ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி

4 posters

Go down

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Empty ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 12:27 pm

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி
புதுடெல்லி, ஜூன் 22,2011

இந்திய மக்களுக்கு அரசு துரோகம் இழைத்துவிட்டது என குற்றம்சாட்டியுள்ள மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஸாரே, ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக உறுதிபட தெரிவித்தார்.

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Annah(4)

லோக்பால் மசோதா தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறிய, ஜூலை 3-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அரசு முன்வைத்துள்ள லோக்பால் மசோதாவுக்கான வரைவினை இறுதி செய்வதற்காக மத்திய அரசு இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், சமூக ஆர்வலர்கள் குழுவின் வரைவு, மத்திய அமைச்சரவையால் நிராகரிக்க வைப்பதற்கான முன் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

அரசு வரைவின்படி, லோக்பால் விசாரணை வரம்புக்கு பிரதமர் இல்லை. அத்துடன், தாங்கள் பரிந்துரைத்த முக்கிய அம்சங்கள் எதுவுமே இல்லாமல், முற்றிலும் வலுவிழந்த நிலையில் தான் அந்த வரைவு உள்ளது என்பது அண்ணா ஹஸாரே குழுவின் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், மக்களுக்கு அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று முழங்கிய அண்ணா ஹஸாரே, "டெல்லியில் இரண்டாவது சுதந்திரப் போராட்டம், ஜந்தர் மந்தரில் தொடங்கும்," என்று அறிவித்தார்.

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவது உறுதி என்ற அவர், "பாகிஸ்தானால் இந்தியாவுக்கு இருக்கும் அச்சுறுத்தலைக் காட்டிலும் 'ஊழல்' மோசமானது," என்றார்.

மேலும், தாங்கள் இயற்றியுள்ள லோக்பால் மசோதா வரைவு குறித்து நாடு தழுவிய அளவில் மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் அண்ணா ஹஸாரே குழு முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி: அரசின் லோக்பால் வரைவு - அண்ணா குழு ஏமாற்றம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Empty Re: ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி

Post by ரேவதி Thu Jun 23, 2011 12:28 pm

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி 838572 ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி 838572


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Empty Re: ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி

Post by ரபீக் Thu Jun 23, 2011 12:30 pm

நீங்கள் அரசியல் சாயம் பூசாமல் இருந்தால் அனைவருக்கும் நலம் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Empty Re: ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி

Post by பிளேடு பக்கிரி Thu Jun 23, 2011 12:32 pm

அண்ணா ஹஸாரே வின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்



ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி Empty Re: ஆக.16 முதல் உண்ணாவிரதம் : அண்ணா உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'அக்., 2 முதல் உண்ணாவிரதம்'
» பிஸ்கட் சாப்பிட்டு சேலைன் போத்தலுடன் நடத்தப்பட்ட முதல் உண்ணாவிரதம் : பொன்சேகா கிண்டல்
» 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பேன் நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு அன்னா ஹசாரே
» ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி
» மார்ச்.,7-ம் தேதி முதல் வகுப்புகள்: அண்ணா பல்கலை.,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum