புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
1 Post - 13%
Barushree
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
4 Posts - 6%
prajai
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
வெகேஷன் போறேன்  I_vote_lcapவெகேஷன் போறேன்  I_voting_barவெகேஷன் போறேன்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெகேஷன் போறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 23, 2011 1:19 pm

கல்லூரியில் விடுமுறை போல
கம்பெனியில் வெகேஷன்!


வெகேஷன் போறேன்  Vocation1

பெட்டி கட்டப் போறேன்
கணினி கண்ணாடி கேம்ஸ்
பவுடர் சோப்பு ஷேம்போட
மணக்கும் அத்தர் மன்மத பில்ஸ்
சாக்லேட் பருப்பு பிஸ்கட்
ஏலம் பட்டை கிராம்பும்
உடுப்பு கேஸ் அடுப்பு
டேங்கு சிடி பிளேயர்
மறக்காம செல்ஒண்ணு மச்சானுக்கு
பால் பவுடர் நல்லதாமே அதுல ஒண்ணு
போங்க சார் நிறைய சாமான்


மனசு முழுக்க மகிழ்ச்சியோட
மனைவி மக்கள் சிந்தனையோட...

இதோ தரையிறங்கியாச்சு
தாய் மண்ணில் நான்...
உறவுகளை கட்டியணைத்து
ஊரு வந்து சேர்ந்தாச்சு


வெகேஷன் போறேன்  Vocation2

பிள்ளைகள் பள்ளிக்குப் பறக்க
மனைவியோடு மகிழ்ச்சியாக மனம் விட்டுப் பேச
வந்தது சேதி மாமாவுக்கு சுகவீனம்

ஆலாய் பறந்தாள் அவள் அங்கேயும் இங்கேயும்
டயப்படி மருந்து கொடுக்க
டான் டாண்ணு அவுக வீட்டில்


வெகேஷன் போறேன்  Vocation3

வெகேஷன் போராடிச்சது
பிரண்ட்ச பாக்கப் போக கிளம்ப
வேண்டாம் தடுத்தது வீடு
அவங்க உங்க கிட்ட இதுவர புடுங்கியது போதும்

பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகளிடம் பேசலாம்.
கடினமாக காலத்தை கடத்தினால்
வீடு திரும்பிய பிள்ளைகள் டியூஷனுக்கும் மதரசாக்கும்
சனி ஞாயிற்றிலும் பெசல் கிளாசு

பெரும்பாலும் சாப்பாடு மாமா வீட்டில்
ஆக்கி மனைவியே சுமந்து தந்தாள்

என்னங்க! காலையில முழுக்க ஆளையே காணோம்
இதென்ன சொல்லாம போற போக்கு
கம்பெனியிலிருந்து போன் முதலாளி கூப்பிட்டார்
மறுபடியும் கிளம்ப பெட்டியைத் தேடினேன்


வெகேஷன் போறேன்  Vocation4

நான் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை
இப்போதும்..
.








மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெகேஷன் போறேன்  Aவெகேஷன் போறேன்  Bவெகேஷன் போறேன்  Dவெகேஷன் போறேன்  Uவெகேஷன் போறேன்  Lவெகேஷன் போறேன்  Lவெகேஷன் போறேன்  Aவெகேஷன் போறேன்  H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 1:28 pm

மிகவும் மோசமான வெக்கேஷனாக அமைந்துவிட்டதே! சிரி
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



வெகேஷன் போறேன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2011 1:31 pm

நிறைய பேரின் வீடுகளில் இது நடக்கிறது நண்பரே ! உருக்கமான பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jun 23, 2011 1:33 pm

இப்படி தான் இருக்கிறது நிறைய பேருடைய வெகேசன்...... வெகேஷன் போறேன்  440806

உங்களது கவிதை நிறைய பேருடைய வாழ்க்கையின் பிரதிபலிபாக உள்ளது.......... வெகேஷன் போறேன்  678642



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 23, 2011 1:35 pm

சிவா wrote:மிகவும் மோசமான வெக்கேஷனாக அமைந்துவிட்டதே! சிரி
உங்களுக்கு எப்பவும் குறும்பு தான் ...
மனுஷன் பட்ட பாட்ட சொன்னா
அதுலே தான் ஒரு நோட்டம் ...
பாருங்க அதுக்குள்ள எத்தன பேரு எனக்கு ( பின்னூட்டம் ) தந்தியடிச்சாச்சு...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெகேஷன் போறேன்  Aவெகேஷன் போறேன்  Bவெகேஷன் போறேன்  Dவெகேஷன் போறேன்  Uவெகேஷன் போறேன்  Lவெகேஷன் போறேன்  Lவெகேஷன் போறேன்  Aவெகேஷன் போறேன்  H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 1:35 pm

என்ன பன்றது ? நமது வாழ்க்கை இப்படித்தான் போகுது ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 1:37 pm

ஆமாம் அப்துல்லாஹ் சார்....

ஆனா இங்க சொன்னது மாதிரி ஆகாம உங்க வெகேஷன் நல்லபடி இனிமையா அமைய என் அன்பு வாழ்த்துகள்...

மறக்காம எனக்கும் ஒரு பொட்டி குவைத்துக்கு அனுப்புங்கோ சார்.... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெகேஷன் போறேன்  47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 23, 2011 1:39 pm

ரொம்ப கவலையாதான் இருக்கு...

// மணக்கும் அத்தர் மன்மத பில்ஸ் //

- இது எதுக்கு பாஸ்?...

மண்டையில் அடி வருமுன்னே அய்யோ, நான் இல்லை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 23, 2011 1:42 pm

ரொம்பவே கஷ்டமான வெகேஷனா இருக்கே அண்ணா அழுகை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 23, 2011 2:05 pm

என்ன செய்யிறது...

என்வெகேஷன் மட்டுமில்லாம எல்லோருடைய வேகஷனும் நல்லபடியா அமையட்டும்...
அதென்ன கிறிஷ்ணம்மா நீங்க வருத்தப்படற மாதிரி எழுதிட்டு இப்படி கடசியில ஒரு சிரிப்பு ?
ரபீக் ஜி சுதானந்தன் ஏதோ கேக்கறார் பாருங்க எனக்கும் ஒண்ணும் புரியல
பெரியவங்க நீங்க சொல்லுங்க நான் சிட்டுக்குருவி மாதிரி பரந்துடறேன்... மற்றபடி பின்னூட்டங்களுக்கு நன்றி...


சகோதரி மஞ்சு கட்டாயம் பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகள் எல்லோருக்கும் ...




மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெகேஷன் போறேன்  Aவெகேஷன் போறேன்  Bவெகேஷன் போறேன்  Dவெகேஷன் போறேன்  Uவெகேஷன் போறேன்  Lவெகேஷன் போறேன்  Lவெகேஷன் போறேன்  Aவெகேஷன் போறேன்  H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக