ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

5 posters

Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by முரளிராஜா Thu Jun 23, 2011 1:38 pm

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? 23-rajini-vadivelu43-300
ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடிகர் வடிவேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சித்தார். அவரது இந்தப் போக்கால் அதிருப்தியடைந்த ரஜினி, ராணாவில் வடிவேலுவுக்கு தருவதாக இருந்த பாத்திரத்தை கஞ்சா கருப்புக்கு கொடுத்தார்.

திரையுலகில் இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏற்கெனவே அரசியல் காரணங்களால் வாய்ப்புகளை இழந்துவிட்ட வடிவேலுவுக்கு இது பெரும் சரிவாகவும் பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, தனது நிலை குறித்து விளக்கமும், ராணா பற்றிய தனது கருத்துக்களுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தார். உடல்நலம் சீரடைந்து, மீண்டும் ராணா பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள ரஜினிக்கு, வடிவேலுவின் நிலை சொல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்க்க முடிவு செய்து, அதை இயக்குநர் ரவிக்குமாரிடமும் கூறிவிட்டாராம். அதேநேரம், வடிவேலுவுக்கு பதில் சேர்க்கப்பட்ட கஞ்சா கருப்புவும் படத்தில் இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by Manik Thu Jun 23, 2011 1:40 pm

நல்ல மனசுக்காரர்கள் உலகில் சிலர்தான் உள்ளனர் மகிழ்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by முரளிராஜா Thu Jun 23, 2011 1:41 pm

Manik wrote:நல்ல மனசுக்காரர்கள் உலகில் சிலர்தான் உள்ளனர் மகிழ்ச்சி
என்னை ரொம்ப புகழாதே மணி சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by Manik Thu Jun 23, 2011 1:43 pm

மனிதர்களைத்தான் புகழ முடியும் உங்கள மாதிரி மந்திரவாதிகளை புகழ முடியாது அண்ணா சிரிப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by ரேவதி Thu Jun 23, 2011 1:44 pm

Manik wrote:மனிதர்களைத்தான் புகழ முடியும் உங்கள மாதிரி மந்திரவாதிகளை புகழ முடியாது அண்ணா ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? 403484

மந்திரவாதியா பயம் பயம் பயம் பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by முரளிராஜா Thu Jun 23, 2011 1:46 pm

Manik wrote:மனிதர்களைத்தான் புகழ முடியும் உங்கள மாதிரி மந்திரவாதிகளை புகழ முடியாது அண்ணா சிரிப்பு
மண்டையில் அடி கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by முரளிராஜா Thu Jun 23, 2011 1:47 pm

ரேவதி wrote:
Manik wrote:மனிதர்களைத்தான் புகழ முடியும் உங்கள மாதிரி மந்திரவாதிகளை புகழ முடியாது அண்ணா ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? 403484

மந்திரவாதியா பயம் பயம் பயம் பயம்
ஆமாம்
அந்த பயம் இருகட்டும் சிரி சிரி சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by SK Thu Jun 23, 2011 2:01 pm

ரஜினி எடுத்திருக்கும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் வடிவேலுவுக்கு மீண்டும் வாய்பு கொடுக்க கூடாது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by ஹாசிம் Thu Jun 23, 2011 2:01 pm

மீழ் வரவு வரவேற்கத்தக்கது அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு? Empty Re: ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய்ப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum