல, மாறாக 60 வயதான பேரிளம்பெண் என்பதை அறிந்து திடுக்கிட்டார்.

இந்த ஏடா கூட காதலை அவரால் சகிக்க முடியவில்லை. மன உளைச்சலுக்குள்ளானார். இதனால்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருப்பதியின் சோகக் கதையைக் கேட்டு நொந்து போன போலீஸார் அவரது குடும்பத்தினரை வரவழைத்து, திருப்பதிக்கு நிறைய புத்திமதிகளைச் சொல்லி ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

- தட்ஸ் tamil


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty Re: 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by realvampire Thu 23 Jun 2011, 19:10

என்ன கொடுமை சார் இது?
60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 56667 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 56667 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 56667
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty Re: 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by மிதிலா Thu 23 Jun 2011, 19:13

அவங்கள எல்லாம்..... 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 128872 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 740322
60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 56667 கடவுளே இவனை கல்யாணம் பண்ண பொண்ணு பாவம்.


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty Re: 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by gowrisankar Thu 23 Jun 2011, 20:12

காலம் கெட்டு போச்சு கலி காலம் சொல்லுறங்களே அது இது தானோ 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 168300 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 168300 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 168300


60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 224747944 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 154550
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Back to top Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty Re: 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by றினா Thu 23 Jun 2011, 21:31

saravana 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 56667


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty Re: 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by ஷீ-நிசி Thu 23 Jun 2011, 21:35

பார்ட்டின்னு நெனச்சா பாட்டியாகிடுச்சே...... 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் 440806
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர் Empty Re: 60 வயது பாட்டியைக் காதலித்த அதிர்ச்சியில் உயிரை விடத் துணிந்த இளைஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum