ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

+10
redindian
Tamilzhan
VIJAY
பிரகாஸ்
கோவைசிவா
kirupairajah
சிவா
மீனு
ரூபன்
வித்யாசாகர்
14 posters

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Sun Sep 13, 2009 2:54 am

First topic message reminder :

என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;

நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!

நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்

_வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by மீனு Tue Sep 15, 2009 3:38 am

அது கவிதை ரூபன்..சின்ன தப்பு..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:40 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by சிவா Tue Sep 15, 2009 3:42 am

meenuga wrote:வாருங்கள் வாருங்கள் குருவே ஷிவா சுவாமிகளே.. நலமாக உள்ளீர்களா..?

சிவா சுவாமிகளாக இன்னும் மாறவில்லை, விரைவில் இமயமலை சென்றுவந்து சுவாமிகள் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by மீனு Tue Sep 15, 2009 3:45 am

அண்ணா போகும் போது ருபனையும் அழைத்து செல்லுங்கள்.. ..அத்துடன் போகும் போது ஈகரை பொறுப்பை என்னிடம் தந்து விடுங்கள்..திரும்பி வரும்போது திருப்பி தரவே மாட்டேன்..சரியா..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Tue Sep 15, 2009 3:47 am

நான் ரெடி நின்கறேடியா பெரியப்பு [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by சிவா Tue Sep 15, 2009 3:58 am

meenuga wrote:அண்ணா போகும் போது ருபனையும் அழைத்து செல்லுங்கள்.. ..அத்துடன் போகும் போது ஈகரை பொறுப்பை என்னிடம் தந்து விடுங்கள்..திரும்பி வரும்போது திருப்பி தரவே மாட்டேன்..சரியா..

பொறுப்பு யாரிடம் இருந்தால் என்ன? ஈகரை இன்றுபோல் என்றும் செழித்தோங்கினால் அதுவே மகிழ்ச்சி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 4:02 am

ஓங்குமென்பதற்கு இந்த உரையாடல்கள் சாட்சி சகோதரரே..

அதுசரி மீனு வேற கவலையா இருக்காம், இன்னொரு, அந்த கவிதையும் கொஞ்சம் வலிக்குமே பரவாயில்லையா?
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Tue Sep 15, 2009 4:05 am

"வாழ்வின் வலிகளில் புடம் போட பழகும் யுத்தம் கவிதை

நம்மை போன்றவர்களுக்கு வலி தான் சக்தி."

ரிப்பிட்டு
[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by மீனு Tue Sep 15, 2009 4:09 am

vidhyasagar wrote:ஓங்குமென்பதற்கு இந்த உரையாடல்கள் சாட்சி சகோதரரே..

அதுசரி மீனு வேற கவலையா இருக்காம், இன்னொரு, அந்த கவிதையும் கொஞ்சம் வலிக்குமே பரவாயில்லையா?

வித்யாசாகர்..கவலை கவிதை வேணாம் ..இன்று நான் இருக்கும் கவலையில் ..இன்னும் வலி கொடுக்கும் கவிதைகள் வேண்டவே வேண்டாமே..ஒரு சந்தோஷ கவிதை தாருங்களேன்...


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 4:11 am

Ruban1 wrote:"வாழ்வின் வலிகளில் புடம் போட பழகும் யுத்தம் கவிதை

நம்மை போன்றவர்களுக்கு வலி தான் சக்தி."

ரிப்பிட்டு
[You must be registered and logged in to see this image.]

இதை எதிர்பார்த்தேன் ரூபன்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 4 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 16 Previous  1, 2, 3, 4, 5 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum