Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
+10
redindian
Tamilzhan
VIJAY
பிரகாஸ்
கோவைசிவா
kirupairajah
சிவா
மீனு
ரூபன்
வித்யாசாகர்
14 posters
Page 9 of 16
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
First topic message reminder :
என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;
நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!
நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்
_வித்யாசாகர்
என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;
நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!
நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்
_வித்யாசாகர்
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
தூக்கம் கண்ணை சொக்குது..
நேற்றும் வெகு தாமதமாகவே உறங்கினேன்;
எனவே..
முனிவர் கூட்டமும்
மூத்த புலவர்களும்
செரித்த ஞானிகளுக்கும் -ஒப்ப
சிரித்த முகமாய் - பவனிவரும்
ஈகரையின் என் அன்பு சகோதரர்கள்
அனைவருக்கும்
என் இரவு வணக்கம்!
விடை பெறட்டுமா..
நாளை "பிரிவுக்குப் பின்னோடு" சந்திப்போம்! வணக்கம்!
நேற்றும் வெகு தாமதமாகவே உறங்கினேன்;
எனவே..
முனிவர் கூட்டமும்
மூத்த புலவர்களும்
செரித்த ஞானிகளுக்கும் -ஒப்ப
சிரித்த முகமாய் - பவனிவரும்
ஈகரையின் என் அன்பு சகோதரர்கள்
அனைவருக்கும்
என் இரவு வணக்கம்!
விடை பெறட்டுமா..
நாளை "பிரிவுக்குப் பின்னோடு" சந்திப்போம்! வணக்கம்!
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
[You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
தங்களின் கவிதை காணவே நாங்களும் காத்திருந்தோம்! மிக அருமையான மறையாத சுவடுகளுடன் நாங்களும் துயிலச் செல்கிறோம்! மீண்டும் சந்திப்போம். நன்றி வித்யா!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
சென்றுவாருங்கள் அண்ணா நாளைசந்திப்போம் 8) 8) 8)
உங்கள் கவிதைக்கு நன்றிகள்
உங்கள் கவிதைக்கு நன்றிகள்
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
உங்கள் சுவடுகள் நாளை ஈகரையில் பதியட்டும் [You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
அன்பின் சுவடுகள் பதிய மறுப்பதில்லை; நிச்சயம் பதிப்போம் அன்பர்களே;
சகோதரருக்கும் ரூபனுக்கும் பிரகாஷிற்கும் வணக்கம்!
எப்பொழுதும்போல் பிரியா மனதுடன்; சகோதரி மீனு இன்றில்லா குறையுடனும் விடைபெறுகிறேன்.. நன்றி!
தாங்களும், சென்று வாருங்கள், விடியும் பொழுது அனைவருக்குமாய்.. மகிழ்வோடு விடியட்டும்..!
"எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறொன்றுமறியேன் பராபரமே!!"
சகோதரருக்கும் ரூபனுக்கும் பிரகாஷிற்கும் வணக்கம்!
எப்பொழுதும்போல் பிரியா மனதுடன்; சகோதரி மீனு இன்றில்லா குறையுடனும் விடைபெறுகிறேன்.. நன்றி!
தாங்களும், சென்று வாருங்கள், விடியும் பொழுது அனைவருக்குமாய்.. மகிழ்வோடு விடியட்டும்..!
"எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறொன்றுமறியேன் பராபரமே!!"
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
"எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறொன்றுமறியேன் பராபரமே!!"
8)
8)
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
நானும் விடைபெறுகிறேன் சகோதரர்களே! மீண்டும் சந்திப்போம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
Similar topics
» என் இதயங்களே ...!
» இதயங்களே மருந்தாக மாறுங்கள்
» என் அன்பு ஈகரை இதயங்களே
» விடைபெறுகிறேன் அன்பே!
» நான் விடைபெறுகிறேன்
» இதயங்களே மருந்தாக மாறுங்கள்
» என் அன்பு ஈகரை இதயங்களே
» விடைபெறுகிறேன் அன்பே!
» நான் விடைபெறுகிறேன்
Page 9 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|