ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் மாற்றாதீர்கள் !

+4
பிரகாஸ்
paarthaa077
மீனு
Ramya25
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Empty மதம் மாற்றாதீர்கள் !

Post by Ramya25 Sun Sep 13, 2009 6:23 am

First topic message reminder :

“Don’t target converts” என்ற தலைப்பில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் மைக்கேல் பிண்டோ எழுதிய கட்டுரையை விமர்சித்து டாக்டர் திருமதி. ஹில்டா ராஜா அவர்கள் எழுதிய Don’t Convert என்ற கட்டுரையின் முழு வடிவம். (இந்த பதில் கட்டுரை அந்த இதழில் பிரசுரிக்கப் படவில்லை).

மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்

மதம் மாற்றாதீர்கள்!

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Turn Other Cheek

“மதம் மாற்றுபவர்களை குறிவைக்காதீர்கள்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் திரு மைக்கேல் பிண்டோ எழுதிய கட்டுரை பதில்களை விடப் பல கேள்விகளையே எழுப்புகிறது.

எவ்வளவுதான் தூண்டப்பட்டிருந்தாலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது என்பது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் நடைமுறையில் அதைக் கடைப்பிடிப்பது அத்தனை எளிதல்ல. எல்லோரும் காந்தீயவாதிகளுமல்ல, ஏசுவைப்போல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டுபவர்களும் அல்ல. சில நாடுகளின் சட்டங்களே கூட ”கண்ணுக்குக் கண்” என்ற வழிமுறையைக் கடைபிடிக்கின்றன.

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Bring Them On

ஏதோ சில அடிப்படைவாத சர்ச்சுகளும், கிருத்துவர்களும் தீவிர மதமாற்ற கொள்கையை செயல்படுத்துகின்றனர் என்பதற்காக சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அந்த கட்டுரையின் ஆசிரியர் சொல்லுகிறார். எவ்வளவுதான் வன்முறை தூண்டப்பட்டாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் சொல்லுகிறார். இப்படிப்பட்ட கருத்துக்கள் படிக்கும்போதும், விவாதிக்கப்படும்போதும் சரியான கருத்துக்களாகவே தோன்றுகின்றன.

ஆனால், அப்படிப்பட்ட கொள்கைகளும் அறிவுப்பூர்வமான வாதங்களும் அவற்றைக் கூறும் மனிதர்களின் மனதில் நிலைகொண்டு இருந்தால் இவ்வுலகில் இத்தனை வன்முறை இருப்பது ஏன்? எதனால் சில நாடுகள் மற்ற நாடுகளின் உரிமைகளை மீறுகின்றன? எதனால் சட்டத்தை உருவாக்கும் சக்தி படைத்தவர்களே சட்டத்தை மீறுகின்றனர்? காக்கி ஆடை அணிந்து, சட்டத்தைச் செயல்படுத்த வேண்டியவர்கள், எதனால் மனித உரிமைகளை மீறுபவர்களாக மாறுகிறார்கள்?


இப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் நடுவில் மக்கள் சாதுவாக அடங்கி ஒடுங்கி, சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? அல்லது அந்த கட்டுரை ஆசிரியரின் வாதம் மதம் மாற்றும் வியாபாரத்தை நியாயப்படுத்துவதற்காகவென்றே முன்வைக்கப் படும் தர்க்கமா?

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு இறந்தபோது ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் தலைநகரில் காங்கிரஸ் கட்சிக் காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். காங்கிரஸ் கட்சியும் அதை நியாயப்படுத்தியது.

ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்து பண்டிட்டுகள் கொல்லப்பட்டபோதும், தங்கள் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டு, தங்களின் சொந்தநாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டபோதும், அந்த அநியாயத்தை வன்முறையை எதிர்த்து எந்தக் குரலும் எழவில்லையே?

மிகுந்த மரியாதைக்குரியவராக இருக்கின்ற ஒரு சன்னியாசியும் அவரது மூன்று சீடர்களும் அவரது ஆசிரமத்திலேயே பயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட சமூக வலியின் இயற்கையான தொடர்ச்சியாக மத, சமூக, மற்றும் உணர்ச்சி கொந்தளிப்புகள் ஏற்பட்டன. அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அந்த ஆசிரியரின் கட்டுரை சொல்லும் கருத்துக்களுக்கு இருக்கிறதா?

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. ஒரு கன்னியாஸ்த்ரீ கற்பழிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டால் அத்தனை நரகங்களும் அவிழ்த்து விடப்படுகின்றன - ஆனால், இங்கே தினசரி பல குழந்தைகள் (பாதிரிகளால், கன்யாஸ்த்ரீக்களால்) மானபங்கப்படுகின்றன, வன்புணரப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. அவற்றை எதிர்த்து

- எந்தக் குரலும் எழவில்லை

- எந்த சர்ச்சும் கண்டன ஊர்வலம் நடத்தவில்லை.

- ஆர்ச் பிஷப்புகளும், பிஷப்புகளும் முதல்மந்திரிகளை கண்டித்து வேதனையையும், வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை.

- எந்த ஐரோப்பிய யூனியனும் வேறு ஒரு நாட்டில் வைத்து பிரதம மந்திரியிடம் அவர் நாட்டை குறித்து முறையிடவில்லை.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down


மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Empty Re: மதம் மாற்றாதீர்கள் !

Post by மரகதமணி1980 Mon Sep 21, 2009 4:33 pm

பிரகாஸ் சரியாகச் சொன்னீர்கள். மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Empty Re: மதம் மாற்றாதீர்கள் !

Post by பிரகாஸ் Mon Sep 21, 2009 4:35 pm

மரகதமணி1980 wrote:பிரகாஸ் சரியாகச் சொன்னீர்கள். மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196


மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Empty Re: மதம் மாற்றாதீர்கள் !

Post by அன்பு தளபதி Fri Aug 06, 2010 1:26 pm

எங்கள் உணர்வை பிரதிபலிக்கிறது ரம்யா உங்கள் கட்டுரை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Empty Re: மதம் மாற்றாதீர்கள் !

Post by பிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 2:02 pm

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 அருமையான பதிவு..... மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196 மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 677196



மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மதம் மாற்றாதீர்கள் ! - Page 2 Empty Re: மதம் மாற்றாதீர்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum