புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
91 Posts - 67%
heezulia
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
3 Posts - 2%
prajai
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
3 Posts - 2%
Barushree
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%
sram_1977
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%
nahoor
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
145 Posts - 74%
heezulia
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
8 Posts - 4%
prajai
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
5 Posts - 3%

kavithasankar

Tamilmozhi09
நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_m10நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா?

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Jun 23, 2011 10:12 am

போர்த்தியிருந்த போர்வைக்கு மேலே வட்டமடிக்கும் கொசுக்களின் ரீங்காரம், செவிகளைத் துளைக்கிறது; சிறுநீரும், சாக்கடையுமாகக் கலந்து வரும் துர்நாற்றம், தூக்கத்தைத் துரத்தியடிக்கிறது; அவ்வப்போது வந்து போகும்
வாகனத்தின் இரைச்சலும், புகையும் இணைந்து உடலுக்குள் ஏதோ செய்கிறது. எழுந்து உட்கார்ந்து விழித்துப் பார்க்கிறான் அந்த 21 வயது இளைஞன்;

அவனுக்கு வலதும் இடதுமாக வரிசையாக பல இளைஞர்கள், படுத்திருக்கின்றனர்.வீட்டிலே ஓலைக்கூரையின் கீழ் படுத்துறங்கிய அந்த இளைஞனுக்கு இன்று அந்த கூரையும் இல்லை; ஆனால், அவனுக்குள்ளே பல கனவுகள் இருக்கின்றன; ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காக போரிட வேண்டும், தங்கையைக் கரை சேர்க்க
வேண்டும், வியாதியோடு போராடும் அம்மாவுக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்று. அந்த இளைஞன் உட்பட அங்கே படுத்திருக்கும் இளைஞர்கள் அனைவரும், நாட்டைக் காப்பதற்காக வீட்டை விட்டு வந்திருப்பவர்கள். அவர்கள்
படுத்துக்கிடந்தது, கோவை நேரு விளையாட்டரங்கிற்கு வெளியே, சாலையோரத்திலும்,நடைபாதையிலும். அப்படி அவர்கள் படுத்துக் கிடப்பதற்குக் காரணம், ராணுவத்தில் சேர்வதற்காக. கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 11
மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம், கோவையில் நேற்று துவங்கி, வரும் 26ம் தேதி வரை நடக்கிறது. வ.உ.சி., மைதானம் மற்றும் நேரு விளையாட்டரங்கில் நடக்கும் இந்த முகாமில் பங்கேற்க பல ஆயிரம் இளைஞர்கள்
குவிந்து வருகின்றனர்.

காலையிலேயே உடற்தேர்வு துவங்கி விடும் என்பதால், அவரவர் ஊர்களிலிருந்து கிளம்பி இங்கே வருவது இயலாத காரியம். ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கலாம் என்றால், கோவை ஓட்டல்களில் தங்குமளவுக்கு அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வசதி இல்லை; இன்றைக்கு ஓரளவு வசதி இருக்கும் யாரும், ராணுவத்தில் சேர்வதை
நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. நாட்டின் மீது பற்றுக் கொண்ட, வேலை வாய்ப்பற்ற ஏழை இளைஞர்கள்தான், இந்த முகாமிற்கு ஆவலோடு வந்திருக்கின்றனர்.நாட்டைக் காக்கும் எண்ணத்தோடு வரும் இத்தகைய இளைஞர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி மற்றும் தங்குமிட வசதிகளை தங்கு தடையின்றி செய்து தருவதற்காகத்தான் பல்வேறு துறையினரையும் இணைத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் தலைமையில்
சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய கலெக்டர் கருணாகரன், "அவர்கள் தங்குவதற்கு கூடுமான வரை சில இடங்களை தயார் செய்யவும்' அறிவுறுத்தியிருந்தார்.ஆனால், ஆள் சேர்ப்பு முகாம் நடக்கின்ற நேரு விளையாட்டரங்கிற்குள் கூட இவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனுள் இருக்கும் பார்வையாளர் மாடத்தில்
(கேலரி) 30 ஆயிரம் பேர் உட்காரலாம்; குறைந்தது 10 ஆயிரம் பேராவது படுக்கலாம். வ.உ.சி.மைதானம், நேரு விளையாட்டரங்கங்களை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருந்ததால் அங்கே இவர்கள்
அனுமதிக்கப்படவில்லை; இவர்கள் தங்குவதற்கு மாற்று இடங்களும் தயார் செய்யப்படவில்லை.அதனால், வாட்டும் குளிரில், கொசுக்கடியில், பாம்புகளும், பெருச்சாளிகளும் விளையாடும் சாலைப்புதர்களுக்கு அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள், வரிசையாக படுத்துக் கிடந்தனர். நடைபாதையில் பலர் படுத்திருக்க, பலர் ரோட்டோரத்தில் படுத்திருந்தனர். குடிபோதையில் யாராவது வேகமாக வாகனம் ஓட்டி வந்திருந்தால் விபரீதம் நடந்திருக்கவும் வாய்ப்பு அதிகம். இவர்களை பரிதாபமாகப் பார்த்தபடி பலரும் கடந்து போக, இரவு வரை எந்த மாற்று ஏற்பாடும் நடக்கவில்லை.

நாட்டுக்குள்ளே 120 கோடி மக்கள் நிம்மதியாகத் தூங்குவதற்காக, எல்லையிலே எத்தனை லட்சம் இளைஞர்கள் கண் விழித்துக் கிடக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. தன்னை நம்பியிருக்கும் வீட்டுக்காகவோ, நாட்டுக்காகவோ ராணுவத்தில் சேர வந்த இளைஞர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு கூரையைத் தயார் செய்யக்கூடவா அதிகாரிகளுக்கு மனம் வரவில்லை. இது வேதனைக்குரிய விஷயமில்லை; வெட்கப்பட வேண்டிய விஷயம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 10:43 am

இது உண்மையில் நாம் வெட்க பட வேண்டிய விஷயம்.
இதுக்கெல்லாம் ஒரு தீர்வு எப்ப கிடைக்கும்?

நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Uநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Dநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Aநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Yநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Aநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Sநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Uநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Dநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Hநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? A
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 23, 2011 10:44 am

வேதனைக்குரிய விஷயமில்லை; வெட்கப்பட வேண்டிய விஷயம்.

நாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Pநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Oநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Sநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Iநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Tநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Iநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Vநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Eநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Emptyநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Kநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Aநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Rநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Tநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Hநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Iநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? Cநாடு காக்க வந்தவர்களுக்கு ரோடுதான் புகலிடமா? K
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jun 23, 2011 10:57 am

குள்ளநரி கூட்டத்தில் இவர்கள் வெள்ளாடுகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக