ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

+10
redindian
Tamilzhan
VIJAY
பிரகாஸ்
கோவைசிவா
kirupairajah
சிவா
மீனு
ரூபன்
வித்யாசாகர்
14 posters

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Sat Sep 12, 2009 11:24 pm

First topic message reminder :

என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;

நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!

நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்

_வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by யாழவன் Sun Oct 11, 2009 11:54 pm

வித்யாசாகர் wrote:[You must be registered and logged in to see this image.]
சென்றூ வாங்க வென்றூ வாங்க அண்ணா
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Mon Oct 12, 2009 4:08 pm

சரி செல்லங்களா, நான் இப்படி இருந்தால் ஒருவேளை ஆகாது, விடைபெறுகிறேன்.. இரவு சந்திப்போம்!

ற்கண்டே கசக்குதடா
ஈகரையே இனிக்குதடா;

தூக்கமும் சோறும்
நெட்டுலடா;

வீட்டில் நிறைய நிறைய
கிடைப்பது, மத்துலடா;

மாதமும் வருடமும்
இங்கே பறக்குதடா;

நாலு புறமும் பாசம்
உறவ வளக்குதடா;

ண் பார்த்து -வளறலடா;

காதால் பேசி மலரடா;

னசெல்லாம் சேர்ந்ததால
இதுக்கு பேரு ஈகரைனு ஆச்சோடா!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by Manik Mon Oct 12, 2009 4:09 pm

அப்படியா அண்ணா செரி போய்ட்டு வாங்க மீண்டும் சந்திப்போம்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by mdkhan Mon Oct 12, 2009 4:10 pm

நன்றி ......... சகோதரரே போய் வாருங்கள் 8)


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Mon Oct 12, 2009 4:11 pm

[You must be registered and logged in to see this image.]
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Mon Oct 12, 2009 4:20 pm

சென்றுவாருங்கள் அண்ணா [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 10:58 am

நேரமாகிவிட்டது அன்புள்ளங்களே.. விடை பெறுகிறேன்..

சின்ன இதயத்தில்
உலகம் உருகி நிறையும்
அன்பை சேமிப்போம்;

ந்து போகும்
வெறுப்புகளையும் கோபத்தையும்
உடனுக்குடனே மறப்போம்;

னிதம் பயில்வோம்
னிதம் வளர்ப்போம்
ல் மனிதர்களாய் வாழ்வோம்;

காற்றின் அசைவுகளில் நாளை
நாம் நன்றாக -
வாழ்ந்த கதை
சரித்திரமாய் எழுதப் படட்டும் தோழர்களே!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Fri Oct 23, 2009 11:02 am

"காற்றின் அசைவுகளில் நாளை
நாம் நன்றாக -
வாழ்ந்த கதை
சரித்திரமாய் எழுதப் படட்டும் தோழர்களே!!" [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by மீனு Fri Oct 23, 2009 11:03 am

சென்று வாருங்கள்..வித்யாசாகர் இனிமையாக உங்கள் ஒவொரு நிமிஷமும் ..இருக்க..அன்புடன் வாழ்த்துகிறோம்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 23, 2009 11:35 am

னிதம் பயில்வோம்
னிதம் வளர்ப்போம்
ல் மனிதர்களாய் வாழ்வோம்
;


நான் ரசித்த வரிகள் வித்யா!
மனிதம் வாழ வாழ்வதுதான் பிறந்ததின் பலன்!
கா.ந.கல்யாண்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 16 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 16 Previous  1 ... 9 ... 14, 15, 16

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum