புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
181 Posts - 77%
heezulia
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_m10அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்! திருநின்றவூரில் ஒரு பக்தர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 1:14 pm

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!

திருநின்றவூரில் ஒரு பக்தர்

''புட்சித் தலைவிதான் எனக்குத் தெய்வம். அதனால், செயின்ட் ஜார்ஜ் கோயிலுக்குள்(?!) செருப்பு அணிந்து வர மாட்டேன்!'' என்று புல்லரிக்க வைத்த அமைச்சர்; நாக்கு, மூக்கு, விரல்... என்று கண்டதையும் வெட்டிக் கொள்ளும் ரத்தத்தின் ரத்தங்கள்... இதெல்லாம் அ(ம்மா).தி.மு.க-வில் சகஜமான விஷயங்கள் தான்!

ஆனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத எம்.ஜி.ஆர். பக்தர் ஒருவர், தனது சொந்த செலவில், எம்.ஜி.ஆருக்காக கோயில் ஒன்றையே எழுப்பி இருக்கிறார் என்றால், அது ஆச்சர்யம்தானே?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ளது நத்தம்மேடு கிராமம். இங்குதான் இருக்கிறது, 'அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!’ உபயம்: 'அதி தீவிர எம்.ஜி.ஆர். பக்தன் கலைவாணன்.’

செல்லியம்மன் சாலை ஓரத்தில், 1,800 சதுர அடியில், கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் இருக்கும் எம்.ஜி.ஆர். ஆலயத்தில் இருந்த கலைவாணனிடம் பேசினோம்.

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Ch28a

''என் சாமிக்கு (எம்.ஜி.ஆரை 'சாமி’ என்றேதான் சொல் கிறார்!) இருக்கிற கோடிக்கணக்கான ரசிக பக்தர்களில் நானும் ஒரு சாதாரண பக்தன். ஆனால், அந்த தெய்வத்துக்குக் கோயில் கட்டிப் பார்க்கிற புண்ணியத்தை எனக்குத்தான் அந்த சாமி கொடுத்திருக்கு.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Ch28
'பூமிக்கு நேராக வாழ்பவர் எல்லோ ரும் சாமிக்கு நிகரில்லையா... பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா!’ என்று 'உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்’ பாடலில் பாடியபடியே ஊருக்கெல்லாம் வாரிக் கொடுத்த வள்ளல் என் சாமி. அந்த தெய்வத்துக்கு கோயில் கட்ட இப்போதுதான் நேரம் கூடிவந்தது.

திருநின்றவூரில் இருந்த எனது பூர்வீக வீடு, என் மனைவியின் நகைகளை விற்றுக் கிடைத்த 15 லட்சத்தில் இந்தக் கோயிலைக் கட்டிவிட்டேன். இதை அறிந்த வேறு சில ரசிகர்களும் தங்கள் பங்குக்குப் பணம் அனுப்புகிறார்கள். இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கியிருக்கிறது. என் சாமியை சிலையாக வடிக்கும் பணிகளை ராஜஸ்தான் சிற்பிகள் செய்கிறார்கள். சிலை தயாரானதும் முறைப்படி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அது வரை சாமியின் படத்தை மட்டும் வைத்து பூஜை செய்கிறோம்'' என்று உணர்ச்சி வசப்படும் கலைவாணனின் குடும்பம் தற்போது வசித்து வருவது வாடகை வீட்டில் என்பது அதிகப்படியான ஆச்சர்யம்.

'உங்களுக்கு என்று சொந்தமாக வீடு கட்ட வில்லையா?’ என்றால், ''அதற்கும் என் சாமி வழிகாட்டுவார்!'' என்றபடியே எம்.ஜி.ஆர். புகைப்படத்தை நோக்கிக் கை காட்டுகிறார் கலைவாணன்.

நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 23, 2011 1:16 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:18 pm

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  56667 அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  56667

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 23, 2011 2:10 pm

என்னே நட்சத்திர பக்தி.முதல்ல தன் குடும்பத்தை கவனிக்காம தலைவருக்கு கோவில் கட்டி இருக்காரே, என்ன மனுசன் இவரு?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:35 pm

என்ன கொடுமை இது... நான்கு பிள்ளைகளை படிக்கவைச்சிருக்கலாம் இந்த காசுல....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 2:37 pm

இதைத்தான் கலிகாலம் முற்றிவிட்டது என்பார்களோ? அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  56667

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!  திருநின்றவூரில் ஒரு பக்தர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக