ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

+12
ரபீக்
SK
தாமு
அப்துல்லாஹ்
சிவா
Manik
ஸ்ரீஜா
கோவை ராம்
ரேவதி
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு
ரஞ்சித்
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by ரஞ்சித் Thu Jun 23, 2011 2:26 pm

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கொலையை மறைக்க குழந்தையின் உடலை மைக்ரோ ஓவனுக்குள் வைத்து மறைத்து விட்டார். பிறகு போலீசில் போன் செய்து தனது குழந்தை தெரியாமல் மைக்ரோ ஓவனுக்குள் புகுந்து விட்டது.

இதில், உடல் வெந்து இறந்து விட்டது என கூறினார். போலீசார் விரைந்து வந்து மைக்ரோ ஓவனுக்குள் இருந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காயாங்க் போலீசில் உண்மையை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by ஜாஹீதாபானு Thu Jun 23, 2011 2:28 pm

மாட்டை அடிக்கிறாப்புல அடிக்கிறவலாம் தாயா பேய் பாவம் அந்த குழந்தை அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 440806


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:28 pm

அடப்பாவிகளா சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by ரேவதி Thu Jun 23, 2011 2:28 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடி பாவி நீ தாயா இல்ல பேயா அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 44296 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 44296


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by கோவை ராம் Thu Jun 23, 2011 2:32 pm

கொடுமையின் உச்சம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by ஸ்ரீஜா Thu Jun 23, 2011 2:32 pm

ஈவு இரக்கம் இல்லாத ராக்ஷஷி.......... அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 44296 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 44296 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 44296


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by Manik Thu Jun 23, 2011 2:34 pm

இந்த அம்மா குழந்தையா இருக்கும் போது இப்படிதான் பன்னிருந்திருக்கனும் ச்சே ரொம்ப கேவலமா இருக்கு இன்னுமா அந்த அம்மாவை உயிரோட விட்டு வச்சுருக்காங்க அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 740322 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 740322 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 740322 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 740322 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 740322 அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 740322



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by சிவா Thu Jun 23, 2011 2:35 pm

பெண் என்ற போர்வையில் திரியும் அரக்கி இவள்!


அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by அப்துல்லாஹ் Thu Jun 23, 2011 2:45 pm

மொதல்ல இவள உயிரோட தந்தூரி அடுப்புக்குள்ள தூக்கிப் போடச் சொல்லுங்க...


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Aஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Bஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Dஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Uஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Lஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Lஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Aஅடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by சிவா Thu Jun 23, 2011 2:47 pm

அப்துல்லாஹ் wrote:மொதல்ல இவள உயிரோட தந்தூரி அடுப்புக்குள்ள தூக்கிப் போடச் சொல்லுங்க...

இதற்கு முன் அனுபவம் உள்ள உங்களைத்தான் சார் அழைக்கிறார்கள்! அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் 230655


அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய் Empty Re: அடம்பிடித்து அழுததால் குழந்தையை அடித்து கொன்று மைக்ரோ ஓவனில் அடைத்த தாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கயத்தாறு அருகே 8 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை; கணவர் கைது
» திருத்தணியில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரே புடவையில் தூக்கில் தொங்கினர்
» தாம்பரத்தில் பரபரப்பு: கைக்குழந்தையை கொன்று பீப்பாயில் அடைத்த பெண்
» "குழந்தையை கொன்று ரத்தத்தை மண் சட்டியில் வறுத்தேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum