புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
19 Posts - 3%
prajai
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_m10 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 9:32 pm


 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Tblanmegamideanews_63993471861

மேலைநாட்டு அறிவியல் ஞானமும், நம் நாட்டு வேதாந்தமும், பிரம்மச்சரியமும் இணைந்த வாழ்வியல் அடிப்படையே நம் லட்சியங்களாக இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. இதைவிட அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவை வாழ்விற்கு மிக மிக முக்கிய ஆதாரங்களாகும். பெரும்பாலானோர் உயர்ந்த லட்சியம் எதுவும் இல்லாமல் இருளடைந்த வாழ்க்கையை நோக்கிச் செல்கின்றனர். இதை விடுத்து குறிக்கோளை பின்பற்றி வீறு நடை போடுங்கள்.

சிந்தனாசக்தியின் 90 சதவீத ஆற்றல் மனிதர்களால் வீணடிக்கப்படுகிறது. எனவே, மனிதன் தொடர்ந்து பெரிய
தவறுகளைச் செய்கிறான். சரியான மனப்பயிற்சி பெற்றவர்களின் மனம் ஒருபோதும் தவறுகளைச் செய்வதில்லை.

எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நம்முடைய தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும். எனவே, நிகழ்காலத்தில் நாம் செய்யும் செயல்களில் கவனத்துடன் செய்யும் போது நல்ல வளம் நிறைந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டவர்களாவோம். அன்று மலர்ந்ததும், பிறரால் தொடப்படாததும், நுகரப்படாததுமான புத்தம் புதிய மலர்களே இறைவனின் பாத
கமலங்களில் அர்ச்சிக்கத்தகுந்தவை என்றாலும், இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக்கூர்மையுமான மலர்களையே இறைவனும் உவந்து ஏற்று மகிழ்வான்.





 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 9:38 pm

வேதாந்த கேசரியின் அற்புத கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 9:43 pm

maniajith007 wrote:வேதாந்த கேசரியின் அற்புத கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி

 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் 678642  இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் 678642  இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் 678642  இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் 678642  இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் 678642




 இறைவன் விரும்பும் மலர்கள்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக