ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயிருந்தால் நானிருப்பேன்

+5
mahaganesh
ஜாஹீதாபானு
திவ்யா
ரேவதி
வேணி மோகன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty நீயிருந்தால் நானிருப்பேன்

Post by வேணி மோகன் Thu Jun 23, 2011 3:59 pm

First topic message reminder :

வானாக நீயிருந்தால்
நிலவாக நானிருப்பேன்

வெளியாக நீயிருந்தால்
ஒலியாக நானிருப்பேன்

மலராக நீயிருந்தால்
நறுமணமாக நானிருப்பேன்

கடலாக நீயிருந்தால்
அலையாக நானிருப்பேன்

வழியாக நீயிருந்தால்
நதியாக நானிருப்பேன்

நிலமாக நீயிருந்தால்
மரமாக நானிருப்பேன்

இரவாக நீயிருந்தால்
மீனாக நானிருப்பேன்

காற்றாக நீயிருந்தால்
தென்னகீற்றாக நானிருப்பேன்

இசையாக நீயிருந்தால் - அதன்
அசைவாக நானிருப்பேன்

உறவாக நீயிருந்தால்
உயிராக நானிருப்பேன்

நீயிருந்தால் மட்டுமே நானிருப்பேன்.



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down


நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by வேணி மோகன் Fri Jul 08, 2011 10:15 am

mahaganesh wrote: சூப்பருங்க

நன்றி மகாகணேஷ் புன்னகை



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by வேணி மோகன் Fri Jul 08, 2011 10:17 am

இளமாறன் wrote:அருமை வாழ்த்துக்கள்... நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 677196

வரவுக்கும், பதிவுக்கும் நன்றி இளமாறன்



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by உமா Fri Jul 08, 2011 12:26 pm

ஈகரையில் கவி எழுத நீ இருந்தால்...
உன்னை வாழ்த்த நானிருப்பேன்.....

சூப்பருங்க மகிழ்ச்சி
அருமை தோழி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by வேணி மோகன் Fri Jul 08, 2011 3:37 pm

உமா wrote:ஈகரையில் கவி எழுத நீ இருந்தால்...
உன்னை வாழ்த்த நானிருப்பேன்.....

சூப்பருங்க மகிழ்ச்சி
அருமை தோழி....

ஜாலி ஜாலி ஜாலி

உன்னைப்போல் தோழி இருக்கையில் நான் இருப்பேன் மகிழ்வின் கையில் புன்னகை

நன்றி உமா



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by வேணி மோகன் Fri Jul 08, 2011 3:39 pm

கலைவேந்தன் wrote:அருமை அருமை... வாழ்த்துகள் வேணி..!

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி



வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்


பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by ரேவதி Fri Jul 08, 2011 5:01 pm

திவ்யா wrote:ரேவதி இப்படி நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 2825183110 போட்ட அவ இதுக்கு அப்பறம் தான் படிப்பானு அர்த்தம்.....நான் படிச்சிட்டேன்...கவிதை சூப்பர்....வாழ்த்துகள்......

அட இத இப்பதான் நான் பார்த்தேன் அடியே நான் படிக்கமா அருமைனு போட மாட்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by ரேவதி Fri Jul 08, 2011 5:04 pm

veni_mohan75 wrote:அப்படியா என்ன?? இன்னும் கத்துக்க வேண்டியது நெறையா இருக்கும் போலே இருக்கே??? புன்னகை

நன்றி திவ்யா.


அட நீங்க வேற அவ பொய் சொல்ற நம்பாதீங்க உண்மையாகவே உங்கள் கவிதைகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் புன்னகை புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by சுரேஷ்குமார் Fri Jul 08, 2011 5:35 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு நடனம்


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

நீயிருந்தால் நானிருப்பேன் - Page 2 Empty Re: நீயிருந்தால் நானிருப்பேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum