ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 22:24

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 22:23

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவள்

+4
Manik
நட்புடன்
மஞ்சுபாஷிணி
மிதிலா
8 posters

Go down

என்னவள்  Empty என்னவள்

Post by மிதிலா Wed 22 Jun 2011 - 21:04

என்னவள்

மின்மினிப்பூச்சிகள் வடம் இழுத்துச் செல்லும் கற்பனை தேர்
அவளது கனவு உலகின் அத்தனை தெருக்களுக்கும் பரிச்சயமே

ஏதோ ஒன்றை ஆதியாய் பற்றி தொடரும் அவளது கதைகள்
அந்தமின்றி தொலைந்து போகின்றன அவளது உறக்கதினுள்

என்றுமே வசந்தம் வீசி களைத்திருக்கும் அவளது கதை காடுகள்
அதில் களைப்பின்றி சுற்றி வருவாள் ராஜகுமாரியாய்

தினமும் நேரம் தள்ளியே வரும் எனது உறக்கம்
தவறுகளோடு அவள் பேசும் மழலைக்காக

ரசிக்கத் தூண்டும் அவளது சின்ன கோபங்கள்
என் பொய்யான அழுகையில் கறைந்து விடுகின்றன

பௌர்ணமி அன்று மட்டுமே ஜொலிக்கும் நிலவிற்கு பொறாமை
தினமும் ஜொலித்திடும் என் மகள் என்னும் நிலவின் மேல்
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by மஞ்சுபாஷிணி Wed 22 Jun 2011 - 22:11

ஹௌ ஸ்வீட்.....

மழலைகளின் மொழியை கேட்பதற்கும் மழலைகளின் செயல்களும் நம்மை உலகம் மறக்கச்செய்வது மட்டுமல்ல, நம்முள் புதைந்த சோகங்களை கூட நிவர்த்தி செய்துவிடும் அற்புத சக்தி கொண்ட குட்டி தேவதைகள் தான் மழலைகள்...

அருமையான வரிகள் மிதிலா.... அன்பு வாழ்த்துகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என்னவள்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by நட்புடன் Thu 23 Jun 2011 - 3:57

காதிருந்து பயனென்ன மழலை மொழி கேளாது...
விழியிருந்து பயனென்ன மழலை முகம் காணாது...

மழலைக் கவிதை அழகு.


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by மிதிலா Thu 23 Jun 2011 - 20:55

ரசித்த அனைவருக்கும் நன்றி புன்னகை


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே என்னவள்  154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by Manik Thu 23 Jun 2011 - 21:36

ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படி இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு மிதிலா என்னவள்  677196 என்னவள்  677196 என்னவள்  677196 என்னவள்  677196 என்னவள்  677196 என்னவள்  677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by மிதிலா Fri 24 Jun 2011 - 20:11

நன்றி மாணிக்


நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே என்னவள்  154550

http://mithilathewriter.blogspot.com
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri 24 Jun 2011 - 21:02

Mithila wrote:

ரசிக்கத் தூண்டும் அவளது சின்ன கோபங்கள்
என் பொய்யான அழுகையில் கறைந்து விடுகின்றன

மிகவும் ரசித்து உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.. என்னவள்  224747944


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


என்னவள்  Aஎன்னவள்  Sஎன்னவள்  Hஎன்னவள்  Rஎன்னவள்  Aஎன்னவள்  Fஎன்னவள்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by subbuji Fri 24 Jun 2011 - 23:25

எதிர்ப்பு :நல்வரவு: :வணக்கம்: மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: சோகம் சூப்பருங்க அருமையிருக்கு
subbuji
subbuji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 30/11/2010

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by சுரேஷ்குமார் Sat 25 Jun 2011 - 0:08

அட சூப்பர் கா


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by தாமு Sat 25 Jun 2011 - 6:54

அருமையான வரிகள் என்னவள்  224747944



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என்னவள்  Empty Re: என்னவள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum