ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

+5
ரஞ்சித்
ரேவதி
ஜாஹீதாபானு
ரபீக்
தாமு
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு Thu Jun 23, 2011 4:29 pm

மும்பை, ஜூன். 22-


ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் கடந்த 2007-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்து இத்திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவை விட்டு ஒதுங்குவார் என பேச்சு அடிபட்டது. ஆனால் விலகவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்தார்.

தமிழில் ராவணன், எந்திரன் படங்களில் நடித்தார். ஜோதா அக்பர் உள்ளிட்ட இந்தியில் தயாரான மெகா பட்ஜெட் படங்களிலும் நடித்தார். இதனால் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தற்போது ஐஸ்வர்யாராய் கர்ப்பமாகி உள்ளார்.

இந்த தகவலை ஐஸ்வர்யாராயின் செய்தி தொடர்பாளர் அர்ச்சனா சதானர்த் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராயும் அமிதாப்பச்சனும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

ஐஸ்வர்யாராய் அம்மா வாகப்போகிறார். நான் தாத்தாவாகப் போகிறேன். இதனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். திரில்லிங் ஆகவும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஐஸ்வர்யா கைவசம் தற்போது இரண்டு இந்திப் படங்கள் உள்ளன. இப்படங்களை முடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.


மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரபீக் Thu Jun 23, 2011 4:30 pm

இது நேற்றே வந்திருச்ச்கு ! ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு Thu Jun 23, 2011 4:32 pm

பைத்தியம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ஜாஹீதாபானு Thu Jun 23, 2011 4:33 pm

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  677196 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  677196 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  677196 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  677196


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரேவதி Thu Jun 23, 2011 4:33 pm

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  677196 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  677196


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரஞ்சித் Thu Jun 23, 2011 4:37 pm

இந்த பிரபஞ்சத்துக்கு இன்னுமொரு அழகி வரபோறா அருமையிருக்கு
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by SK Thu Jun 23, 2011 5:07 pm

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரேவதி Thu Jun 23, 2011 5:08 pm

SK wrote:ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637

நீங்க ஏன் அழரிங்க அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by தாமு Thu Jun 23, 2011 5:11 pm

ஆறுதல் sk



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by ரஞ்சித் Thu Jun 23, 2011 5:15 pm

ரேவதி wrote:
SK wrote:ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637 ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  67637

நீங்க ஏன் அழரிங்க அதிர்ச்சி


அட நான் நம்ம ஈகரை உறுப்பினர் பிரபஞ்சத்த சொல்லலிங்க
அழுவாதீங்க ஆறுதல்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்  Empty Re: ஐஸ்வர்யாராய் கர்ப்பம்: அமிதாப்பச்சன் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum