ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

+10
நட்புடன்
gowrisankar
SK
தாமு
பாலாஜி
ஜாஹீதாபானு
கோவை ராம்
ரஞ்சித்
மஞ்சுபாஷிணி
சிவா
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by சிவா Thu Jun 23, 2011 2:36 pm



மும்பை, மதுரை, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 3 விமானங்கள் நடுவானத்தில் பறந்தபோது அவற்றை நோக்கி `லைட்' அடித்தது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


புகார்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இரவு 11.30 மணியில் இருந்து 11.45 மணிக்குள் மும்பை, மதுரை, அமெரிக்காவில் இருந்து 3 விமானங்கள் அடுத்தடுத்து வந்தன.

இந்த விமானங்கள் சென்னை கடற்கரை வழியாக விமான நிலையம் நோக்கி வந்தபோது தரமணி அருகே விமானத்தை நோக்கி யாரோ தரையில் இருந்தபடி `லைட்' அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு விமானத்தை ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டதாக விமானிகள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். உடனே விமான ஆணையக பாதுகாப்பு அதிகாரிகள் அவசரமாக கூடி விவாதித்தனர். இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

விசாரணை


மேலும் தரமணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளிச்சம் விமானத்தை நோக்கி வந்ததாக கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணையை புறநகர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உத்தரவின்பேரில், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தரமணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தை நோக்கி தீவிரவாதிகள் `லைட்' அடித்தார்களா? அல்லது சினிமா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட வெளிச்சமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:38 pm

ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா?? அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by சிவா Thu Jun 23, 2011 2:40 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா?? அதிர்ச்சி

சும்மா.. சும்மா இப்படிக் கேள்வி கேட்காம, நீங்களும் இப்படி லைட் அடிச்சுப் பாருங்க அக்கா! சிரி


சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by ரஞ்சித் Thu Jun 23, 2011 2:44 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா?? அதிர்ச்சி

சும்மா.. சும்மா இப்படிக் கேள்வி கேட்காம, நீங்களும் இப்படி லைட் அடிச்சுப் பாருங்க அக்கா! சிரி


சிரிப்பு
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by கோவை ராம் Thu Jun 23, 2011 2:45 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா?? அதிர்ச்சி

இது சிகப்பு நிற அல்ட்ரா விலேட் லைட் .இது சாதாரணமாக தீவிரவாதிகம் பயன்படுதும் துப்பாக்கிகளிலும் ,இப்போது குழந்தைகள் விளையாடும் பொருட்களிலும் வருகிறது ,லைட் அடிச்சது தீவிரவாதியா இல்லை யாராவது விளையாட்டுக்கா தெரியவில்லை

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by ஜாஹீதாபானு Thu Jun 23, 2011 2:48 pm

நான் தரமணி இல்லப்பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by பாலாஜி Thu Jun 23, 2011 3:32 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஐயோ விமானம் வரை போகுமா நாம லைட்டடிச்சா?? அதிர்ச்சி

சும்மா.. சும்மா இப்படிக் கேள்வி கேட்காம, நீங்களும் இப்படி லைட் அடிச்சுப் பாருங்க அக்கா! சிரி

அப்புறம் நானும் , சிவாவும் உங்களை ஜெயில்ல வந்து பார்க்குறோம் ... சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by தாமு Thu Jun 23, 2011 4:04 pm

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by SK Thu Jun 23, 2011 4:13 pm

சென்னையில் அந்த அளவுக்கு உயர் அழுத்த மின்சாரம் இருக்கா?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by gowrisankar Thu Jun 23, 2011 4:29 pm

அப்படி ஒரு லைட் இருக்கு உங்களுக்கு தெரியாத ? சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 403484


சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 224747944 சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 154550 சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 154550 சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 154550 சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 154550 சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? 154550
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Back to top Go down

சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்? Empty Re: சென்னையில் நடுவானத்தில் பறந்த விமானங்களை நோக்கி, `லைட்' அடித்தது யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பூவுக்கு நிறம் அடித்தது யார்?
» சென்னையில் ஆட்டோக்களுக்கு அடித்தது “யோகம்” தினசரி வாடகைக்கு செல்கிறார்கள்
» சென்னையில் தமிழர்களை நோக்கி துப்பாக்கி காட்டிய ‘சிங்கள வீரர்கள்!’
» ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இன்று 2-வது நாள்: சென்னையில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிகரிப்பு...காற்றில் பறந்த சமூக இடைவெளி
» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum