புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
81 Posts - 67%
heezulia
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
viyasan
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
273 Posts - 45%
heezulia
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
18 Posts - 3%
prajai
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_m10புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 12:14 pm

புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு
சென்னை, ஜூன் 23,2011

புதிய தலைமை செயலக கட்டுமான பணியில் முறைகேடு நடந்ததா என்று விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டிடப் பணிகளுக்கு கூடுதலான செலவு, முறைகேடு காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு, இந்தப் பணிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா?, காலதாமதம், கட்டுமானத்தில் குறைபாடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இதை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதி, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அரசு கருதுகிறது. அந்த அடிப்படையில், ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.

புதிய தலைமை செயலக கட்டிடப் பணிக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டதா? அதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்பட்டதா? கட்டுமானப் பணிகளுக்கு சட்டப்பூர்வமான அனைத்து அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா? கட்டுமானத்தில் குறைபாடுகள் இருக்கிறதா? கட்டுமானப் பணியில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டதா? என்பது குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தும்.

மேலும், புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்களா? தவறு ஏதும் செய்தார்களா? என்றும் இந்த குழு விசாரிக்கும். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க தகுந்த வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும். இந்தக் குழு 3 மாதங்களில் விசாரணை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிய தலைமைச்செயலகம்: விசாரணைக்கு உத்தரவு 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 12:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இப்படியே மாறி மாறி கேஸை போடுங்க ,,நாடு விலங்கிடும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக