புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_lcapசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_voting_barசென்னை மோனோ ரயில் வரமா சாபமா? I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மோனோ ரயில் வரமா சாபமா?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 12:09 pm

தலைநகர் சென்னையில் தி.மு.க. அரசு கொண்டு​வந்த மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஜரூராக நடந்துகொண்டு இருக்க, புதிதாக மோனோ ரயில் கொண்டுவரப்படும் என அறிவித்து இருக்கிறார் ஜெயலலிதா.

'300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தாலும், முதற்கட்டமாக 111 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும்’ என்று, சட்டப் பேரவையில் ஆளுநர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, 2006-ம் ஆண்டு அன்றைய ஜெயலலிதா அரசு சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தது. அதற்காக, ஒப்பந்தங்கள் கோரப்பட்ட நிலையில், ஆட்சி மாறி தி.மு.க. பதவி ஏற்றவுடன், மோனோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அப்போதும், 300 கி.மீ. தூரத்துக்​குத்தான் மோனோ ரயில் திட்டம் தீட்டப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி பாரிமுனையில் இருந்து கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, போரூர், ஆவடி, செங்குன்றம், மணலிப்புதுநகர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களுக்கும், கிண்டி ஹால்டா சந்திப்பு - மேடவாக்கம், அண்ணா சதுக்கம் - அடையாறு, விருகம்பாக்கம் - சாந்தோம், எழும்பூர் - எம்.எஃப்.எல்., சைதாப்பேட்டை - அண்ணாநகர் ரவுண்டானா, சாலை மாநகர் - கண்ணதாசன் நகர், அயனாவரம் - அண்ணா சதுக்கம், அமைந்தகரை - அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாரிமுனை - கேளம்பாக்கம், காந்திசிலை - வில்லிவாக்கம் நாதமுனி, பட்டினப்பாக்கம் - நுங்கம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் மோனோ ரயில் இயக்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது.

சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? Ch26a

கடந்த வாரம், டெல்லியில் பிரதமரைச் சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, மோனோ ரயில் திட்டத்துக்காக மத்திய அரசு 16,650 கோடி வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், மோனோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால், கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதால், மோனோ ரயில் திட்டம் உலக அளவில் பல நாடுகளால் கைவிடப்பட்ட திட்டம் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

'பசுமைத் தாயகம்’ சுற்றுச்சூழல் அமைப்பு மாநிலச் செயலாளர் அருள், புள்ளி விவரங்களுடன் பொரிந்து தள்ளினார்.
சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? Ch26
''கேளிக்கைப் பூங்கா, விமான நிலையம் ஆகிய இடங்களில் இணைப்பு போக்குவரத்துக்காக மோனோ ரயில் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் 60 இடங்களில்தான் மோனோ ரயில் இயக்கப்படுகின்றன. அதில் 48 இடங்களில் 3 முதல் 4 கி.மீ. தூரத்துக்குத்தான் இயக்கப்படுகின்றன. 10 கி.மீ-க்கும் அதிகமாக இந்த ரயில் இயங்குவது, 12 இடங்களில். அந்தப் 12-லும் 5 இப்போது பயன்பாட்டில் இல்லை. இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தா, மலேசியாவில் புத்ரகயா ஆகிய இடங்களில், கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருந்தபோதே, மோனோ ரயில் திட்டப் பணிகளை நிறுத்தி விட்டனர். அமெரிக்காவின் சியாட் நகரிலும் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கட்டுமானச் செலவு மட்டுமின்றி, மோனோ ரயிலை இயக்குவதற்கான செலவும் அதிகம் என்பதால்தான், உலக அளவில் இதற்கு வரவேற்பு இல்லை. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 8 கி.மீ. தூரத்துக்குப் பணிகள் முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. எட்டு மாதங்களுக்கு ரயில் இயக்கும் செலவு மட்டுமே 69 கோடி வீணானது. இந்தத் திட்டத்தால் தேவையற்ற செலவு மட்டுமே 1,200 கோடி ஏற்பட்டது. பிரச்னைகளைச் சமாளித்து மோனோ ரயிலைக் கொண்டுவந்து விட்டாலும், பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதும் எளிது அல்ல. காரணம், மோனோ ரயில் சேவையை அளிக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள் அதைக் காப்புரிமை செய்திருப்பவை என்பதால், ஒரு போல்ட், நட்டைக்கூட மற்றவர்கள் மாற்ற முடியாது. அந்த நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டால், மோனோ ரயில் சேவையே நின்று விடும் அபாயமும் உண்டு.

சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? Ch27

ஜப்பான் நாட்டில், அதிகபட்சமாக 28 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. மும்பையில் 20 கி.மீ-க்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்​பட்டு வருகிறது. பல்வேறு பாதகமான அம்சங்கள் இருந்தும் சென்னையில் 300 கி.மீ. தூரத்துக்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. போக்குவரத்து நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் சென்னையின் முக்கியச் சாலைகள் நெடுக பள்ளங்களைத் தோண்டி உயரமான தூண்களை அமைத்த பிறகு, பணிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது, சாலைகளின் மத்தியில் எலும்புக்கூடுகளைப் போன்று தூண்கள் நிற்க, நெரிசல் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு கட்டணம் வசூலித்தால்தான், மோனோ ரயிலுக்கு செலவு செய்த தொகையை திரும்பப் பெற முடியும் என்ற நிலை இருப்பதால், பயணிகளிடம் இது கண்டிப்பாக வரவேற்பைப் பெறாது. குறைந்த கட்டணத்தில் ஓட்டினால், அரசுக்குத்தான் இழப்பு!'' என்று ஆதங்கத்தைக் கொட்டினார் அருள்.

ஆனால், தமிழக அரசு தரப்பிலோ, 'மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்’ என்று பிரதமருக்குத் தந்த மனுவில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மோனோ ரயில் வந்து போக்குவரத்து குறைகிறதோ இல்லையோ இந்த திட்டம் அமலாகும் வரை சென்னை டிராஃபிக் அம்போதான்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னை மோனோ ரயில் வரமா சாபமா? 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 12:10 pm

ஜெயலலிதாவின் பிடிவாதம் ,,சென்னையின் சாபம் -இதுதான் உண்மை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக