ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

+2
தாமு
முஹம்மத்
6 posters

Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by முஹம்மத் Thu Jun 23, 2011 1:02 am

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Large_234983-150x150
ராமநாதபுரம்: கிராமத்து இளைஞர், நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், புல்லந்தையைச் சேர்ந்தவர் தினகரன்(30). கராத்தே மாஸ்டராக உள்ள இவர், சாதிக்கும் எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே மூச்சில் 151 மெழுகுவத்தியை ஊதி அணைத்து கின்னஸ் சாதனை செய்ததை அறிந்த தினகரன், அதை முறியடிக்க முடிவு செய்தார்.

இதற்கான பயிற்சி எடுக்க கிராம பள்ளிக்கு சென்றபோது, அங்குள்ள ஆசிரியர்கள் அனுமதி மறுத்து, வெளியேற்றினர். இதையெல்லாம் கடந்து, சாதனைக்கு தயாரானார் தினகரன்.

உலக சாதனையாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகளில் ஒன்றான “எலைட்’ உதவியை நாடினார். கோவையில் கடந்த ஏப்.,30ல் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது.

ஒரே மூச்சில் 201 மெழுவத்திகளை ஊதி அணைத்து சாதனை படைத்தார். இவரது சாதனையை அங்கீகரித்த “எலைட்’ அமைப்பு, உலக சாதனையாக ஏற்று சான்றிதழ் வழங்கியது.

தினகரன் கூறியதாவது: நண்பர்கள் உதவியே என் சாதனைக்கு அடித்தளமாக இருந்தது. எத்தனையோ எதிர்ப்பை மீறி தான் இந்த பாராட்டு கிடைத்துள்ளது. கின்னஸ் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், எனது பாராட்டை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை, என்றார்

நன்றி அதிர்ச்சி.காம்


மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 599303 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 599303 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 599303
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty Re: நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by தாமு Thu Jun 23, 2011 6:54 am

அருமையிருக்கு சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty Re: நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by ரேவதி Thu Jun 23, 2011 9:43 am

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 224747944 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 224747944 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 2825183110


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty Re: நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by jbalasubramanian Thu Jun 23, 2011 11:34 am

சூப்பருங்க


அன்புடன்,
ஜெயா

மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty Re: நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by Manik Thu Jun 23, 2011 11:46 am

ரொம்பவே அருமையான சாதனை நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 677196 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 677196 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 677196 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 677196 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 677196 நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty Re: நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by ரபீக் Thu Jun 23, 2011 11:49 am

வாழ்த்துக்கள் நண்பா!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை ! Empty Re: நண்பர்கள் உதவியுடன் கின்னஸ் சாதனை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum