Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
Jenila | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
+10
redindian
Tamilzhan
VIJAY
பிரகாஸ்
கோவைசிவா
kirupairajah
சிவா
மீனு
ரூபன்
வித்யாசாகர்
14 posters
Page 7 of 16
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
First topic message reminder :
என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;
நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!
நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்
_வித்யாசாகர்
என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;
நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!
நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்
_வித்யாசாகர்
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
போய் வாருங்கள் அண்ணா [You must be registered and logged in to see this image.]
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
அப்பாடா, நன்றி அன்பரே, யாரையுமே காணவில்லை,
வருவார்கள்.
நானுமிதோ சென்று வருகிறேன்..
வருவார்கள்.
நானுமிதோ சென்று வருகிறேன்..
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
வாளெடுத்து
போரடித்து
வீரமென்பதென்ன;
வாளழித்து
போரருத்து
பல நாடு
தாண்டி விண்ணை -
எழுது -
கோலில் வெல்வதென்ன;
கத்தியின்றி
ரத்தமின்றி
ஒரு அண்டம்
காப்பதென்ன;
கடவுள் -
கத்தியின்றி
ரத்தமின்றி
ஒரு அண்டம்
காப்பதென்ன;
எழுதுகோலை
ஏந்தி மனிதன்
எழுதத் -
துணிந்துவிட்டால்;
எழுதுகோலை
ஏந்தி மனிதன்
எழுதத் -
துணிந்துவிட்டால்;
எட்டா சுதந்திரம்
எக்காலுமினி -
கிட்டாப் போவதென்ன" - என
உணந்து எழுத்து போரை கூட
அன்பினால் தொடுத்துக் கொண்டிருக்கும் -
அனைவருக்குமென்
இரவு வணக்கங்கள்!
போரடித்து
வீரமென்பதென்ன;
வாளழித்து
போரருத்து
பல நாடு
தாண்டி விண்ணை -
எழுது -
கோலில் வெல்வதென்ன;
கத்தியின்றி
ரத்தமின்றி
ஒரு அண்டம்
காப்பதென்ன;
கடவுள் -
கத்தியின்றி
ரத்தமின்றி
ஒரு அண்டம்
காப்பதென்ன;
எழுதுகோலை
ஏந்தி மனிதன்
எழுதத் -
துணிந்துவிட்டால்;
எழுதுகோலை
ஏந்தி மனிதன்
எழுதத் -
துணிந்துவிட்டால்;
எட்டா சுதந்திரம்
எக்காலுமினி -
கிட்டாப் போவதென்ன" - என
உணந்து எழுத்து போரை கூட
அன்பினால் தொடுத்துக் கொண்டிருக்கும் -
அனைவருக்குமென்
இரவு வணக்கங்கள்!
Last edited by vidhyasagar on Wed Sep 16, 2009 2:11 am; edited 1 time in total
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
[You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
மீனு ரூபன் பிரகாஷ் சீக்கிரம் விடை பெறவும், நேற்றும் அதிக நேரமிருந்தோம்; உடம்பு கெட்டுவிடப் போகுது. சுவரிருப்பின் இன்னும் நிறைய சித்திரம் வரையலாம்! வாழ்த்துக்கள்! விடை பெறுகிறேன். நாளை நேரம் கிடைப்பின் சந்திப்போம்.. நன்றி!
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
senru vaarungal vidyaasaagar..good night..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
ஓகே அண்ணா உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் சென்று வாருங்கள் அண்ணா
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
ரூபன்.., மீனு பாவம், அவசர அவசரமா ஈகரை கண்ணோட்டம் எழுதுறாங்கன்னு நினைக்கிறேன்.., படித்து விட்டு அப்படியே விடை பெறுகிறேன், சரியா..
நாளை பகலில் சகோதரர் (பெரியாய்ப்பு) வந்தால் கேட்டதாக சொல்லி வையுங்கள். இரண்டு நாளாக இலக்கணம் வைத்தியமென கடின உழைப்பு போல் தெரிகிறது.
சரி ரூபன் விட்டுப் போக மனமின்றி செல்கிறேன்.. சந்திப்போம்..
வித்யாசாகர்
நாளை பகலில் சகோதரர் (பெரியாய்ப்பு) வந்தால் கேட்டதாக சொல்லி வையுங்கள். இரண்டு நாளாக இலக்கணம் வைத்தியமென கடின உழைப்பு போல் தெரிகிறது.
சரி ரூபன் விட்டுப் போக மனமின்றி செல்கிறேன்.. சந்திப்போம்..
வித்யாசாகர்
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
Similar topics
» என் இதயங்களே ...!
» என் அன்பு ஈகரை இதயங்களே
» இதயங்களே மருந்தாக மாறுங்கள்
» நான் விடைபெறுகிறேன்
» இன்று விடைபெறுகிறேன்
» என் அன்பு ஈகரை இதயங்களே
» இதயங்களே மருந்தாக மாறுங்கள்
» நான் விடைபெறுகிறேன்
» இன்று விடைபெறுகிறேன்
Page 7 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|