புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
Page 1 of 1 •
நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
சேலம் பரபரப்பு
''பள்ளி மாணவிகள் இருவர் கர்ப்பம் அடைந்து இருக்கிறார்கள்...'' என்கிற பதறவைக்கும் செய்திதான் சேலத்தை இப்போது பரபரப்பு அடையச் செய்துள்ளது!
சேலம், காந்தி ஸ்டேடியம் அருகே உள்ளது, அரசுக்கு சொந்தமான நீச்சல் குளம். இந்தக் குளத்துக்கு நீச்சல் பயிற்சிக்கு வந்த மாணவிகளில் இருவர்தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும், அதற்கு நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன்தான் காரணம் என்றும் பரவி இருந்த தகவலை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கினோம்.
சிலரிடம் பேசியபோது,
''நீச்சல் பயிற்சிக்காக பள்ளி மாணவிகள் ஏராளமானோர் நீச்சல் குளத்துக்கு வருகிறார் கள். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டிக்காக பயிற்சியாளர் ஞானசேகரன் 15 மாணவிகளை சேலத்துல இருந்து அழைச்சிட்டுப் போனார். சில மாணவிகள் பெற்றோருடனும், சிலர் தனியாகவும் திருவனந்தபுரம் போயிருக்காங்க. அங்கேதான் ஏடாகூடமா நடந்திருக்கணும்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து இருக்காங்க. அந்த மாணவிகளோட பெற்றோர், அவர்களை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போய் காட்டியபோதுதான் இரண்டு பேருமே கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சிருக்கு. அந்த மாணவிகளோட பெற்றோர், ரொம்பவும் மனசு உடைஞ்சி போயிட்டாங்க. டாக்டர் அவர் களை சமாதானப்படுத்தி, மாணவி களிடம் விசாரித்தபோது, அந்த நீச்சல் பயிற்சியாளர் பற்றி சொல்லி இருக்காங்க.
டாக்டர்களின் ஆலோசனைப் படி, உடனடியாக மாணவிகளுக்கு கரு கலைப்பு செய்வதற்கான மருந்துகளைக் கொடுத்துட்டாங்க. இந்த விஷயத்தை வெளியில் சொன்னா குழந்தைகளோட எதிர்காலமே பாழாகிவிடும் என்பதால்தான் பெற்றோர்கள் அமைதியாக இருந்துட் டாங்க. ஆனாலும் தங்களோட பெயரைக் குறிப்பிடாம, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விஷயம் வெளியே பரவிடுச்சு!'' என்றார் முகம் காட்ட விரும்பாத விளையாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர்.
சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமாரிடம் இந்த பரபரப்புப் புகார் பற்றி கேட்டபோது, ''மாணவிகளின் பெற்றோர் யாரும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, அது தொடர்பான விவரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது...'' என்று சொன்னார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த 17-ம் தேதி நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகள் சிலரின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ''நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் இருவர் கர்ப்பம் என தவறான தகவல் பரப்பி இருக்காங்க. எங்க குழந்தைகளும் நீச்சல் பயிற்சிக்கு போயிட்டு இருப்ப தால், எங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது. மாணவிகள் கர்ப்பம் என்பதே தவறான தகவல். அப்படி இருந்தால், யார் என்று வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே? மாவட்ட விளையாட்டு அலுவ லருக்கும், நீச்சல் பயிற்சியாளருக்கும் ஏதோ தனிப்பட்ட பிரச்னை இருக்கிறது. அந்த விரோதம் காரணமாகத்தான் இப்படிப் புரளிகளைக் கிளப்பி விடுறாங்களோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்குது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பது அவசரமான விஷயம்!'' என்று மனு கொடுத்து இருக்கிறார்கள்.
கலெக்டர் மகரபூஷணமோ, ''மாணவிகள் கர்ப்பம் அடைந்து விட்டதாக எனக்கு எந்த பெற்றோரும் புகார் செய்யவில்லையே...'' என்று நழுவினார்.
பயிற்சி மையத்தில் இருந்த சிலரிடம் பேசினோம். ''ஞானசேகரன் இங்கே பயிற்சி யாளராக வந்த பிறகுதான் பல போட்டிகள்ல குழந்தைகள் ஜெயிச்சிருக்காங்க. ஞானசேகரனுக்கு பல தரப்புல இருந்தும் பாராட்டுக்கள் வந்துட்டே இருக்கும். மாவட்ட விளையாட்டு அலுவல ரால இதை ஜீரணிக்க முடியல. தன்னையும் தாண்டி ஞானசேகரனுக்கு பாராட்டுக்கள் போவதை தாங்கிக்க முடியாம அவர் மீது பழி போடத்தான் இப்படி ஒரு தகவலை வெளியில பரப்பி விடுறாரு. இது எல்லாத்துக்குமே அவருதான் காரணம். அவரை விசாரிச்சால் உண்மை வெளியில வரும். இந்த விவகாரம் துறை ரீதியிலான விசாரனையில இருக்கிறதால் ஞானசேகரன் உங்களிடம் நேரடியாக பேச முடியாது'' என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், இப்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறது. அதன் மாநிலத் தலைவரான பூமொழியிடம் பேசினோம். ''நீச்சல் குளத்தில் குற்ற சம்பவம் நடந்துள்ளது என்பதுதான் எங்களு டைய விசாரணையில் தெளிவாகத் தெரிகிறது. விஷயம் வெளியில் தெரிந்தால், மாவட்ட நிர்வாகத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்துக்காகவே கலெக்டர் உட்பட ஒட்டுமொத்த அதிகாரிகளும் சேர்ந்து மூடி மறைக்கிறார்கள். இந்த விஷயத்தை பெற்றோர் யாரும் வெளிப்படையாக வந்து சொல்ல மாட் டார்கள் என்பதை சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உண்மையை வெளியே கொண்டுவர உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் இது தொடர்கதையாகி மேலும் பல மாணவிகள் பாதிக்கப்படலாம். இதுதவிர, சேலம் மாவட்ட விளையாட்டுத் துறையில் ஏகத்துக்கும் ஊழல்கள் நடக்கிறது. அதையும் விசாரிக்க உடனே உத்தரவிடணும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்த விஷயத்தில் உறங்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் எதிர்பார்ப்பு!
நன்றி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
ஆம் தல நான் மட்டும் வாத்தியாராக இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது
கொடுமையின் உச்சம் என்ன சொல்வது இப்படி ஒரு நீச்சல் கத்துக்கணுமா பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தவறும்போதும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகிறது
டினேஜ் வயதுடையவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு இருப்பது உண்மை இந்த வயதையுடையவர்கள் மீது மிகக்கவனமாக பாதுகாவலர்கள்தான் இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி

நேசமுடன் ஹாசிம்
SK wrote:சிவா wrote:நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
ஆம் தல நான் மட்டும் வாத்தியாராக இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது
எது வாந்தி எடுத்ததா ???
நேசமுடன் ஹாசிம்
சிவா wrote:நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
இல்ல பாஸ்... ஸ்கூல் மாஸ்டர்ஸ்,P.T டிரைனர் இது போன்று பள்ளி மாணவிகளை
தேர்வு மதிப்பெண் மற்றும் மாநில,தேசிய அளவிலான வாய்ப்பு ஆகிய காரணிகளை வைத்து மிரட்டியோ அல்லது ஏமாற்றியோ சீர்ரழித்து விடுகிறார்கள்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஹாசிம் wrote:கொடுமையின் உச்சம் என்ன சொல்வது இப்படி ஒரு நீச்சல் கத்துக்கணுமா பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தவறும்போதும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகிறது
டினேஜ் வயதுடையவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு இருப்பது உண்மை இந்த வயதையுடையவர்கள் மீது மிகக்கவனமாக பாதுகாவலர்கள்தான் இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
நீங்க சொன்னா சரியா இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1