Latest topics
» நாவல்கள் வேண்டும் by Raji@123 Today at 3:24 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்
First topic message reminder :
இன்றைய ஈகரை நிலவரப்படி.. மீனுவின் கண்ணோட்டம்..
ஈகரை இன்று காலை நேரம் மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து இருந்தது.. பார்க்க மனசுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது...பின்னர் கொஞ்சம் மந்தமாக இருந்தது..இன்று பலரை காண முடியவில்லை ..
ஷிவா அண்ணனை இன்று காணவே முடியல.. ஷெரின் வந்து பேசினாரு ..அப்பறம் அவரை காணலை..கிருபை அவர்கள் பேசாது பல புதிய செய்திகள் வெளியிடுவதில் அவரை மிஞ்ச ஈகரைல யாருமே இல்லை..
தமிழன் அண்ணா அதிகம் பேசல இன்று.. நந்திதா அக்கா அவங்களுக்கு தமிழ் ஆக்கம்.. கட்டுரைங்க என்று இருந்தாலும் இன்று நிறைய பேசினாங்க.. வித்யாசாகர் அவர்கள் இன்று நம்முடன் நிறைய பேசினார்.பல அரிய கவிதைகளை தந்தார்...வேறு சில புதியவர்கள் கொஞ்சம் பேசினார்கள்.. ஈழமகன் காலை நேரம் நம்முடன் கலந்து கொண்டு பேசினார்..ரம்யா என்ற புதியவர்கள் நல்ல தகவல்களை தந்தார்..இன்னும் பல புதியவர்கள் பல பயனுள்ள தகவல்களை தந்தார்கள் நமக்கு ..
ரூபனுக்கும் மீனுவுக்கும் வித்யாசாகர் அவர்கள் காதல் விழிப்புணர்வு பற்றி தெளிவு படுத்தினார்.. ரூபனுக்கு நாம் ஒரு புதிய பெயர் சூட்டினோம் ..அந்த பெயர் சூட்டு விள்ளவிட்ட்கு ஈகரை நண்பர்கள் வருகை தந்து இருக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமே.. கல்யாணம் பண்ணிகிட்டு மனைவியை காதலிக்க சொன்னார்..இதில் ரூபனுக்கு கொஞ்சம் கோபம்..கொஞ்சம் என்ன செம கடுப்பாயிட்டாரு.. பல வாட்டி தலையை முட்டிகிட்டாறு.. ..இங்கே இன்று நிறைய நேரம் இருந்தது மீனு என்னும் ஒரு அப்பாவி பொண்ணுதான்.. அந்த பொண்ணு பல செய்திங்களை வேட்டை ஆடி ஆடி போட்டும் இன்று பலர் வருகை தராததை இட்டு கொஞ்சம் மீனு கவலையாக உள்ளார் என்பது முக்கியமான செய்தி...
இவை இன்றைய நிலவரம் மட்டுமே.. swiss நேரப்ப் படி இப்போது 11,45pm..நாளை பொறுத்து இருந்து பார்க்கலாம்

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்
sherin wrote:இங்க என்ன நடக்குது
என்ன நடக்குதா..லேசா பத்த வைச்சிட்டு ..பாருங்க டா..ஷெரினை ..என்ன நடிப்புங்கோ ..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்
ஏன் ஆளுக்கு ஆள் அடிச்சுகிறீங்க
எனக்கு சப்போட் பண்ணினதுக்கா ரூபனுக்கு இப்படி அடிவிழுகுது பாவம் அவர் விட்டுருங்க வேனும்னா என்ன போட்டு தள்ளுங்க
எனக்கு சப்போட் பண்ணினதுக்கா ரூபனுக்கு இப்படி அடிவிழுகுது பாவம் அவர் விட்டுருங்க வேனும்னா என்ன போட்டு தள்ளுங்க
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்
தேங்க்ஸ் அண்ணா இன்னும் அடிங்க ரூபனுக்கு
நான் கொஞ்ச நேரத்தில் வரேன் ரூபன் ,தமிழன் ஷெரின்..
என்ன நடிப்புங்கோ இது ஷெரின்....
நான் கொஞ்ச நேரத்தில் வரேன் ரூபன் ,தமிழன் ஷெரின்..
என்ன நடிப்புங்கோ இது ஷெரின்....
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்
"எனக்கு சப்போட் பண்ணினதுக்கா ரூபனுக்கு இப்படி அடிவிழுகுது பாவம் அவர் விட்டுருங்க வேனும்னா என்ன போட்டு தள்ளுங்க"
அப்படியும் ஒரு தமிழன்
"தேங்க்ஸ் அண்ணா இன்னும் அடிங்க ரூபனுக்கு "
இப்படியும் ஒரு தமிழச்சி
அப்படியும் ஒரு தமிழன்
"தேங்க்ஸ் அண்ணா இன்னும் அடிங்க ரூபனுக்கு "
இப்படியும் ஒரு தமிழச்சி
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் சந்தோஷமும் துக்கமும் நிறைந்த கண்ணோட்டம்..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம்.. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
» இன்றைய மீனுவின்..ஒரு வித்யாசமான மீனு கண்ணோட்டம்..
» இன்றைய மீனுவின் கண்ணோட்டம் ..கொஞ்சம் வித்யாசமுங்கோ ,,ஆமாங்கோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|