ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

+10
redindian
Tamilzhan
VIJAY
பிரகாஸ்
கோவைசிவா
kirupairajah
சிவா
மீனு
ரூபன்
வித்யாசாகர்
14 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Sun Sep 13, 2009 2:54 am

First topic message reminder :

என் இனிய இதயங்களே..,
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எல்லாம் ஒன்றென
நம்மை சேர்த்த -
தமிழுக்கும்;
தமிழெழுத்துப் படைப்பிற்கும்;
எழுத நினைத்த உங்கள் மனதிற்கும்;
எழுதக் களமமைத்த - சகோதரர்
சிவாவிற்கும்;

நன்றியும்
இரவு வணக்கமும் உரித்தாகட்டும்!

நேரமாகிவிட்டது, விடியலில் உறங்கி விடியலிலேயே எழுந்திருக்க வேண்டும்.
விடைபெறுகிறேன்

_வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down


என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by மீனு Sun Sep 13, 2009 3:36 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Sun Sep 13, 2009 3:37 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by மீனு Sun Sep 13, 2009 3:39 am

அழப் படாது ரூபன் ..சமத்தாய் போய் தூங்குங்க..சரியா.. டாட்டா..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Sun Sep 13, 2009 3:41 am

சரி சரி ஓகே மீனு மேடம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Mon Sep 14, 2009 4:16 am

அன்பு இதயங்களே,

உங்களை விட்டுப் போக மனமில்லைதான், ஆனால் நேரமிங்கே அதிகாலை 01.46AM என்பதாலும், எப்பொழுதும் போல் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் விழித்தெழுந்து பணிக்குச் செல்லவேண்டுமென்பதாலும் சகோதரர் சிவா அவர்களுக்கும், அன்பு தம்பி ரூபனுக்கு, அன்பு மீனுவுக்கும்.. இரவு வணக்கம் கூறி விடை பெறுகிறேன்!

அன்புடன்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by சிவா Mon Sep 14, 2009 4:19 am

நன்றி வித்யா! அயராத பணிகளிடையே, எழுத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் தங்களின் திறமை கண்டு வியக்கிறேன்! மலரும் காலைப்பொழுது இனிய பொழுதாக அமைய வாழ்த்துகிறேன். மீண்டும் சந்திப்போம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by ரூபன் Mon Sep 14, 2009 4:24 am

நானும் செல்லவேண்டும் மிண்டும் சிந்திப்போம் போய் வருவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Mon Sep 14, 2009 4:38 am

நன்றிகள் சகோதரர்களே..

அன்பு மட்டும் தான் என்னை எழுத்துக்களாக உங்களிடம் கட்டிவைக்கிறது. நான் உங்களிடம் எழுதுகிறேனென்று சொல்வதை காட்டிலும் எழுத்துக்களால், உங்களென்னும் சமூகத்திற்காய் கரைய பிரயாசப் படுகிறேன் என்பதே உண்மை!

இரவு வணக்கம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by வித்யாசாகர் Tue Sep 15, 2009 3:13 am

சுடும் தீ
ஒன்றுமே -
செய்வதில்லை;
நெஞ்சில் சுடும்
காயமாக
அன்பு திரியப்
படுகையில்!

விடைபெறுகிறேன்..

நாளை, சிரித்தமுகத்துடன் சந்திப்போம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by சிவா Tue Sep 15, 2009 3:18 am

நன்றி, மீண்டும் சந்திப்போம் வித்யா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன் - Page 2 Empty Re: என் இனிய இதயங்களே - விடைபெறுகிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum