புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_vote_lcapநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_voting_barநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_vote_lcapநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_voting_barநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_vote_lcapநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_voting_barநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Nanban
Nanban
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 09/06/2011

PostNanban Thu Jun 23, 2011 8:50 am

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.

அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1
1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில்
நடித்து வருகிறார். இவருக்கு இணையாக சம்பளம் பெறுவோர் தமிழ், தெலுங்கு
திரையுலகில் இல்லை என்கின்றனர்.

அனுஷ்கா ரூ.1 கோடி வாங்குகிறார். இவர் அருந்ததி படம் மூலம் தமிழுக்கு
வந்தவர் வேட்டைக்காரன், சிங்கம், வானம் படங்களில் நடித்துள்ளார். தற்போது
மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அசின் ரூ.1 கோடி வாங்குகிறார். இதுபோல் ஜெனிலியாவும் ரூ.1 கோடி பெறுகிறார்.
அசின் கடைசியாக காவலன் தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஹவுஸ்புல்-2
மற்றும் 2 ஸ்டேட்ஸ் ஆகிய இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

ஜெனிலியா வேலாயுதம் தமிழ் படத்தில் நடிக்கிறார். தமன்னா ரூ.80 லட்சம்
வாங்குகிறார். இவர் தமிழில் கடைசியாக நடித்த வேங்கை படம் ரிலீசுக்கு
தயாராகிறது.மேலும் மூன்று தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன.

ஹன்சிகா மோட்வானி மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இரண்டாவதாக
எங்கேயும் காதல் படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்
ஜோடியாக வேலாயுதம் படத்தில் தற்போது நடிக்கிறார். இவரது சம்பளம் ரூ.30
லட்சத்தை தாண்டி உள்ளதாம். டாப்சியும் இவருக்கு இணையாக சம்பளம்
வாங்குகிறாராம். காஜல் அகர்வால் தெலுங்கில் மகதீரா படம் ஹிட்டானதும்
சம்பளத்தை உயர்த்தி விட்டார்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jun 23, 2011 10:47 am

ஏம்பா இது நாட்டுக்கு தேவையான விஷயமா?
அவனவன் பணத்துக்காக நாய் பாடு படுறான். நீங்க இத வேற போட்டு எங்க வயித்தெரிச்சலை கூட்டுரிங்க?



நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Uநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Dநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Aநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Yநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Aநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Sநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Uநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Dநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Hநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 10:51 am

எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 10:53 am

ரபீக் wrote:எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?


யாருபா அது உங்க ஆளு அதிர்ச்சி



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 10:55 am

ரேவதி wrote:
ரபீக் wrote:எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?


யாருபா அது உங்க ஆளு அதிர்ச்சி

முதல் எழுத்து



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 10:57 am

ரபீக் wrote:
ரேவதி wrote:
ரபீக் wrote:எங்க ஆளு எவ்வளவு வாங்குராங்க >?


யாருபா அது உங்க ஆளு அதிர்ச்சி

முதல் எழுத்து

புரியல



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 11:00 am

புரியாதவாங்கக்கூட பேசினால் பிரயோஜனம் இல்லை !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 23, 2011 11:06 am

ஆனா தியேட்டர் -ல கூட்டம் இல்லையே ? காத்து வாங்குதே ?



நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Pநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Oநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Sநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Iநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Tநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Iநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Vநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Eநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Emptyநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Kநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Aநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Rநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Tநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Hநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Iநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. Cநடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. K
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 11:09 am

ரபீக் wrote:புரியாதவாங்கக்கூட பேசினால் பிரயோஜனம் இல்லை !!

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 649524 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 211781 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 211781 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 211781



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 23, 2011 11:10 am

ரேவதி wrote:
ரபீக் wrote:புரியாதவாங்கக்கூட பேசினால் பிரயோஜனம் இல்லை !!

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 649524 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 211781 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 211781 நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. 211781

உண்மைய சொன்னால் இந்த உலகம் கட்டைய தூக்குது !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக