ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

4 posters

Go down

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Empty பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

Post by சிவா Thu Jun 23, 2011 1:30 pm

தனது சவூதி அரேபிய எஜமானரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓர் இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்னின் தலை பொது மக்கள் முன்னிலையில் துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா அதன் குடிமக்கள் சவூதி அரேபியாவுக்கு வேலை செய்ய செல்வதற்குத் தடை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தோனேசிய குடிமக்களின் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தோனேசிய அரசாங்கம் போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை என்று மீண்டும் எழுந்துள்ள குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதிபர் சுசிலோ பாம்பாங் யூதோயோனோ இந்த முடிவை அறிவித்தார்.

“சவூதி அரேபியாவுக்கு இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளேன். அது ஆகஸ்ட் 1 லிருந்து அமலுக்கு வருகிறது. ஆனால், இன்றிலிருந்து அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறினார்.

“இந்தோனேசிய தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகள் குறித்து இந்தோனேசியாவும் சவூதி அரேபியாவும் ஓர் ஒப்பந்தத்திற்கு வரும் வரையில்” இந்தத் தற்காலிக தடை அமுலில் இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது சுமார் 12 மில்லியன் இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவில் பணி புரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பணிப் பெண்களாவர்.

மலேசியாஇன்று


பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Empty Re: பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

Post by மாணிக்கம் நடேசன் Thu Jun 23, 2011 2:07 pm

மிருகத்தனமான தண்டனை. அந்த இந்தோனேசிய பெண்மணி எதற்காக தனது எஜமானனை கொள்ள வேண்டும். அதன் பிண்னணி என்வாக இருக்கும்.எனக்குத் தெரிந்தவரையில் பெரும்பாலான இந்தோனேசிய பெண்கள் நல்லவர்கள். இது போன்ற கடுமையான / கொடுமையான தண்டனை இந்த காலத்திற்கு மட்டுமல்ல எநகத காலத்திற்கும் ஏற்றதல்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Empty Re: பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:11 pm

இந்தோனேசிய பெண்கள் அயராது உழைப்பவர்கள். அதிர்ந்து பேசக்கூட மாட்டார்கள்... இதில் கண்டிப்பா ஏதோ இருக்கு... இது கொடுமையான தண்டனை மட்டுமல்ல பெண் என்ற இரக்கம் கூட காட்டாமல் இப்படி செய்தது ரொம்ப கொடுமை சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Empty Re: பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

Post by சிவா Thu Jun 23, 2011 2:38 pm

nadesmani wrote:மிருகத்தனமான தண்டனை. அந்த இந்தோனேசிய பெண்மணி எதற்காக தனது எஜமானனை கொள்ள வேண்டும். அதன் பிண்னணி என்வாக இருக்கும்.எனக்குத் தெரிந்தவரையில் பெரும்பாலான இந்தோனேசிய பெண்கள் நல்லவர்கள். இது போன்ற கடுமையான / கொடுமையான தண்டனை இந்த காலத்திற்கு மட்டுமல்ல எநகத காலத்திற்கும் ஏற்றதல்ல.

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்! பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  102564


பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Empty Re: பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

Post by SK Thu Jun 23, 2011 3:56 pm

சிவா wrote:
nadesmani wrote:மிருகத்தனமான தண்டனை. அந்த இந்தோனேசிய பெண்மணி எதற்காக தனது எஜமானனை கொள்ள வேண்டும். அதன் பிண்னணி என்வாக இருக்கும்.எனக்குத் தெரிந்தவரையில் பெரும்பாலான இந்தோனேசிய பெண்கள் நல்லவர்கள். இது போன்ற கடுமையான / கொடுமையான தண்டனை இந்த காலத்திற்கு மட்டுமல்ல எநகத காலத்திற்கும் ஏற்றதல்ல.

நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்! பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  102564

அதானே
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை  Empty Re: பணிப்பெண் தலை துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்கள் சவூதி அரேபியாவுக்குச் செல்ல தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum