ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_c10''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_m10''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_c10 
heezulia
''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_c10''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_m10''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_c10 
mohamed nizamudeen
''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_c10''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_m10''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!'' மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை

Go down

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை Empty ''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!'' மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 3:17 pm

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''

மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை

''ஒரு பல்கலைக்கழகத்தில் படிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு''-மகிழ்வும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் மது ஷாலினி. 'அவன் இவன்’ படத்தில் தேன்மொழி என்கிற தேனாக நடித்த 'ச்சோ ஸ்வீட்’ மான்.

''படம் பார்த்துட்டு 'தேன்மொழி கேரக்டர்ல பின்னியிருக்கே’னு பலரும் பாராட்டுறப்ப, நிஜமா மிதக்குற மாதிரியே இருக்கு. ஷூட்டிங் நேரத்தில் நான் தவறாமல் யோகா பண்ணுவேன். ஆனால், 'அவன் இவன்’ நடிக்கும்போது நான் யோகா பண்ணவே இல்லை. காரணம், பாலா சார் படத்தில் நடிக்கிறது ஆயிரம் யோகாவுக்குச் சமம். ஆர்யா என்னை ஈவ் டீசிங் பண்ற ஸீனில் என்னைக் குட்டிக்கரணம் அடிக்கச் சொன்னாங்க. 'சத்தியமா சான்ஸே இல்லை’னு சொன்னேன். அந்தப் குட்டிப் பாலத்தில் குட்டிக்கரணம் அடிக்கிறது ரொம்ப ரிஸ்க். அதுக்கு முன்னால குட்டிக்கரணம் அடிச்சு எனக்குப் பழக்கமும் கிடையாது. ஆனால், அந்த ஸீனுக்காகக் கட்டாயம் குட்டிக்கரணம் அடிச்சே ஆகணும்னு சொல்லிட்டாங்க. ஆர்யா அழகா குட்டிக்கரணம் அடிச்சுக் காட்டினார். நாலஞ்சு தடவை ட்ரை பண்ணிப் பார்த்த உடனேயே 'ஷாட்’ சொல்லிட்டாங்க. பாலா சாருக்குப் பயந்து உயிரைக் கையில் பிடிச்சுக்கிட்டு குட்டிக்கரணம் அடிச்சேன். கையில் சிராய்ப்பு, முதுகில் எரிச்சல்னு வலி தாங்கலை. ஆனால், படத்தில் அந்தக் காட்சிக்கு செம க்ளாப்ஸ். கை தட்டலைவிட காயத்துக்குப் பெரிய மருந்து வேறு என்ன இருக்க முடியும்? இப்போ குட்டிக்கரணம் அடிப்பதில் நான் எக்ஸ்பர்ட்! பெட் விரிச்சு குட்டிக்கரணம் அடிப்பதைத் தினமும் பயிற்சியாவே பண்ண ஆரம்பிச்சிட்டேன். மொத்த உடம்பையும் பந்து மாதிரி வளைச்சு பல்டி அடிக்கும்போது முதுகு வலி பிரச்னை வரவே வராது!'' - செருகிவைத்த சிறுமல்லிகள் உதிர்வதுபோல் சிரிக்கிறார் மது ஷாலினி!

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை P75

''உடம்பை ரொம்பக் கச்சிதமா வெச்சிருக்கீங்களே... என்னென்ன பயிற்சிகள் பண்றீங்க?''

''நான் ஜிம்முக்குப் போறதே கிடையாது. வியர்க்க விறுவிறுக்க வாக்கிங் போவேன். கை, கால்களுக்கு நல்லா மசாஜ் பண்ணிக்குவேன். மிதமான வெயிலில் நல்ல காற்று படும் பகுதியில் அமைதியா கண்களை மூடி உட்கார்ற மாதிரி உடம்புக்கு ஆரோக்கியமான பயிற்சி வேறு எதுவுமே இல்லை. பயிற்சி உடம்புக்கு மட்டுமானது இல்லை. முக்கால்வாசி பயிற்சி மனசுக்கும், கால்வாசி பயிற்சி உடலுக்கும் வேண்டும். இந்தியக் கலைகள் அனைத்துமே மனசுக்கும் உடலுக்கும் ஒரு சேரப் பயிற்சி அளிக்கிற மாதிரி உருவாக்கப் பட்டதுதான். பரதம் ஆடினா கண் தொடங்கி கணுக்கால் வரைக்கும் பயிற்சி கிடைக்கும். தொடர்ந்து இரண்டு மணி நேரம் கிளாஸிக்கல் டான்ஸ் ஆடுகிற அளவுக்கு நான் நடனத்தின் ரசிகை. உடற்பயிற்சிகளை மட்டுமே செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. யோகாவைத் தாண்டுற அளவுக்கு நடனத்தில் மன நிம்மதி கிடைக்கிறது. பெரிய அளவிலான பயிற்சிகளைச் செய்யாவிட்டாலும் இந்த உடம்பு சிக்கென இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நடனம்தான்!''

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை P75b

'' 'அவன் இவன்’ ஷூட்டிங்கில் 'அசைவ உணவுகளைத் தொடமாட்டேன்’னு அடம் பிடிச்சீங்களாமே?''

''அசைவம் என்பது உணவே இல்லை. விலங்குகளின் பல் அமைப்பைப் பார்த்தாலே சைவம், அசைவத்துக்கு ஏற்றபடி சீராகவும், கூராகவும் இருக்கும். நம் மனிதப் பற்கள் சைவ உணவுகளுக்குத் தக்கபடி சீராக இருக்கும். அசைவ உணவுகளைச் சாப்பிடுபவர்களை நான் குறை சொல்லவில்லை. ஆனால், நம்ம உடம்புக்குத் தேவையான எல்லா சத்துக்களும் சைவ உணவிலேயே இருக்குது. கறியில் கிடைப்பதைவிட காய்கறியில்தான் சத்துக்கள் அதிகம். அப்படியிருக்க உயிர் வதையைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிடலாமே? வீட்டில் இருக்குறப்ப மட்டுமே நான் உணவு சாப்பிடுவேன். வெளியே கிளம்பிட்டா முழுக்க முழுக்கக் காய்கறிகள்தான். பச்சைக் காய்கறிகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். காரம், கொழுப்பு உள்ள உணவுகளைத் தொடுவதே இல்லை. புரதச் சத்துக்காக சோயாவை அதிகம் சேர்த்துக்குவேன். தினமும் ஒரு கீரை முக்கியம். இயற்கை முறையில் பழுத்த பழங்களைத்தான் தேடிப் பிடிச்சு சாப்பிடுவேன். மிக மிகக் குறைவாதான் சாப்பிடுவேன். ஆனால், அதில் அத்தனை விதமான சத்துக்களும் இருக்கும்படி பார்த்துக்கொள்வேன்!''

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை P75a

''முகத்தைப் பளிச்சென்று எப்படி வைத்துக்கொள்வது?''

''சிரிச்சுக்கிட்டே இருந்தால் எப்பவும் முகம் பளிச்சென்று இருக்கும். என்னோட முகம் அதிகமான வெயிலைத் தாங்காது. சுள்ளுனு வெயில் பட்டால் முகத்தில் அலர்ஜியாகிடும். அதனைத் தடுக்க எப்பவுமே சன்லாக் க்ரீம் பயன்படுத்துவேன். விதவிதமான க்ரீம்களைப் பயன்படுத்தி முகத்தின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கக் கூடாது. நம்ம ஸ்கின்னுக்கு ஏற்ற க்ரீம்களைத் தேர்ந்தெடுத்து வாங்கணும். காய்கறிகளும் ஜூஸும் முகத்தின் பளபளப்புக்கு அவசியம். இளநீர் சாப்பிடுவது தோலை மிருதுவாக்கும்!''

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை ''மனசை சந்தோஷமா வெச்சுக்கிறது எப்படி?''

'' 'உங்க படத்தில் வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்!’னு சொல்லி பாலா முன்னாடி கண் மூடி நின்னேன். கண்ணைத் திறந்தா, ஆளையே காணோம். இன்னொரு நாள், 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விஷயங்களைக் கத்துக் கொடுக்குறீங்க சார்’னு சொன்னேன். என் வார்த்தைகளைச் சட்டையே பண்ணாமல் போய்க்கிட்டே இருந்தார். நன்றியோ, பாராட்டோ, திட்டோ எதுவா இருந்தாலும், பாலா மாதிரி அதைக் காதில் வாங்கிக்காமல் போய்க்கிட்டே இருக்கணும். இந்தப் பக்குவத்தைப் பழகிட்டால், நம் மனசை யாரும் சங்கடப்படுத்த முடியாது. என்னதான் சத்தான சாப்பாடு, சரியான பயிற்சின்னு இருந்தாலும் மனசு சரி இல்லைன்னா உடம்பும் சுணங்கிடும். எதையுமே சட்டை பண்ணாத குணம் வந்துட்டால், அப்புறம் எல்லாமே சந்தோஷம்தான்!''

நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''முதுகு வலியைத் தடுக்க குட்டிக்காரணம்!''  மது ஷாலினியின் 'அடடே' ஆலோசனை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum