ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

+6
சாந்தன்
positivekarthick
ரேவதி
ரபீக்
உதயசுதா
Nanban
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by Nanban Thu Jun 23, 2011 8:50 am

First topic message reminder :

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.

அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1
1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில்
நடித்து வருகிறார். இவருக்கு இணையாக சம்பளம் பெறுவோர் தமிழ், தெலுங்கு
திரையுலகில் இல்லை என்கின்றனர்.

அனுஷ்கா ரூ.1 கோடி வாங்குகிறார். இவர் அருந்ததி படம் மூலம் தமிழுக்கு
வந்தவர் வேட்டைக்காரன், சிங்கம், வானம் படங்களில் நடித்துள்ளார். தற்போது
மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அசின் ரூ.1 கோடி வாங்குகிறார். இதுபோல் ஜெனிலியாவும் ரூ.1 கோடி பெறுகிறார்.
அசின் கடைசியாக காவலன் தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஹவுஸ்புல்-2
மற்றும் 2 ஸ்டேட்ஸ் ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

ஜெனிலியா வேலாயுதம் தமிழ் படத்தில் நடிக்கிறார். தமன்னா ரூ.80 லட்சம்
வாங்குகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த வேங்கை படம் ரிலீசுக்கு
தயாராகிறது.மேலும் மூன்று தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.

ஹன்சிகா மோட்வானி மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவதாக
எங்கேயும் காதல் படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்
ஜோடியாக வேலாயுதம் படத்தில் தற்போது நடிக்கிறார். இவரது சம்பளம் ரூ.30
லட்சத்தை தாண்டி உள்ளதாம். டாப்சியும் இவருக்கு இணையாக சம்பளம்
வாங்குகிறாராம். காஜல் அகர்வால் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதும்
சம்பளத்தை உயர்த்தி விட்டார்.
Nanban
Nanban
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

Back to top Go down


நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ரேவதி Thu Jun 23, 2011 11:54 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:ரொம்ப ஆசை படுறீங்க நீங்களே உங்க தலைவி பேர
சொல்லிக்கோங்க

நீ இவ்வளவு கெஞ்சி கேட்பதனால் சொல்கிறேன் ,,,,,,அவங்க பேரு ஷகீரா
ஷகீராவா இல்ல ஷகிலாவா?

அக்கா !! தம்பியா பார்த்து என்ன கேட்டுட்டீங்க ? மெய்யாலுமே ஷகீரா தான்

ஐயோ பொய் சொல்லாதீங்க அண்ணா நீங்க ரெண்டாது குளு இந்த கி தானா சொன்னிங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ரபீக் Thu Jun 23, 2011 11:55 am

மஞ்சுபாஷிணி wrote:ரஃபீக்க்கு நீயா பயம்

அக்கா !! என்மேல தப்பு கிடையாது ,,என்னைசுற்றி சில சூழ்ச்சிகள் செய்யப்பட்டுள்ளதாக தோன்றுகிறது எனக்கு !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ரபீக் Thu Jun 23, 2011 11:56 am

ரேவதி wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:
ரேவதி wrote:ரொம்ப ஆசை படுறீங்க நீங்களே உங்க தலைவி பேர
சொல்லிக்கோங்க

நீ இவ்வளவு கெஞ்சி கேட்பதனால் சொல்கிறேன் ,,,,,,அவங்க பேரு ஷகீரா
ஷகீராவா இல்ல ஷகிலாவா?

அக்கா !! தம்பியா பார்த்து என்ன கேட்டுட்டீங்க ? மெய்யாலுமே ஷகீரா தான்

ஐயோ பொய் சொல்லாதீங்க அண்ணா நீங்க ரெண்டாது குளு இந்த கி தானா சொன்னிங்க

ஸ்பெல்லிங் மிஸ்டெக் ஆகிடுச்சு தாயி !! ஜாலி ஜாலி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ஜாஹீதாபானு Thu Jun 23, 2011 11:56 am

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 56667 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 56667 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 56667 இவ்வளவு பணம் வாங்கி என்ன பண்ணுவாங்க அந்த விபரமும்
சொல்லுங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ரேவதி Thu Jun 23, 2011 11:57 am

அப்போ ஷகீரா மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டெக் ஆகலைய புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ரபீக் Thu Jun 23, 2011 11:59 am

ரேவதி wrote:அப்போ ஷகீரா மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டெக் ஆகலைய புன்னகை புன்னகை

இல்லை இல்லை இல்லவே இல்லை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by ரேவதி Thu Jun 23, 2011 11:59 am

ரபீக் wrote:
ரேவதி wrote:அப்போ ஷகீரா மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டெக் ஆகலைய புன்னகை புன்னகை

இல்லை இல்லை இல்லவே இல்லை நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 514396 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 514396 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 514396

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 44296 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 44296


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by திவ்யா Thu Jun 23, 2011 12:00 pm

ஜாஹீதாபானு wrote:நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 56667 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 56667 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 56667 இவ்வளவு பணம் வாங்கி என்ன பண்ணுவாங்க அந்த விபரமும்
சொல்லுங்க
எல்லாவற்றையும் உங்ககிட்ட தான் கொடுதங்கலாம்...என்ன பன்னிங்க....இல்லன...இன்கம் டக்ஸ் ல சொல்லிடுவேன்...


நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Dove_branch
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Dநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Iநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Vநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Yநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Aநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. - Page 4 Empty Re: நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum