புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_m10இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 3:12 am

First topic message reminder :

இன்றைய ஈகரை நிலவரப்படி.. மீனுவின் கண்ணோட்டம்..
ஈகரை இன்று காலை நேரம் மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து இருந்தது.. பார்க்க மனசுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது...பின்னர் கொஞ்சம் மந்தமாக இருந்தது..இன்று பலரை காண முடியவில்லை ..

ஷிவா அண்ணனை இன்று காணவே முடியல.. ஷெரின் வந்து பேசினாரு ..அப்பறம் அவரை காணலை..கிருபை அவர்கள் பேசாது பல புதிய செய்திகள் வெளியிடுவதில் அவரை மிஞ்ச ஈகரைல யாருமே இல்லை..
தமிழன் அண்ணா அதிகம் பேசல இன்று.. நந்திதா அக்கா அவங்களுக்கு தமிழ் ஆக்கம்.. கட்டுரைங்க என்று இருந்தாலும் இன்று நிறைய பேசினாங்க.. வித்யாசாகர் அவர்கள் இன்று நம்முடன் நிறைய பேசினார்.பல அரிய கவிதைகளை தந்தார்...வேறு சில புதியவர்கள் கொஞ்சம் பேசினார்கள்.. ஈழமகன் காலை நேரம் நம்முடன் கலந்து கொண்டு பேசினார்..ரம்யா என்ற புதியவர்கள் நல்ல தகவல்களை தந்தார்..இன்னும் பல புதியவர்கள் பல பயனுள்ள தகவல்களை தந்தார்கள் நமக்கு ..

ரூபனுக்கும் மீனுவுக்கும் வித்யாசாகர் அவர்கள் காதல் விழிப்புணர்வு பற்றி தெளிவு படுத்தினார்.. ரூபனுக்கு நாம் ஒரு புதிய பெயர் சூட்டினோம் ..அந்த பெயர் சூட்டு விள்ளவிட்ட்கு ஈகரை நண்பர்கள் வருகை தந்து இருக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமே.. கல்யாணம் பண்ணிகிட்டு மனைவியை காதலிக்க சொன்னார்..இதில் ரூபனுக்கு கொஞ்சம் கோபம்..கொஞ்சம் என்ன செம கடுப்பாயிட்டாரு.. பல வாட்டி தலையை முட்டிகிட்டாறு.. ..இங்கே இன்று நிறைய நேரம் இருந்தது மீனு என்னும் ஒரு அப்பாவி பொண்ணுதான்.. அந்த பொண்ணு பல செய்திங்களை வேட்டை ஆடி ஆடி போட்டும் இன்று பலர் வருகை தராததை இட்டு கொஞ்சம் மீனு கவலையாக உள்ளார் என்பது முக்கியமான செய்தி...

இவை இன்றைய நிலவரம் மட்டுமே.. swiss நேரப்ப் படி இப்போது 11,45pm..நாளை பொறுத்து இருந்து பார்க்கலாம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 13, 2009 1:39 pm

meenuga wrote:இன்றைய ஈகரை நிலவரப்படி.. மீனுவின் கண்ணோட்டம்..

மீனு பொய்சொல்ல கூடாது இன்றைக்கு நான் இப்பதான் ஈகரைக்கே வாறன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:46 pm

கொஞ்சம் கவனித்து இருக்கணும் ஷெரின்..நான் மீனுவின் இன்றைய கண்ணோட்டம் போடும் போது நேற்று இரவு நேரப் படி ...போட்டேன் ..நேற்று நீங்க மீனுவிடம்..இப்படி செய்திகள் எல்லாம் எங்கே பிடிக்கின்ற்றீர்கள்
என்று கேட்டு இருந்தது தங்களுக்கு நினைவு இருக்கிறதா ஷெரின்....(12.06.2009) என்று போட்டு இருக்கணும் மீனு.. தப்பு என்பேரில் தான்.. இன்றைய நிலவரம் போடும்போது எல்லாம் கரெக்ட் ஆகா போடுறேன்.. என்றாலும் ஷெரினுக்கு ஒரு ஆசை மீனுவின் கண்ணோட்டத்தில் பிழை பிடிக்க அதுதான் கொஞ்சம் அவசர பட்டு விட்டீர்கள் .. நான் கண்ணோட்டம் போடும் போது டைம் போட்டு இருக்கேன் பாருங்க..ஷெரின்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 13, 2009 1:47 pm

செரின்... இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 572280

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 1:47 pm

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 838572 இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:50 pm

யாரும் இங்கே சிரிக்க படாது ..ஷெரின் கொஞ்சம் மீனு மேல் கோபமோ என்னமோ ..அதுதான் அப்படி சொல்லி விட்டாரு .இன்றாவது அவரு மீனு கூட பேசுறாரு..நீங்க இருவரும் அவரை மீனு கூட பேசாம பண்ண சதி பண்ண படாது தமிழன் அண்ட் ரூபன்..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 13, 2009 1:52 pm

சதியா.... இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 211781

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 1:54 pm

சேரின் சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன் நான் குட எதோ இன்றுதான் என நினைத்து விட்டேன் சேரின் இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 359383

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Sep 13, 2009 1:56 pm

இங்க என்ன நடக்குது இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 502589

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 1:58 pm

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 56667 இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 740322 இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 740322 இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 740322

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 2:00 pm

ரூபன் வேணாம்.. உங்களுடன் நைட் பேசிட்டு இருக்கும் போது தானே இதை போட்டேன் ..நீங்க குட மீனு இது புதுமையா இருக்கு என்று பாராட்டும்..தனிப்பட்ட முறையில் இன்னும் பாராட்டியும்(private messeges) விட்டும் இப்போ பல்டி அடிக்கிறீங்களா.. ஆண்கள் ஒன்று சேர்ந்து விட்டீர்களோ ..இருக்காட்டும் இருக்கட்டும் ..தொலைந்தீங்க ரூபன் நீங்க..மீனுகிட்டேயா ..

மீனுவின் கண்ணோட்டம் இப்போ கேவல ஓட்டமாய் போயிட்டு..இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 67637இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் - Page 2 67637

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக