புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_lcapஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_voting_barஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா

Page 1 of 2 1, 2  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 23, 2011 11:02 am

பொது நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன்தான் வருவேன்... ஆனா, ‌அதை போட்டோ எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். ஆடியோ ரீலிஸ் உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி... பள்ளிக்கூ‌ட விழாவாக இருந்தாலும் சரி... மினி ஸ்கர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்து கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக வருவது சினிமா நடிகைகளின் வழக்கம். ஒருசில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடிகைகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு ‌முன்னாள் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற விழா ஒன்றில் நடிகை ஸ்ரேயா வழக்கம்போல குட்டைப்பாவாடை அணிந்து வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியதென்றால், இன்னொருபுறம்... இருக்கையில் அமர்ந்த நிலையில் கருணாநிதி வழங்கிய நினைவுப் பரிசினை வாங்குவதற்கு ஸ்ரேயா பட்ட பாடு தனிக்கதை!

அதே ஸ்ரேயாதான் இன்று தனக்கென ஒரு தடாலடி சட்டத்தை இயற்றியிருக்கிறார். சமீபத்தில் மார்கண்டயன் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான்கான், விஜய், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயா லூஸ் ஸ்கர்ட் உடை அணிந்து வந்திருந்தார். குட்டைப் பாவாடையை விட குட்டையாக இருந்த அந்த உடையில் ஸ்ரேயாவின் அழகு விழாவில் பங்கேற்றவர்களை கலங்கடித்தது. விடுவார்களா போட்டோகிராபர்கள்... ஸ்ரேயாவை சுற்றிச் சுற்றி போட்டோ எடுத்தனர்.

இதனால் வெட்கத்தால்(?) நெழிந்த ஸ்ரேயா, ஒரு போட்‌டோகிராபரை அழைத்து, அவர் எடுத்திருந்த படங்களைக் காண்பிக்குமாறு கேட்டார். ‌வேறு வழியின்றி அவரும் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார். அதோடு, இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கு கீழே எல்லாம் எடுக்கக் கூடாது என கடுமையாகக் கூறினார். இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன், என்று கூறி மழுப்பினார்.

பொது நிகழ்ச்சிகளுக்கு அரை நிர்வாணம் ரேஞ்சுக்கு ஆடையணிந்து வந்தது தப்பில்லை; அதை படம் எடுத்ததுதான் தப்பு என்று ஸ்ரேயா பேசுவது சரியா? தவறா? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!!!!!
தினமலர்

ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Pஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Oஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Sஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Iஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Tஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Iஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Vஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Eஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Emptyஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Kஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Aஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Rஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Tஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Hஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Iஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா Cஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 11:05 am

ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா 56667 ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா 56667 இவங்களை எல்லாம் திருதவே முடியாது

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 23, 2011 12:10 pm

அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 12:12 pm

ranjithkumar.mani wrote:அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்

ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா 211781 ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா 211781

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Jun 23, 2011 12:25 pm

ஒரு படத்துக்கு இவ்ளோ பணம்ன்னு சொன்னா ஓக்கேன்னு சொல்லுவாங்களோ??? புன்னகை

நட்புடன் - வெங்கட்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 1:04 pm

ranjithkumar.mani wrote:அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்
உங்களை பாராட்டாம என்னால் இருக்க முடியலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 23, 2011 1:05 pm

முரளிராஜா wrote:
ranjithkumar.mani wrote:அப்போ வீடியோ எடுக்கலாமா ஸ்ரேயா மேடம்
உங்களை பாராட்டாம என்னால் இருக்க முடியலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 23, 2011 1:18 pm

இதெல்லாம் ஒரு "சீப்" விளம்பரம் ; அவ்வளவுதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 1:22 pm

சீப் விளம்பரமா இதுல இசை வெளியீட்டு விழானு தானா போட்டு இருக்கு ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா 182891

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 23, 2011 1:27 pm

ரேவதி wrote:சீப் விளம்பரமா இதுல இசை வெளியீட்டு விழானு தானா போட்டு இருக்கு ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது! - ஸ்ரேயா 182891
உங்கள் அறிவின் திறமை உங்கள் கேள்வியை பார்த்தாலே புரிகிறது ரேவதி சோகம் சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக