Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்by Anthony raj Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
+10
redindian
Tamilzhan
VIJAY
பிரகாஸ்
கோவைசிவா
kirupairajah
சிவா
மீனு
ரூபன்
வித்யாசாகர்
14 posters
Page 3 of 16
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
First topic message reminder :
என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;
நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!
நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்
_வித்யாசாகர்
என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;
நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!
நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்
_வித்யாசாகர்
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
போய் வாருங்கள் ஈகரை கவி வித்யாசாகர் அவர்களே.. இனிய இரவு வணக்கம்.. நாளை இன்னும் பல கவிதைகளுடன் வரனும் என்று அன்பாய் வேண்டி கொண்டு ..டாட்டா ...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
ஐயோ இப்படி வருத்தத்துடன் செல்கிரிர்களே அண்ணா ஐயோ அது என் தவறுதான்
மன்னியுங்கள் இந்த இளவல்களை சற்று இல்லை ரொம்பவே தாமதமாக வந்ததற்கு [You must be registered and logged in to see this image.]
மன்னியுங்கள் இந்த இளவல்களை சற்று இல்லை ரொம்பவே தாமதமாக வந்ததற்கு [You must be registered and logged in to see this image.]
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
vidhyasagar wrote:சுடும் தீ
ஒன்றுமே -
செய்வதில்லை;
நெஞ்சில் சுடும்
காயமாக
அன்பு திரியப்
படுகையில்!
விடைபெறுகிறேன்..
நாளை, சிரித்தமுகத்துடன் சந்திப்போம்!
இதன் அர்த்தம் என்ன வித்யாசாகர்.. சொல்லி விட்டு செல்லுங்கள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
இது தான் நம் வடிவேலு சொல்வதை போல் நேரக் கொடுமை போல..
நான் இன்னும் சற்று நேரம் இருந்தால் தான் மனதாரும்.
இருவரும் ஒருசேர காணவில்லையா அதான் கொஞ்சம் துடித்து போனேன். அதை மறப்போம்.. மீனு கேட்டதற்கிணங்க இன்னொரு கவிதையோடு வருகிறேன், பொறுத்திருங்கள்.
அதுசரி மூத்த சகோதரரெங்கே???
நான் இன்னும் சற்று நேரம் இருந்தால் தான் மனதாரும்.
இருவரும் ஒருசேர காணவில்லையா அதான் கொஞ்சம் துடித்து போனேன். அதை மறப்போம்.. மீனு கேட்டதற்கிணங்க இன்னொரு கவிதையோடு வருகிறேன், பொறுத்திருங்கள்.
அதுசரி மூத்த சகோதரரெங்கே???
Last edited by vidhyasagar on Tue Sep 15, 2009 12:27 am; edited 1 time in total
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
அவர் கிரிச்தியனாக மாறி ஜானச்தானம் பெறுகிறார் கொஞ்சம் பொறுங்கள் வந்துவிடுவார்
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
வித்யாசாகர்.. இந்த ரூபன் தான் போன் பண்ணி பேசினார்.. அதுதான் இருவரும் ஒன்று சேர நீங்க காணலை..எப்படி ரூபன்..ஆப்பு ..
ஓகே ஓகே கவிதா தாருங்கள் வித்யா..
மூத்த நண்பர் ..அவர் ஒரு அவசர காரியமாக உள்ளார்.. இனி அவர் ஒரே இலக்கணம் இலக்கியம் என்று போட ஆரம்பித்து ஒரு மாதிரி மீனுவை ஈகரை விட்டு ஓட வைப்பதில் குறியாக இருக்கின்றார்..
ஓகே ஓகே கவிதா தாருங்கள் வித்யா..
மூத்த நண்பர் ..அவர் ஒரு அவசர காரியமாக உள்ளார்.. இனி அவர் ஒரே இலக்கணம் இலக்கியம் என்று போட ஆரம்பித்து ஒரு மாதிரி மீனுவை ஈகரை விட்டு ஓட வைப்பதில் குறியாக இருக்கின்றார்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
Ruban1 wrote:அவர் கிரிச்தியனாக மாறி ஜானச்தானம் பெறுகிறார் கொஞ்சம் பொறுங்கள் வந்துவிடுவார்
ஞானஸ்நானம் முடிந்தது, வந்துவிட்டேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
meenuga wrote:வித்யாசாகர்.. இந்த ரூபன் தான் போன் பண்ணி பேசினார்.. அதுதான் இருவரும் ஒன்று சேர நீங்க காணலை..எப்படி ரூபன்..ஆப்பு ..
ஓகே ஓகே கவிதா தாருங்கள் வித்யா..
மூத்த நண்பர் ..அவர் ஒரு அவசர காரியமாக உள்ளார்.. இனி அவர் ஒரே இலக்கணம் இலக்கியம் என்று போட ஆரம்பித்து ஒரு மாதிரி மீனுவை ஈகரை விட்டு ஓட வைப்பதில் குறியாக இருக்கின்றார்..
[You must be registered and logged in to see this image.] ஈகரைக்கு இலக்கணமும் தேவைதானே! களஞ்சியம் என்று வரும்பொழுது அங்கு இலக்கணம் அவசியமல்லவா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
வாருங்கள் வாருங்கள் குருவே ஷிவா சுவாமிகளே.. நலமாக உள்ளீர்களா..?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்
"வித்யாசாகர்.. இந்த ரூபன் தான் போன் பண்ணி பேசினார்.. அதுதான் இருவரும் ஒன்று சேர நீங்க காணலை..எப்படி ரூபன்..ஆப்பு .."
கண்ணு நம்ம வாழ்க்கையே ஆப்பு மேல அப்பு இது நான் நிறையவே வாங்கியிருக்கேன்
நிங்களுமா வங்க வந்து ஒரு ஓரமா வச்சிட்டு போங்கம்மா
[You must be registered and logged in to see this image.]
"ஓகே ஓகே கவிதா தாருங்கள் வித்யா" [You must be registered and logged in to see this image.]
யாரந்தக்கவிதா உங்கள் தங்கையா
கண்ணு நம்ம வாழ்க்கையே ஆப்பு மேல அப்பு இது நான் நிறையவே வாங்கியிருக்கேன்
நிங்களுமா வங்க வந்து ஒரு ஓரமா வச்சிட்டு போங்கம்மா
[You must be registered and logged in to see this image.]
"ஓகே ஓகே கவிதா தாருங்கள் வித்யா" [You must be registered and logged in to see this image.]
யாரந்தக்கவிதா உங்கள் தங்கையா
Page 3 of 16 • 1, 2, 3, 4 ... 9 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என் இதயங்களே ...!
» என் அன்பு ஈகரை இதயங்களே
» இதயங்களே மருந்தாக மாறுங்கள்
» நான் விடைபெறுகிறேன்
» இன்று விடைபெறுகிறேன்
» என் அன்பு ஈகரை இதயங்களே
» இதயங்களே மருந்தாக மாறுங்கள்
» நான் விடைபெறுகிறேன்
» இன்று விடைபெறுகிறேன்
Page 3 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|