ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:21 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லால்பகதூர் சாஸ்திரி இறப்பு பின்னணி: தகவல் கமிஷன் விளக்கம்

Go down

லால்பகதூர் சாஸ்திரி இறப்பு பின்னணி: தகவல் கமிஷன் விளக்கம் Empty லால்பகதூர் சாஸ்திரி இறப்பு பின்னணி: தகவல் கமிஷன் விளக்கம்

Post by krishnaamma Thu Jun 23, 2011 1:47 pm

மறைந்த முன்னாள் பிரதமர் இறப்பு குறித்த தகவல்களை பிரதமர் அலுவலகத்திடமிருந்த கேட்ட பொழுது தெரியவந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவி வகித்தார். இவரது மறைவுக்குப்பின் இரண்டாவது பிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பதவி ஏற்றார். கடந்த 1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான போரை முடிவுக்கு கொண்டுவர அப்போதைய ஒன்றிணைந்த ரஷ்யா குடியரசின் தாஷ்கண்ட் நகரில் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி , பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப்கான் இடையே கடந்த 1966-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கையெழுத்தானது. பின்னர் அன்று இரவே லால்பகதூர் சாஸ்திரி மர்மமான முறையில் இறந்தார். சாஸ்திரி இறப்பு குறித்து சில வெளிநாடுகள் பொய்யான வதந்திகளை பரப்பின. ரஷ்யாவின் உளவு அமைப்பான கே.ஜி.பி. , கூட சாஸ்திரி இறப்பு குறித்து இந்தியாவுக்கு உதவவில்‌லை. இந்நிலையில் அனுஜ் தஹார் என்ற எழுத்தாளர் , மத்திய தகவல் கமிஷனிரிடம் அளித்து மனுவில், லால்பகதூர் சாஸ்திரி இறப்பு குறித்த அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வெளியிட , பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படி லால்பகதூர் சாஸ்திரி இறப்பு குறித்த அனைத்து ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்திற்கு தலைமை கமிஷனர் சத்யானந்த மிஸ்ரா உத்தரவிட்டார்.அதன்படி உளவுத்துறை தந்த அறிக்கையின் பிரதமர் அலுவலகம் மூலம் மூடி முத்திரையிட்ட கவர் ஒன்றில் ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அவர் இறப்பு குறித்து எதுவும வெளிப்படையாக சொல்லப்படவில்லை. எனினும் வதந்தியை கிளப்பிய நாடுகள் தற்போது நட்டு நாடுகளாக இருப்பதால் அது நமது நாட்டு நல்லதாக இருக்காது என்பதால் பெயர் வெளியிடவில்லை எனக்கூறப்படுகிறது. இதற்கிடையே லாப்பகதூர் சாஸ்திரியின் பேரனும், பா.ஜ. பிரமுகருமான சித்தார்த்நாத் சிங் கூறுகையில், எனது தாத்தா இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. . தாஷ்கண்டில் ஹோட்டல் அறையில் அவர் இறந்ததும் அவரது உடலை ஏன் பிரேத பரிசோதன செய்யாமல் உடனடியாக இந்தியா கொண்டுவந்தனர். இதற்கு பின்னணியில் சில வெளிநாடுகளின் சதி உள்ளது. ஆகவே அவரது இறப்பு இயற்கையாக இருந்திக்காது, இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லால்பகதூர் சாஸ்திரி இறப்பு பின்னணி: தகவல் கமிஷன் விளக்கம் Empty Re: லால்பகதூர் சாஸ்திரி இறப்பு பின்னணி: தகவல் கமிஷன் விளக்கம்

Post by krishnaamma Thu Jun 23, 2011 1:52 pm

பாவம் ஒரு நல்ல தலைவரின் மரணம் இன்னும் சஸ்பென்சாக வே இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
» கூடங்குளம் அணுஉலையில் கதிர்வீச்சு-மரணம் ஏற்படவில்லை: இந்திய அணுசக்தி கமிஷன் விளக்கம்
» கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்தலாம்; தர முடியாது என கூறியதாக தவறான தகவல் பரவுகிறது; நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
» கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!
» சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum