புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

sram_1977
உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_lcapஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_voting_barஉயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் I_vote_rcap 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 23, 2011 4:18 pm

நாய் கடிக்கு சிகிச்சை பெற வந்தவரை இறந்து விட்டதாக கூறி பிண அறைக்கு அனுப்பிய டாக்டர் மீது மந்திரி நடவடிக்கை எடுத்து மீட்டார். கர்நாடக மாநிலம் பெல் காம் மாவட்டம் சங்கேஸ்வர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் நாராயண் ராமு (வயது 51). இவரை வெறி நாய் கடித்து விட்டது. உடனடியாக கவனிக்காமல் விட்டதால் உடலில் விஷம் ஏறி உடல் நலம் குன்றினார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை பெல்காம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர் பட்டீல் பரிசோதித்து சிகிச்சை அளித்தார். அவரது மருத்துவ அறிக்கையில் நாராயண் ராமுவின் சேர்க்கை தேதியை இடம் மாறி இறந்த தேதியை குறிப்பிடும் இடத்தில் டாக்டர் எழுதி விட்டார். இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை இறந்து விட்டதாக கருதி பிண அறைக்கு கொண்டு சென்று பூட்டி வைத்து விட்டனர்.

அவரைப் பார்க்க வந்த மனைவி சாந்தா மற்றும் உறவினர்கள் உயிரோடு இருந்தவரை பிண அறைக்கு அனுப்பியதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மந்திரி ராமதாசிடம் புகார் செய்தனர்.

இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று திடீர் சோதனையிட்டார். அப்போது உயிரோடு இருக்கும் நாராயண் ராமுவை பிண அறைக்கு அனுப்பியதை கண்டு பிடித்தார். உடனே ஊழியர்கள் பிண அறையில் இருந்த நாராயண்ராமுவை வெளியே கொண்டு வந்தனர். உயிரோடு இருப்பவரை இறந்ததாக அனுப்பிய சம்பவம் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி விசாரித்து 3 நாளில் அறிக்கை கொடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மந்திரி உத்தரவிட்டார். டாக்டர் பட்டீல் நீண்ட கால விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

உஷாரா இருங்கப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 4:19 pm

உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் 300136 உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் 300136

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 23, 2011 4:23 pm

நல்ல டாக்டர் நல்ல ஆஸ்பத்திரி உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் 56667 உயிருடன் இருந்த நோயாளியை பிண அறையில் தள்ளிய டாக்டர் 56667

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 4:24 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 4:27 pm

ஒருவேளை எப்படியும் அங்க போறவர்தானேன்னு நினச்சு பண்ணி இருக்கலாம் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 23, 2011 4:33 pm

நல்ல வேலை போஸ்ட் மட்டம் பண்ணல

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 23, 2011 4:54 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu Jun 23, 2011 5:25 pm

பயம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Jun 23, 2011 5:45 pm

டாக்டர எதிர்ப்பு

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக