புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
336 Posts - 79%
heezulia
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_m10சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 12:58 pm

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா?

ஊழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம்... சுவிட்சர்லாந்து. காரணம், வங்கி ரகசியத்தைப் பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம்!

யார் யார் எல்லாம் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்?

எந்த நாட்டைச் சேர்ந்தவரும், சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம். ஆனால், 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். தற்போது 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கி இருக்கிறார்கள்.

நம் ஊரில் அடையாளம், இருப்பிடச் சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் விண்ணப்பத் தைப் பூர்த்திசெய்து கொடுத்து வங்கிக் கணக்கு தொடங்குவதுபோல, சுவிஸ் நாட்டில் தொடங்குவது அவ்வளவு எளிதல்ல. புதிய வாடிக்கையாளர்கள் சேர்ப்பில் வங்கிகள் மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் பெயருக்குத்தான். பல கோடிகளைக் கொட்டும் நபருக்கு இந்தக் கெடுபிடிகள் எதுவும் இல்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கிக் கொடுப்பதற்காகவே, நிறைய நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன என்று கூறுகிறார்கள் 'அனுபவஸ்தர்கள்’.
[img]http://new.vikatan.com/av/2011/06/zdynmu/images/p28.jpg[img]
''வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உங்களுக்கு உள்ள தேவைகள், உங்கள் பணம்பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்கள் என்பதுபோன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க உங்களது பாஸ்போர்ட் போதுமானது. தபால் மூலம் அனுப்பி கணக்கு தொடங்க வேண்டி இருந்தால், உங்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். மேலும், உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, சமீபத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ரசீது போன்றவற்றில் ஒன்றைக் கொடுக்கலாம். உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணிபற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால், மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம்'' என்கிறார்கள் அவர்கள்.

வங்கிக் கணக்கு தொடங்கக் குறைந்தபட்ச டெபாசிட் இவ்வளவு இருக்க வேண்டும் என்று எதுவும் இல்லை. 500 சுவிஸ் பிராங்க் இருந்தாலே வங்கிக் கணக்கைத் தொடங்கிவிடலாம். ஆனால், சில வங்கிகள் மட்டும் தொகையைக் கொஞ்சம் அதிகம் எதிர்பார்க்கின்றன. குறைந்தபட்சம் எவ்வளவு தெரியுமா? 10 லட்சம் சுவிஸ் ப்ராங். நம் ஊர் பணத்துக்குக் கிட்டத்தட்ட ரூ.53 கோடி!

சுவிஸ் வங்கி கணக்கு தொடங்க எவ்வளவு நாள் ஆகும்?

தபால் மூலம் கணக்கு தொடங்குவதாக இருந்தால், குறைந்தது 10 நாட்கள் ஆகும். இதற்கு முதலில் வங்கிக் கணக்கு தொடங்க உதவும் நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பின்னர், அவர்கள் விண்ணப்பத்தைத் தபாலில் அனுப்பிவைப்பார்கள். அதில் நீங்கள் கையெழுத்திட்டு, தகுந்த ஆவணங்களை இணைத்துக் கொடுக்க வேண்டும். அதை அந்த நிறுவனம் நீங்கள் விரும்பும் வங்கியில் கொடுப்பார்கள். நீங்கள் கணக்கு தொடங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள, வங்கி தனியாக ஒரு கடிதம் அனுப்பும். அதை நீங்கள் நேரடியாக வங்கிக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு, வங்கி உங்களுடைய கணக்கை ஆரம்பிக்கும்.

பணத்தை எப்படி டெபாசிட் செய்வது?

கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி தேர்ட் பார்ட்டி பேமென்ட் ப்ராசஸர் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதனால், பணத்தை யார் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியாது. இது தவிர, மணி ஆர்டர், பர்சனல் செக் போன்ற முறைகளையும் கையாளலாம்.

இந்தியாவில் கிளை உள்ளதா?

சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் இல்லை!

சுவிஸ் வங்கி ஏன் பிரபலமாக உள்ளது?

சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால், அங்கு அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கிறது. சுவிஸ் தன்னுடைய பணப் பரிமாற்றத்துக்கு தங்கத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அதனால், உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக்கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது. இன்டர்நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்ற சிறப்பான வங்கி சேவை, கிரிமினலாக இல்லாதவரை உங்களைப்பற்றிய தகவல் வெளியே போக வாய்ப்பே இல்லாத சூழல் ஆகிய காரணங்களால் அனைவராலும் சுவிஸ் வங்கிக் கணக்கு பெரிதும் விரும்பப்படுகிறது.

வாடிக்கையாளர் இறந்துவிட்டால், கணக்கு என்ன ஆகும்?

அவரது வாரிசுதாரருக்குப் பணம் கிடைக்கும். ஆனால், அவர்தான் வாரிசுதாரர் என்று நிரூபிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. பிரபல தலைவரோ, நடிகராகவோ இருந்து இறந்தால், அது அங்கு உள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். சம்பந்தப்பட்ட வங்கிக்கு எளிதில் அது தெரிந்துவிடும். மற்றபடி அவர்களுக்கு வங்கிக் கணக்கு உள்ள நபரின் இறப்பு தெரியப்போவது இல்லை. எனவே, வாரிசுதாரர் 10 ஆண்டுகளுக்குள் வந்து, தான்தான் சட்டபூர்வ வாரிசு என்று நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால், 10-வது ஆண்டின் முடிவில் அந்தக் கணக்கு செயலற்றதாகிவிடும்!

ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் சுவிஸ் வங்கிக் கணக்குபற்றிய விவரத்தைத் தெரிவிக்கும்படியும், அல்லது தன் மரணத்துக்குப் பிறகு வாரிசுதாரர் படிப்பதற்கு என்று ஒட்டப்பட்ட உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் தன்னுடைய வாடிக்கையாளர்களை சுவிஸ் வங்கி அறிவுறுத்துகிறது.
சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? P28a
வங்கிக் கணக்கை ரத்து செய்ய முடியுமா?

எப்போது வேண்டுமானாலும் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ள முடியும். அதிக அளவில் பணம் முதலீடு செய்யப்பட்டு இருந்தால், அதை எடுக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அவகாசம் தேவைப்படும். மற்றபடி எந்தச் செலவும் இன்றி சுவிஸ் வங்கிக் கணக்கை ரத்து செய்துகொள்ளலாம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jun 23, 2011 1:11 pm

நமக்கு சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் வக்கிற ஐடியாலாம் இல்லீங்க..
{உள்ளூர் செலவாணிக்கே வழி இல்ல அன்னியசெலவாணி எப்படி முடியும்}

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2011 1:12 pm

எனக்கு கூட ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கணும் மஞ்சு , எப்படி என யோசித்து கொண்டிருந்தேன், நீங்க இங்க சுலபமாக சொல்லிட்டீங்க புன்னகை ரொம்ப நன்றி, நேர போனா 3 நாள் ல முடிச்சுடலாமில்லயா ? ஒரு நடை போயீட்டு வந்துடறேன் பா புன்னகை சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891

நல்ல தகவலுக்கு நன்றி மஞ்சு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:14 pm

நாம சுவிஸ் பாங்க் பிரஞ்சேஸ் அரும்பிச்ச என்ன சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2011 1:20 pm

ரேவதி wrote:நாம சுவிஸ் பாங்க் பிரஞ்சேஸ் அரும்பிச்ச என்ன சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891

உனக்கு புண்ணியமா போகும் மா, சுருக்க ஆரம்பி, நிறைய பேர் பணத்தை "பைனான்ஸ் "கம்பெனில போட்டு ஏமாறுகிறார்கள் ; அவங்களை கொஞ்சம் உன் பக்கம் திருப்பலாம் மா புன்னகை

ஆரம்பிக்கும் நேரம் , தேதி இடம் சொல்லவும் புன்னகை சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 755837 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 755837 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 755837



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:24 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:நாம சுவிஸ் பாங்க் பிரஞ்சேஸ் அரும்பிச்ச என்ன சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 182891

உனக்கு புண்ணியமா போகும் மா, சுருக்க ஆரம்பி, நிறைய பேர் பணத்தை "பைனான்ஸ் "கம்பெனில போட்டு ஏமாறுகிறார்கள் ; அவங்களை கொஞ்சம் உன் பக்கம் திருப்பலாம் மா புன்னகை

ஆரம்பிக்கும் நேரம் , தேதி இடம் சொல்லவும் புன்னகை சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 755837 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 755837 சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? 755837

அப்படியே செய்கிறேன்



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 1:36 pm

///சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டு முதல் எந்த நாட்டுடனும் போரிடுவது இல்லை என்பதால்///

இவங்க சண்டை போட மாட்டாங்க சரி, மத்தவங்க சண்டைக்கு வந்தால் என்ன செய்வார்கள்?



சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
KJPrakash
KJPrakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 22/06/2011

PostKJPrakash Thu Jun 23, 2011 1:37 pm

நமக்கு எதுக்கு ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட், லோக்கல் பாங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் ஜெரோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 1:44 pm

KJPrakash wrote:நமக்கு எதுக்கு ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட், லோக்கல் பாங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் ஜெரோ.

நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது பாஸ்! நாளைக்கு என்ன நிலையில் இருப்பீர்கள் என்பதை யார் அறிவார்! எனவே எதற்கும் ஒரு அக்கவுண்ட் அங்கு ஆரம்பித்துவிடுங்கள்!



சுவிஸ் பேங்க்கில் அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:45 pm

சிவா wrote:
KJPrakash wrote:நமக்கு எதுக்கு ஸ்விஸ் பாங்க் அக்கவுண்ட், லோக்கல் பாங்க் அக்கவுண்ட் பேலன்ஸ் ஜெரோ.

நீங்க இப்படியெல்லாம் சொல்லக்கூடாது பாஸ்! நாளைக்கு என்ன நிலையில் இருப்பீர்கள் என்பதை யார் அறிவார்! எனவே எதற்கும் ஒரு அக்கவுண்ட் அங்கு ஆரம்பித்துவிடுங்கள்!


உங்களுக்கு அங்கு அக்கவுண்ட் இருக்க அண்ணா சிரி சிரி



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக