ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Today at 8:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:01 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by மீனு Sun Sep 13, 2009 3:12 am

இன்றைய ஈகரை நிலவரப்படி.. மீனுவின் கண்ணோட்டம்..
ஈகரை இன்று காலை நேரம் மிகவும் ஆரவாரமாக ஆரம்பித்து இருந்தது.. பார்க்க மனசுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது...பின்னர் கொஞ்சம் மந்தமாக இருந்தது..இன்று பலரை காண முடியவில்லை ..


ஷிவா அண்ணனை இன்று காணவே முடியல.. ஷெரின் வந்து பேசினாரு ..அப்பறம் அவரை காணலை..கிருபை அவர்கள் பேசாது பல புதிய செய்திகள் வெளியிடுவதில் அவரை மிஞ்ச ஈகரைல யாருமே இல்லை..
தமிழன் அண்ணா அதிகம் பேசல இன்று.. நந்திதா அக்கா அவங்களுக்கு தமிழ் ஆக்கம்.. கட்டுரைங்க என்று இருந்தாலும் இன்று நிறைய பேசினாங்க.. வித்யாசாகர் அவர்கள் இன்று நம்முடன் நிறைய பேசினார்.பல அரிய கவிதைகளை தந்தார்...வேறு சில புதியவர்கள் கொஞ்சம் பேசினார்கள்.. ஈழமகன் காலை நேரம் நம்முடன் கலந்து கொண்டு பேசினார்..ரம்யா என்ற புதியவர்கள் நல்ல தகவல்களை தந்தார்..இன்னும் பல புதியவர்கள் பல பயனுள்ள தகவல்களை தந்தார்கள் நமக்கு ..

ரூபனுக்கும் மீனுவுக்கும் வித்யாசாகர் அவர்கள் காதல் விழிப்புணர்வு பற்றி தெளிவு படுத்தினார்.. ரூபனுக்கு நாம் ஒரு புதிய பெயர் சூட்டினோம் ..அந்த பெயர் சூட்டு விள்ளவிட்ட்கு ஈகரை நண்பர்கள் வருகை தந்து இருக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தமே.. கல்யாணம் பண்ணிகிட்டு மனைவியை காதலிக்க சொன்னார்..இதில் ரூபனுக்கு கொஞ்சம் கோபம்..கொஞ்சம் என்ன செம கடுப்பாயிட்டாரு.. பல வாட்டி தலையை முட்டிகிட்டாறு.. ..இங்கே இன்று நிறைய நேரம் இருந்தது மீனு என்னும் ஒரு அப்பாவி பொண்ணுதான்.. அந்த பொண்ணு பல செய்திங்களை வேட்டை ஆடி ஆடி போட்டும் இன்று பலர் வருகை தராததை இட்டு கொஞ்சம் மீனு கவலையாக உள்ளார் என்பது முக்கியமான செய்தி...

இவை இன்றைய நிலவரம் மட்டுமே.. swiss நேரப்ப் படி இப்போது 11,45pm..நாளை பொறுத்து இருந்து பார்க்கலாம்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by ரூபன் Sun Sep 13, 2009 3:17 am

ஐயோ இவங்க அலும்பு தாங்க முடியலப்பா
ஈகரையை திரைவிமர்சனம் பண்ணுறா
அதிகம் திரைவிமர்சனம் பார்த்து இப்படி ஆயிடுச்சா
இருந்தாலும் புதுசாகவும் நல்லவும் இருக்கே
படிக்கத்தான் அப்பாவிங்க நாங்கள் இருக்கோமே என்ற நம்பிக்கைதான் மினுவுக்கு இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by மீனு Sun Sep 13, 2009 3:20 am

இல்லை ரூபன்..இப்படி டெய்லி ஈகரை நிலவரம் தெரிவிக்கிறது நல்லது என்று நினைக்கின்றேன்.. இது என் அபிப்பிராயம் மட்டுமே.. நான் இப்படி மீனு கண்ணோட்டம் என்று போட்டது தப்பாய் இருக்கலாம்.. அப்படி தப்பென்றால் எல்லோரும் மீனுவை மன்னியுங்கள்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by ரூபன் Sun Sep 13, 2009 3:23 am

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் 139731 அப்படியெல்லாம் சொல்லப்படாது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by ரூபன் Sun Sep 13, 2009 3:26 am

உண்மைதான் மீனு இன்று எனக்கு நல்ல பயனுள்ள தகவல்கள் நிறைய கிடைத்தது
இன்று நான் அதிக நேரம் இல்லாவிட்டாலும் அண்ணன் வித்தொயா சாகருடன் இருந்த கடைசி சில மணித்துளிகள் உண்மையிலையே எனக்கு நல்ல பிரயோசனமாகவே இருந்தது நல்ல அருமையான கவிதைகளை சுடச்சுட படித்து புரிப்படைந்தேன் அத்துடன் இன்று மினுவின் அலும்பு சொல்லவே தேவையில்லை வேட்டைக்கு சென்று நான் கற்றவை இன்று அதிகம் ஆகவே எனக்கு இன்று ஈகரை மிகவும் பயனுள்ளதாகவே இருந்தது இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் 733974
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by சிவா Sun Sep 13, 2009 8:46 am

நல்ல திரி ஆரம்பித்துள்ளீர்கள் மீனு! மீனுவின் ஈகரை விமர்சனம் அருமை!


இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by Tamilzhan Sun Sep 13, 2009 10:18 am

நன்றி மீனு ..... இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் 677196
சில நாட்களில் ஆபீஸில் வேலைகள் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் ஆன்லைனில் இருப்போன்.ஆனால் உங்களிடம் பேசமுடியாது.ஆகையால் தான் பேசாமல் இருந்தேன்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by சிவா Sun Sep 13, 2009 10:49 am

Tamilzhan wrote:நன்றி மீனு ..... இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் 677196
சில நாட்களில் ஆபீஸில் வேலைகள் அதிகமாக இருக்கும் அந்த நேரத்தில் ஆன்லைனில் இருப்போன்.ஆனால் உங்களிடம் பேசமுடியாது.ஆகையால் தான் பேசாமல் இருந்தேன்..!

அதே! இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Sleep


இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by Tamilzhan Sun Sep 13, 2009 10:55 am

இதோ சிவா செய்யும் வேலையும் குறிப்பீட்டூள்ளார்..! இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Sleep


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by மீனு Sun Sep 13, 2009 11:29 am

சிவா wrote:நல்ல திரி ஆரம்பித்துள்ளீர்கள் மீனு! மீனுவின் ஈகரை விமர்சனம் அருமை!

வணக்கம் ஷிவா அண்ணா..வணக்கம் தமிழன் அண்ணா..உங்கள் பாராட்டுக்கு நன்றிகள் -- பல திரிகளில் ஒரு திரி மட்டும் என்னோடது ..அதை சுடர் விட்டு பிரகாசிக்க பண்ணுவது நீங்கள்தானே.. சில சமயம் ரொம்ப பிரகாசமா ஈகரை இருக்கின்றது..சில நேரம் கொஞ்சம் மந்தமா இருக்கின்றது ..என் கண்ணோட்டத்தில் உள்ளதை சொன்னேன்..தப்பிருந்தால் சாரி அண்ணா.

தமிழன் அண்ணா துங்குவதா உங்கள் வேலை..இது ரொம்ப நல்ல வேலையாய் இருக்கின்றதே..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம் Empty Re: இன்றைய ஈகரை.. மீனுவின் ஒரு சிறிய கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum