ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

+4
பிளேடு பக்கிரி
ரபீக்
ரேவதி
மஞ்சுபாஷிணி
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 12:02 pm

First topic message reminder :

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை
சென்னை, ஜூன்.23,2011

"திகார் சிறைச் சூழல் கனிமொழிக்கு ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார்," என்று திமுக தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்தார்.

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Karu1(2)

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை இரவு நிருபர்களிடம் கூறியது:

"திகார் சிறைச்சாலையிலே எப்படி இருப்பார்களோ அந்த அளவுக்கு கனிமொழி வாடிக் கொண்டிருக்கின்றார். சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் கனிமொழியும், சரத்குமாரும் அந்தச் சிறையிலே அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.

கனிமொழி மீது போடப்பட்ட வழக்கு, குற்றச்சாட்டு இவைகள் எல்லாமே பத்திரிகைகளிலே எழுதிய அவதூறுச் செய்திகளின் அடிப்படையில் போடப்பட்ட வழக்குகள்தான். அப்படி அவதூறாக வெளியிடப்பட்ட செய்திகளை உண்மைதான் என்று நிரூபிப்பதுதான் இன்றைய தங்களுடைய கடமை என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நான் டெல்லிக்கு கனிமொழி, சரத்குமார் மற்றும் ராசா போன்றவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அங்குள்ள நிலையில் திகார் சிறையில் கனிமொழிக்கு அந்தச்சூழல் ஒத்துவராமல் உடம்பெல்லாம் வீக்கங்களாகவும், கொப்பளங்களாகவும் வந்து மிகுந்த அவஸ்தையில் இருக்கிறார். அதேபோலத்தான் சரத்குமாரின் உடல் நிலையும் மிகவும் பலவீனமாக இருக்கிறது.

கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றிதான் வழக்கறிஞர்களிடம் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர நினைக்கும் லோக்பால் மசோதா பற்றி கேட்கிறீர்கள். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோதே, இதுபோன்ற ஒரு சட்டம் ஊழல் ஒழிப்புச் சட்டம் மாநில அளவில் தமிழக அரசினால் கொண்டு வரப்பட்டது.

அந்தச் சட்டத்தில் முதல்வரையும் இணைத்து, முதல்வர் உட்பட அனைவரையும் அந்தச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டலாம், அவர்கள் மீது வழக்குப் போடலாம் என்று உரிமை கொடுக்கப் பட்டிருந்தது. அதுதான் தி.மு.கழகத்தின் நிலை. இப்போது டெல்லியில் என்ன முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்த பிறகு அதைப் பற்றிச் சொல்கிறேன்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் முதல்வரை தமிழகத்திலே சேர்த்ததைப் போல, பிரதமரும் லோக்பால் மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதுதான் என் கருத்தா என்று கேட்கிறீர்கள்.

உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில் முதல்வரை சேர்த்துத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

அன்னா ஹஸாரே நடத்துகின்ற போராட்டத்தைப் பற்றி கேட்கிறீர்கள். பொதுவாக நல்ல காரியங்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டத்தை நான் ஆதரிப்பேன். தங்கள் சுய விளம்பரத்திற்காகவோ, அரசாங்கத்தை பயமுறுத்துவதற்காகவோ நடைபெறுகின்ற உள்நோக்கம் கொண்ட எந்தப் போராட்டத்தையும் எங்களால் ஆதரிக்க முடியாது.

மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க.வுக்கு மேலும் வாய்ப்பு இருக்குமா? என்பது பற்றி எனக்குத் தெரியாது.

காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? என்று நீங்கள் கேள்வி கேட்கிற நிலைமையில் இருக்கிறது.

அப்படியென்றால் பிரச்னை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? என்றால், எந்த பிரச்சினையும் இல்லை.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் வயலார் ரவி நண்பர் என்ற முறையில் சந்தித்தார். அதிகாரப்பூர்வமாக எந்தத் தலைவர்களையும் நானும் பார்க்கவில்லை, அவர்களும் பார்க்கவில்லை," என்றார் கருணாநிதி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by ரஞ்சித் Thu Jun 23, 2011 12:28 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:பஜ்ஜி மற்றும் சொஜ்ஜி ,இதுதான் அந்த 2ஜி

ஹா... இப்ப புரிஞ்சிருக்கும் கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300


கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 இருங்க எங்க தாத்தா கிட்ட சொல்லி உங்கள உள்ள தள்ள சொல்றேன்

நான் எங்க அம்மாகிட்ட சொல்லிடுவேன் சிரிப்பு
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by ரபீக் Thu Jun 23, 2011 12:29 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:பஜ்ஜி மற்றும் சொஜ்ஜி ,இதுதான் அந்த 2ஜி

ஹா... இப்ப புரிஞ்சிருக்கும் கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300


கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 இருங்க எங்க தாத்தா கிட்ட சொல்லி உங்கள உள்ள தள்ள சொல்றேன்

உங்க தத்தாவே ஏற்கனவே தள்ளாட்டம் ஆடிக்கிட்டு இருக்காரு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by பிளேடு பக்கிரி Thu Jun 23, 2011 12:29 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:பஜ்ஜி மற்றும் சொஜ்ஜி ,இதுதான் அந்த 2ஜி

ஹா... இப்ப புரிஞ்சிருக்கும் கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300


கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 இருங்க எங்க தாத்தா கிட்ட சொல்லி உங்கள உள்ள தள்ள சொல்றேன்

தள்ளிட்டாலும்... நாங்கஎல்லாம் ராவான ரௌடிங்க... நீ சின்ன புள்ள போம்மா.... கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300



கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by ரேவதி Thu Jun 23, 2011 12:29 pm

ranjithkumar.mani wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:பஜ்ஜி மற்றும் சொஜ்ஜி ,இதுதான் அந்த 2ஜி

ஹா... இப்ப புரிஞ்சிருக்கும் கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300


கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 67637 இருங்க எங்க தாத்தா கிட்ட சொல்லி உங்கள உள்ள தள்ள சொல்றேன்

நான் எங்க அம்மாகிட்ட சொல்லிடுவேன் கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 403484

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 740322 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 740322 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 740322 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 740322


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by நட்புடன் Thu Jun 23, 2011 12:32 pm

ஊழலினாலே பண வீக்கம் ஏற்படுத்தினா
உடம்பு வீங்கத்தேன் செய்யும்... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by பிளேடு பக்கிரி Thu Jun 23, 2011 12:33 pm

பிரபஞ்சம் wrote:ஊழலினாலே பண வீக்கம் ஏற்படுத்தினா
உடம்பு வீங்கத்தேன் செய்யும்... புன்னகை

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 677196 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 677196 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 677196 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 677196 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300 கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 168300



கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை - Page 3 Empty Re: கனிமொழி உடலில் வீக்கங்கள்: கருணாநிதி வேதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum